Professional Documents
Culture Documents
நன்னெறி பாடம் 27 5.9.23 நீதி அறிவேன்
நன்னெறி பாடம் 27 5.9.23 நீதி அறிவேன்
நன்னெறிக் கல்வி
பாடம் நன்னெறிக்
ஆண்டு: 1 ஆதவன்
கல்வி
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. வகுப்பில் மாணவர்கள் செய்யும் வேலைகளைக்
கூறுதல்.
2. எவ்வாறு நடுநிலைமையோடு வகுப்பில்
வேலைகளைப் பகிர்ந்து செய்யலாம் எனக்
கலந்துரையாடுதல்.
3. மாணவர்களிடம் சில படங்களைக் காட்டுதல்.
4. படங்களில் எவ்வாறு வேலைகளைப் பகிர்ந்து செய்தல்
எனக் கூறுதல்.
5. மாணவர்கள் கடைமை அட்டவணையைச் செய்தல்.
பாடத்துணைப் பாடநூல்
பொருள்
சூழல்
படங்கள்
சிந்தனை மீட்சி