You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

தமிழ்மொழி

வாரம் வகுப்பு திகதி / நாள் நேரம்

5 1 முகில் 17/4/2023 திங்கள் 08.00-09.30 காலை

கருப்பொருள் தொகுதி 1

¾¨ÄôÒ ஒலிகள்

¯ûǼì¸ò ¾Ãõ 1.1 பல்வகை ஒலிகளை அறிவர்.

¸üÈø ¾Ãõ 1.1.1,1.1.2

படிநிலை
TP1 - TP2 TP3 - TP4 TP5 - TP6

¸üÈø §ÀÚ / §¿¡ì¸õ

பாட இறுதியில் மாணவர்கள்,

 பிராணிகள் எழுப்பும் ஒலிகளை  இயற்கை ஒலிகளை அறிந்து  பிராணிகளின் ஒலிகளைப்


அறிந்து கூறுவர். கூறுவர். பட்டியலிட்டு எழுதுதல்.

¿¼ÅÊ쨸¸û

பீடிகை

 மாணவர்கள் ஓலிநாடாவில் ஒலிகளைக் கேட்டல்.


 மாணவர்கள் பிராணிகளின் ஒலிகளைக் கூறுதல்.

TP 1 – TP 2 TP 3 – TP4 TP5 – TP 6

1.மாணவர்களை ஆசிரியர்
பல்வேறு ஒலிகளை கேட்க
வைத்தல்.
2.மாணவர்களுக்கு ஆசிரியர்
பிரானிகளின் ஒலிகளையும்,
இயற்கை ஒலியையும் ஒலிக்க
வைத்து விளக்குதல்.
3.மாணவர்கள் ஆசிரியர் கூறும்
பிராணிகளின் ஒலிகளை
ஒலித்தல்.
4.மாணவர்கள் ஏற்புடைய பயிற்சி
செய்தல்.
முடிவு

 மாணவர்கள் படத்திற்கு ஏற்ற ஒலி அட்டையைக் காட்டுதல்

சிந்தனை மீட்சி

You might also like