You are on page 1of 3

புரியாத புதிர் கததச்சுருக்கம்

புரியாத புதிர் எனும் இந்த அருங் காவியத்தத வதரந்தவர் கவிச்சுடர் கவிஞர்


காதரக்கிழார் அவர்கள் ஆவார். இவர் மலேசிய நாட்டிலுள் ள ததே சிறந்த கவிஞர்களிே்
மதிக்கத்தக்க ஒருவரும் கூட. இவரின் தகவண்ணத்திே் உருவான பே பதடப்புகளிே்
ஒன்றான சிறந்த காவியம் தான் புரியாத புதிராகும் . 'புரியாத புதிர்' எனும் இக்காவியம் ,
காதே் லதாே் விதய தமயக் கருப்பபாருளாக பகாண்டு பதடக்கப்பட்டுள் ளது.
இக்கததயிே் சிே நபர்களின் இதடயூர்களாலும் காே விதியின் கட்டாயத்திோலும்
பிரியப்பட்ட காதே் ல ாடியின் அமர காவியத்தத பற் றிலய முழுவதுமாக லபச
பட்டிருக்கும் .

இக்கததயின் கதாநாயகனாக வேம் வரும் அமுதன் மிகச் சிறந்த ஓவியனாவன். தன்


சிறு வயதிலேலய தாய் தந்ததயதரயும் சுற் றத்தாதரயும் இழந்து, பசே் வ வேம் ஏதும்
இே் ோத ஒரு சராசரி தனி மனிதனாக தன் வாழ் க்தகதய நடத்தி வரும் ஒரு அன்றாடக்
காட்சியாக புேப்படுகிறான். இவனின் வாழ் வாதாரத்துக்கு சற் றும் பபாருந்தாத அதாவது
மதேக்கும் மடுக்கும் அளவிளான லவற் றுதமயின் அடிப்பதடயிே் வளர்ந்து வரும்
பபண்தான் இக்கததயின் கதாநாயகியான லகாதத. பிறக்கும் காேத்திலிருந்லத பே
பசே் வ பசழிப்புடனும் தந்ததயின் அளவிே் ோ அரவதணப்பிலும் வளர்ந்து வரும்
அரண்மதன கிளியான லகாதத பபரும் பசே் வ சீமந்தரான மாறப்பனின் ஓலர அன்பு
மகள் . தாயிே் ோ பபண் என்பதாே் அக்குதற பதரியாமே் மிகுந்த பசே் ேத்துடனும்
கண்ணின் இதம காப்பது லபாலும் தன் ஆதச மகதள வளர்த்து வந்தார் மாறப்பன்.

