You are on page 1of 2

பாடம் வாரம் திகதி நாள் வகுப்பு நேரம்

கலைக்கல்வி 10 9.6.2023
வெள்ளி 1 ஆதவன் 8:40 – 9:40

தொகுதி Bahasa Seni

தலைப்பு

உள்ளடக்கத்தரம் 1.1 Bahasa Seni Visual

கற்றல்தரம் 1.1.4 Mengenal, memahami, dan menamakan bahasa seni visual


yang ada pada karya dalam Bidang Mengenal Kraf Tradisional: (i)
batik (ii) alat perhiasan diri

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்

மாணவர்கள் அழகான மீன் ஓவியத்தை உருவாக்குவர்.

நடவடிக்கை 1. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிமுறைகளைப் பின்பற்றி “மீன்’

வரைதலை விளக்குதல்.

2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்பற்றி மீன் படத்தை வரைதல்.

3. மாணவர்கள் வரைந்த மீன் பட்த்திற்கு மிதமான வண்ணத்தைத்

தீட்டுதல்.

4. ஆசிரியர் மாணவர்களுக்கு மீன் வரைய உறுதுணையாக

இருத்தல்.

5. மாணவர்களின் முழுமையான படைப்பை வகுப்பறையில்

காட்சிக்கு வைத்தல்.

ப.து.பொருள் தாள், வண்ணங்கள்.


SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) AMPANG

தேசிய வகை அம்பாங் தமிழ்ப்பள்ளி

சிந்தனை மீட்சி /

You might also like