You are on page 1of 8

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ் மொழி
பாடம் : தமிழ் மொழி

ஆண்டு :2

மாணவர் எண்ணிக்கை : 18

நாள் : 7.9.2018

நேரம் : மதியம் மணி 11.35 – மதியம் மணி 12.35

கருப்பொருள் : கலை

தலைப்பு : மாயாஜாலம் - மந்திரக் கோல்

திறன் குவியம் : வாசிப்பு

உள்ளடக்கதரம் : 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப

வாசிப்பர்.

கற்றல் தரம் : 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.

மாணவர் முன்னறிவு : (அ) மாணவர்கள் முன்னதாகவே கதையை வாசித்திருப்பர்.

(ஆ) மாணவர்கள் முன்னதாகவே நிறுத்தக்குறிகளைப் பற்றி அறிந்திருப்பர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

(அ) கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப

வாசிப்பர்.

(ஆ) கதையில் உள்ள சிறு பத்திகளைச் சரியான வேகம், தொணி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

விரவி வரும் கூறுகள்

அ. மொழி : நல்ல மொழியைப் பயன்படுத்தி பேசுதல்.

ஆ. உயர்நிலைச் சிந்தனை : மந்திரக் கோல் கிடைத்தால் என்ன செய்வார்கள் பற்றிக் கூறுதல்.

இ. எதிர்க்காலவியல் : எதிர்க்காலத்தில் மாயாஜாலக் கலையின் வளர்ச்சியினைப் பற்றிக் கலந்துரையாடுதல்.

பண்புக்கூறு : ஒற்றுமையுடன் செயல்படுதல், சுறுசுறுப்புடன் இயங்குதல்.

பல்வகை நுண்ணறிவு : காட்சி

பயிற்றுத் துணைப்பொருள் : வெள்ளை துணி, இறகு, மந்திரக் கோல், மாநூல், சுழற்காற்றாடி, கதை, கடித உறை பயிற்சித்
தாள்.

கருப்பொருள் :

எண் கருப்பொருள் கூறுகள் குறிப்பு

1. பீடிகை மாணவர் முன்னறிவு
2. கற்பனை/கருத்தூற்று கதை

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு :கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.

படிநேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை  வகுப்பறை சுத்தம் 1. ஆசிரியர் மாணவர்களையும் முறைத்திறம் :
மேலாண்மை வகுப்பறை சூழலையும் கற்றல் வகுப்புமுறை
 மாணவர் தயார்நிலை
(1 நிமி) கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.
பீடிகை வேடமிடுதல். 1. ஆசிரியர் மாணவர்களைக் கண்களை முறைத்திறம்:
(4 நிமி) மூடப் பணித்தல். வகுப்புமுறை
2. ஆசிரியர் பிண்ணனி இசையை
தயார்நிலை பயிற்றுத்
ஒலிப்பரப்புதல்.
துணைப்பொருள்:
3. ஆசிரியர் வெள்ளை துணியை
தேவதை இறகு, மந்திரக்
முதலில் அணிதல்.
கோல்.
4. அதனைப் பற்றி மாணவர்களிடம்
வினாக்கள்:
வினவுதல்.
 ஆசிரியர் என்ன வேடத்தில் பல்வகை நுண்ணறிவு:
5. அடுத்து, ஆசிரியர் தேவதையின்
இருக்கிறேன்? காட்சி,இசை
இறகை அணிதல்.
 தேவதைகள் என்ன
6. அவரின் தோற்றம் பற்றிய

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

செய்வீர்? கேள்விகளைக் கேட்டல்.

 தேவதைகள் கையில் 7. மீண்டும் மாணவர்களைக் கண் மூடச்
இருப்பது என்ன? செய்தல்.
8. மந்திரக் கோலைப் பிடித்துக் கொண்டு
ஆசிரியர் காட்டியளித்தல்.
9. அவரின் முழு தோற்றத்தைப் பற்றிய
வினா மாணவர்களிடம் கேட்டல்.
10. ஆசிரியர் மாணவர்களின்
விடைகளோடு இன்றையப் பாடத்தை
அறிமுகம் செய்தல்.
படி 1 மாநூல் 1. ஆசிரியர் மாணவர்களைச் சுற்றி முறைத்திறம்