காதே் என்றும் எதிர்மதறதயத்தான் அதிகம் விரும் பும் என்பது லபாே பசே் வ


சீமாத்தியான லகாததயும் அன்றாடக் காட்சியான ஏதழ ஓவியன் அமுதன் மீது
அளவிே் ோ லமாகமும் காதலும் பகாள் கிறாள் . அது லபான்லற தன் நிதே அறிந்தும் அதத
மறந்தும் லகாததயின் அன்பு வதேயிே் மதி மயங் கி அவள் பாே் ஈர்க்கிறான் அமுதன்.
இரு மனமும் இதணந்த இவர்களின் காதே் , நாளுக்கு நாள் நாபளாரு லமனியும்
பபாழுபதாரு வண்ணமுமாக பூங் காக்களிே் மேர்ந்து வந்தது. இருவரின் ரகசிய
சந்திப்பின் லபாபதே் ோம் தன் ஆதச காதலியின் அழகு முகத்தத சிறிது சிறிதாக தீட்டி
வந்தான் ஓவியன் அமுதன். இவ் லவதளயிே் ஒரு நாள் ஓவியத்திற் கு வழக்கம் லபாே்
காட்சி பகாடுத்து விட்டு காதே் உோவிே் ேயித்து லநரம் லபானதத மறந்து, மாதே
லவதள கடந்து இரவு இே் ேம் திரும் பிய லகாதத தன் அப்பாவின் சினத்திற் கு
ஆளாகிறாள் . லதாழியர் வீட்டுக்கு பசன்று வருவதாக பபாய் யுதரக்கும் மகளின்
சமாளித்தலிே் சிறிய ஐயம் எழும் பிய காரணத்தாே் லகாததயின் நடவடிக்தகதய
ரகசியமாக கண்காணிக்க எண்ணுகிறார் மாறப்பன்.
ஒருநாள் வழக்கம் லபாே் பூங் காவிே் இருவரின் காதே் சந்திப்பிே் தனித்து இருக்கும்
லவதளயிே் , லகாததயின் எழிே் ஓவியத்தத வதரய அமுதன் முற் பட்டான். அதிே்
லகாததயின் விழிகதள மட்டுலம வதரயும் பணி எஞ் சியிருக்கும் லவதளயிே் , தன்
தந்தத மாறப்பன் மதறந்து நின்று பார்த்த ததயும் ஓதசப்படாமே் நழுவியததயும்
அறிந்த லகாதத மிகுந்த பதற் றத்துக்குள் ளாகி இே் ேம் ஏக லவண்டுபமன்று அவசர
அவசரமாய் அங் கிருந்து புறப்பட்டு பசே் கிறாள் . விழிகதள பூர்த்தி பசய் த பிறகு
லபாகோலம என அமுதன் தடுத்தும் , பிறிபதாரு நாள் வருவதாக பதிலுதரத்து இே் ேம்
விதரந்தாள் லகாதத. ஆனாே் அதற் கு பிறகு காேம் தான் உருண்லடாதியலத தவிர
மீண்டும் வருவதாக பசாே் லிச் பசன்ற லகாதத அமுதனிடம் திரும் பலவ இே் தே.

சிறிது காேம் பசன்ற பின் னர் அமுதனின் குடும் ப நிேவரம் அதனத்ததயும் அறிந்து
சுணக்கம் பகாண்ட மாறப்பான் லகாததயிடமிருந்து அமுததன பிரிக்க வழி
லதடோனார். அமுததன தன் ஆட்கதள அனுப்பி அதழத்து வரச் பசய் து பணமும்
பபாருளும் பபான்னும் பகாடுக்க மனம் இதசந்தும் தன் வசதிதய விண்ணுக்கும்
மண்ணுக்கும் ஒப்பிட்டு அமுதனின் மனதத மாற் ற முதனந்தார். ஆனாே் அமுதலனா
மாறப்பனின் ஆதச வதேயிே் சிக்காமே் , தனது பரிசுத்தமான காதலுக்கு முன் னாள்
பபான் பபாருள் யாவும் ஈடாகாது என கூறி மாறப்பனின் சலுதகதய நிராகரித்து
பசன்றான். என் ன பசய் தும் மனமாறா அமுதனின் நிதேதய கண்டு இனியும்
தாமதிப்பது சரியன்று எண்ணி ததேநகரிே் தமிழ் ஆசானாக பணி புரியும் தன்
உறவுக்கார இதளஞனுக்கு லகாதததய விதரவிே் மணமுடிக்க எண்ணி காரியத்திே்
இறங் கினார் மாறப்பான்.

