You are on page 1of 1

பாடம் கலைக்கல்வி ஆண்டு : 4 வருகை : /

பகலவன்

நாள் .21.3.2023 கிழமை: செவ்வாய் நேரம் : 10.50 – 11.50

கருப்பொருள் Origami
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. வண்ணத் தாளில் சட்டை மற்றும் கழுத்துப்
நோக்கம்
பட்டையை உருவாக்குவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல்.


2. ஒவ்வொரு மாணவருக்கும் வண்ணத்தாள் வழங்குதல்.
3. சட்டை செய்யும் முறையை காணொளி வழியாகப் பார்த்தல்.
4. ஆசிரியர் வழிகாட்டலுடன் மாணவர்கள் தாளை மடித்து
சட்டையை உருவாக்குதல்.

சிந்தனை மீட்சி __________/__________

You might also like