(20 நிமிடம்) அமரப் பணித்தல். வகுப்பு முறை/குழு முறை

கற்பனை/ 2. ஆசிரியர் மாநூலைப் பயன்படுத்தி

கருத்தூற்று பாடத்துணைப்பொருள்
மாணவர்களுக்குக் கதை ஒன்றினை
மாநூல்
அறிமுகம் செய்தல்.
மந்திரக் கோல்
3. ஆசிரியரைப் பின் தொடர்ந்து

மந்திரக் கோல் கதையை ஏற்ற தொனி, உச்சரிப்பு விரவி வரும் கூறு :

ஆகியவற்றுடன் மொழி
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வகுப்பு உயர்நிலைச் சிந்தனை
முறையில் வாசிக்கப் பணித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களிடம்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

அக்கதையைப் பற்றிக்
கலந்துரையாடுதல். மதிப்பீடு (அ)
5. மந்திரக்கோல் கிடைத்தால் என்ன
செய்வீர் என்பதனைக்
கலந்துரையாடுதல்.
6. சரியான விடையைக் கூறும்
மாணவர்களுக்கு மந்திரக் கோல்
கொடுத்தல்.
படி 2 சுழற்க்காற்றாடி 1. ஆசிரியர் சுழற்க்காற்றாடி முறைத்திறம்:
( 10 நிமி) விளையாட்டு ஒன்றினை குழுமுறை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
வளர்ச்சி 2. ஆசிரியர் கதையில் உள்ள பயிற்றுத்

பத்திகளைச் சுழற்க்காற்றாடி துணைப்பொருள்:

எண்களுக்கு ஏற்ப கடித உறையில் சுழற்க்காற்றாடி

வைத்தல். கடித உறை

3. மாணவர்கள் குழு முறையில் சுழற் கதை பனுவல்

சக்கரத்தைச் சுழற்றி அவர்களுக்கான

கதை பத்தி எண் அடங்கியுள்ள கடித கற்றல் நெறி :

உறையை பெற்றுக் கொள்ளுதல். முழுமையிலிருந்து

4. ஆசிரியர் குழுவில் இருக்கும் பகுதிக்குச் செல்லல்.

அனைவருக்கும் மந்திரக் கோலைத்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

தருதல். பண்புக்கூறு:
5. மந்திரக் கோலைப் பிடித்துக் கொண்டு, ஒற்றுமையுடன்
தங்கள் குழுக்குக் கிடைத்த கதை செயல்படுதல்
பத்திகளை ஏற்ற தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் விரவிவரும் கூறு:
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்கப் மொழி

பணித்தல்.
6. ஆசிரியர் அதனைச் சரிப்பார்த்தல் மதிப்பீடு (ஆ)
படி 3 பயிற்சித்தாள் 1. ஆசிரியர் மாணவர்களைக்குப் முறைதிறம்

(15 நிமிடங்கள்) பயிற்சித்தாள் வழங்குதல். தனியாள்முறை

அமலாக்கம் 2. கொடுக்கப்பட்ட கதை தொடர்பான

பயிற்றுத்துணைப் பொருள்
கேள்விகளுக்கு விடையளித்தல்.
பயிற்சித் தாள்
3. ஆசிரியர் மாணவர்களின்
விடையைக் கலந்துரையாடி
சரிப்பார்த்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றையப் பாடத்தை முறைத்திறம்:

(5 நிமிடங்கள்) மீட்டுணர்தல். வகுப்புமுறை

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

நிறைவு 2. எதிர்க்காலத்தில் மாயஜாலத்தின்

வளர்ச்சியைப் பற்றி விரவிவரும் கூறு:
கலந்துரையாடுதல். எதிர்க்காலவியல்
Tandatangan oleh, Disahkan oleh,

(SAALINI A/P PARAMASIWAN) (PN.PARAMESAWARI A/P SAMYVELU)

GURU PELATIH, GURU PEMBIMBING BAHASA TAMIL

IPG KAMPUS IPOH

சிந்தனை மீட்சி
: .....................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................

.................................................................

................................................................................................................................ .......................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
................. ..................................................................................................................................................................................................

கருத்து : ...........................................................................................................................................................................................
.........................................................................................................................................................................................................

..................................................................................................................................................................................................
..................................................................................................................................................................................................

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like