ஆசிரியர் தின வாழ்த்து அட்டை தாயாரித்தல் நடவடிக்கை படிநிலை 1
1. மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து அட்டை
ஒன்றைத் தயாரிக்க வேண்டும். 2. வாழ்த்து அட்டை தங்களின் படைப்பாற்றலை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும். மாணவர்கள் மறு பயன ீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தலாம். 3. சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைக்குப் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி முகநூலில் பதிவேற்றம் செய்யப்படும். 4. உங்கள் படைப்பை பாட ஆசிரியருக்குப் புலனம் வழி அனுப்பி வைக்க வேண்டிய இறுதி நாள் 16.5.202 (சனிக்கிழமை).