You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம் பாடம்

இசைக்கல்வி
PDPR திங்கள் 21/06/2021 4 உயர்வு
12.30 – 13.00

அலகு பக்கம்

10 93

தலைப்பு சுரம் வாசிப்போம்

உள்ளடக்கத்தரம் 1.2 2.2 3.2

கற்றல்தரம் 1.2.3 2.2.8 3.2.2

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-

இசைவரிக்கோட்டில் ‘Skating Alone’ பாடலின் இசைக்குறியீடுகளை


பாட நோக்கம்
எழுதுவர்

1. மாணவர்கள் ஆசிரியரின் இயங்கலை பாட காணொளியைக்

காணுதல்.

2. மாணவர்கள் ‘Skating Alone’ பாடல் வரிகளை அறிதல்.


பாட நடவடிக்கை
3. மாணவர்கள் ‘Skating Alone’ பாடல் வரிகளை பாடிப் பழகுதல்.

4. மாணவர்கள் இசைவரிக்கோட்டில் ‘Skating Alone’ பாடலின்

இசைக்குறியீடுகளை எழுதுதல்.

சொற்களஞ்சியம்

வி.வ.கூ நன்னெறிப் பண்பு

உ.சி.தி உருவாக்குதல்

21 ஆம்
தகவல் நிறைந்தவர்
நூற்றாண்டு

மாணவர்கள் இசைவரிக்கோட்டில் ‘Skating Alone’ பாடலின்


மதிப்பீடு
இசைக் குறியீடுகளை எழுதுவர்

பா.து.பொ புலனம் செயலி (இயங்கலை), குரலற்ற இசை, இசைவரிக்கோடு

மாணவர் வருகை :

சிந்தனை மீட்சி

You might also like