You are on page 1of 1

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு ைகல மற்றும் அறிவியல் ைல்லூரிைள்


மற்றும் அரசு ைல்வியியல் ைல்லூரிைளுக்ைான உேவிப் தபராசிரியர் பணியிடங்ைளுக்கு
தபாட்டித் தேர்வு மூலம் தேரடி நியமனம் செய்வேற்கு அறிவிக்கை எண். 02 / 2024 ,
ோள். 14.03.2024 சவளியிடப்பட்டு, விண்ணப்பங்ைள் இகணயவழி வாயிலாை
சபறப்பட்டு வருகிறது.
இந்நிகலயில், விண்ணப்போரர்ைளிடமிருந்து சபறப்பட்ட பல்தவறு
தைாரிக்கைைளின் அடிப்பகடயில் உேவிப் தபராசிரியர் பணியிடங்ைளுக்கு
இகணயவழி வாயிலாை விண்ணப்பங்ைள் சபறுவேற்ைான ைகடசி தேதி
29.04.2024 லிருந்து 15.05.2024 மாகல 5.00 மணி வகர நீட்டிக்ைப்படுகிறது என
அறிவிக்ைப்படுகிறது.

ோள் : 27.04. 2024


இடம் : சென்கன – 6.

செயலாளர்

You might also like