You are on page 1of 5

இமயா – அனிதா சரவணன்

விமர்சனம்

மலர்ந்த பூ மீண்டும் மமாட்டாவதில்லல. பூவின்


விசயம் அப்படி இருக்கலாம். ஆனால், மாந்தாின்
மனம் பூலவப் பபான்றதல்ல. அது மரத்லதப்
பபான்றது. பனிக்காலத்தில் மரம் பட்டுவிட்டாற்
பபால மதன்பட்டாலும், வசந்த காலத்தில், அதில்
புதுத்தளிர் விடுகிறபத..! அது பபான்றது வாழ்க்லக..
– வி.ஸ.கண்படகர்.

அப்படிப் பட்டுப்பபானதாக மவற்று மவளியில்


சஞ்சாிக்கும் மனதில்.. காலமும் பேரமும் இலணந்து
வசந்த காலத்லத உருவாக்குகின்ற.. கலதக்களம்…

இமயா… மகாராஷ்டிரா மாேிலத்தின் கிராமப்புற


வங்கி ஒன்றில் பணியில் இருக்கிறாள். அவளது
மபற்பறாரும் அவளுடன் வசிக்கின்றனர். மூத்தப்
மபண் ஷிவானிக்கு திருமணம் முடிந்து தமிழ்ோட்டில்
வசிக்க.. எஞ்சியுள்ள தனது அடுத்த கடலமயான
இமயாவின் திருமணத்லத முடித்து விட, அவளது
மபற்பறார் ேிலனக்க… அவளும் பிடிமகாடுக்காமல்
ேழுவுகிறாள். முடிவாக அவர்களது ேச்சாிப்பு
மபாறுக்காமல் சம்மதித்து விட… அவர்கள்
அவளுக்காகத் பதர்ந்மதடுப்பது விமல் என்பவலன…

விமல்… இமயாவுடன் அபத வங்கியில் பணிபுாிபவன்.


அவலளப் பபாலபவ தமிழகத்லதச் பசர்ந்தவன்.
இருவருக்கும் சற்று அளவளாவிக் மகாள்ளும்
அளவிற்கு ேட்பும் இருந்தது.. இந்தக் காரணங்களால்
அவன் அவளது மபற்பறார்களின் விருப்பமாகி விட..
பவறு வழியில்லாமல் அவர்களது விருப்பத்திற்கு
சம்மதிக்கிறாள் இமயா.

ஆனால், அவள் மனபமா மவற்றிடத்தின்


வசிப்பிடமாகபவ இருக்கிறது. ஏமனனில், அவளது
கடந்து மசன்ற காலமும்… அவள் கடந்து வந்த
காதலும்… அவலளக் கடந்து மசன்ற ஒருவனும்.. என
எல்லாமாக இலணந்து மகாண்டதில், காலம்
அவளுக்கு அவ்மவற்றிடத்லத பாிசளித்துச்
மசன்றிருந்தது… அதன் காரணமானவன் குகன்..

குகன்… அவளது சிறுவயது பதாழன்.. பதின் வயது


பங்குதாரன்… இளவயதின் இலணயாளன்… இறுதி
வலர உடன் வருவான் என ஆயிரமாயிரம்
உணர்வுகளால் உருவான கற்பலனக்
பகாட்லடகலள, மனதிற்குள்பளபய கட்டி
முடிப்பதற்குள்ளாகபவ அது சாிந்து மண் பமடாகி
விட்டதில்.. இமயாவின் மனது எதிலும் பற்றுக்
மகாள்ளாமல் பட்டுப் பபானது.. அதிலிருந்து
அவலளக் காத்து விட எண்ணி, மபற்பறார்களால்
பதர்ந்மதடுக்கப்பட்ட விமலாலும் முடியவில்லல.
ஆனால், அது ஆதிலரயனால் முடிந்தது...

ஆதிலரயன்… அவள் பணிபுாியும் வங்கிக் கிலளயின்


பமலாளர் ஷீலா திவாகரனின் மகன். பப்ளிக்
ாிபலஷன் ஆஃபிஸர். இமயாவிடம் காதல் மகாண்டு,
அவளிடம் அதலனப் பகிர்கிறான். அப்பபாதும் அவள்
இளகிவிடவில்லல. ஆனாலும், ஆதியின்
அணுகுமுலற… இமயாவின் மனலத அவனுடன்
ேட்பாக இலணக்கிறது.. பின், ோளலடவில்
அந்ேட்பப அவளது மனதில் காதலாக இலழய…
பட்டுப்பபான மனதில் காதல் பூக்கள் பற்றுக்
மகாள்ள, மவறுலமயான உணர்வுகளில் எல்லாம்
ஆதியின் காதல்… ேீட்சி மகாள்கிறது.

இக்கலதலய வாசிப்பதற்கான இலணப்பு:-


https://www.amazon.in/dp/B07QK3KYHN

You might also like