நிதேதம தன் தகதய விட்டு லபாவதத உணர்ந்த லகாதத என் ன பசய் வதறியாமே்
தனது உடதமகதள எடுத்துக் பகாண்டு ரகசியமாக அமுதனின் இே் ேத்திற் கு
பசே் கிறாள் . அங் லக அமுதனிடம் முழு விவரத்ததயும் எடுத்துதரத்து புது வாழ் தவ
பதாடங் க ஊதர விட்டு ஓடுவதாக இருவரும் முடிபவடுத்தனர். திருமணத்திே் இருந்தும்
லகாததயின் தந்ததயரான மாறப்பன் னிடமிருந்தும் தப்பிக்க இது ஒரு வழிலய என்று
லகாததயின் பகஞ் சலுக்கு இணங் கி அமுதனும் அத்திட்டத்திற் கு சம் மதிக்கிறான்.
இருவரும் ஒரு வழியாக ஒத்ததயடிப் பாதததய கடந்து சாதேக்கு வரும் லவதளயிே்
மாறப்பனின் ஆட்களின் மகிழுந்து இருவதரயும் வழி மதறத்தது. அந்த ஆட்கள் யாவும்
லகாதததய மட்டும் வண்டியிே் இழுத்து லபாட்டு, மரக்கட்தடகளாே் அமுததன
சரமாரியாக அடித்தனர். அடித்தது மட்டுமின்றி எரி திராவகத்தத முகத்திே் ஊற் றி
ஊனமாக்கினர். நடந்த அதனத்ததயும் கண்டு அனலிே் இட்ட பமழுகு லபான்று கதறி
அழுந்து புேம் புவதத தவிர லகாததயாே் லவபறான்றும் பசய் ய இயேவிே் தே.
பிறகு நடந்ததத எண்ணி நிதேகுதேந்த லகாதத, விருப்பலம இே் ோமே் தன் தந்ததயின்
கட்டதளக்கு இணங் கி அக்கட்டாய கே் யாணத்திற் கு நதடபிணம் லபாே் சம் மதித்து
நின்றாள் .ஆனாே் லகாததயின் மணவாளனான ஆசான் அவளின் மனமகிழ் சசி
் யற் ற
சூழதே புரிந்து பசயே் பட்டான். இவ் லவதளயிே் திரவாக வீச்சாே் கண்ணிழந்து
நிர்கதிதய நிற் கும் அமுதலனா தன் இறப்பிற் கு முன் னர் ஒருமுதறயாவது லகாதததய
பார்த்தாக லவண்டும் எனும் லநாக்கிே் லகாததயின் எழிே் ஓவியத்தத எடுத்துக்
பகாண்டு ததேநகருக்கு பயணமானான். அமுதனின் லகார உருவத்தத கண்டு பேரும்
ஏளனமாக பார்த்தாலும் ஒதுக்கினாலும் கூட அததயதனத்ததயும் அவன்
பபாருட்படுத்தவிே் தே. அவனின் அழகிய ஓவியத்தத பேரும் கண்டு பரவசம்
அதடந்தாலும் கூட அம் மங் தகயின் விழிகள் பூர்த்தி பசய் யப்படாதது யாவும்
அவர்களுக்கு ஒரு குதறயாகலவ இருந்தது.

அவ் லவதளயிே் எதார்த்தமாக வந்து நின்று ஓவியத்தத பார்த்த ஆசான்


அவ் லவாவியத்திற் கு கண் இருந்தாே் தன் லகாதத லபாேலவ இருக்கும் என எண்ணி
அமுதனிடம் விதேக்கு லகட்கிறான். என் லகாதத எனும் பசாே் லகட்ட மாத்திரத்திே் அது
தன் லகாததயாகத்தான் இருக்கும் என எண்ணி அவ் விதேமதிப்பிே் ோ ஓவியத்தத
ஆசானுக்லக பரிசாக பகாடுத்தான் அமுதன். பின் ஆசான் பின் தனலய தட்டி தடுமாறி
பின் பதாடக்கோனான் அமுதன். ஓவியத்தத கண்டு ஆச்சரியப்படுவாள் என எண்ணம்
பகாண்ட ஆசானுக்கு லபரதிர்சசி
் லபாே் தன் மதனவியான லகாதத உயிரிழக்கும்
உச்சத்திற் கு பசன்றுவிட்டாள் . அலத லவதளயிே் வீதியிே் அமுதனும் வலிப்பு வந்து
இயற் தகதய எய் கிறான்.

சுருங் கக்கூறின் , இக்கததயிே் பசே் வத்தின் ஆதிக்கத்தாே் பிரிந்த இவர்களின் காதே்


இறுதியிே் இயற் தகயின் விதியாே் மரணத்திே் இதணயும் லசாக நிகழ் வுடன் முற் று
பபறுகின்றன.

தாரணி த/பெ தியாகு

6 பரானால் ட ா

You might also like