You are on page 1of 5

“ உங்களுக்கும் மழைக்கும் ஏைாம் ப ாருத்தம்

ப ால… ” என்றவாபற மீண்டும் சாரலுடன்


உறவாடத் பதாடங்கினாள்.

இம்முழற அவள் முகத்தின் ாவழனயினால்,


தன்ழனக் கட்டுப் டுத்திக் பகாள்ள இயலாதவனாக,
தன்ழனயறியாமல் அவர்களுக்கிழடபயயிருந்த சிறிய
இழடபவளிழய, பமலும் சிறியதாகக்
குழறத்திருந்தான். அப்ப ாதும் கூட, அவள் அவன்
புறம் திரும் வில்ழல.

பமல்ல பமல்ல அவனது ஒரு கரம் உயர்ந்து,


அவழள பநாக்கி நீண்ட பநாடியில், அவள்
சட்படன்று அவனிடம் திரும் ி விட்டாள்.

திரும் ியவள், நீண்டிருந்த அவனது கரத்திழனப்


ார்த்து விட்டு, பகள்வியும் ஆச்சாியமுமாக அவழன
ஏறிட்டுப் ார்த்தாள். அவளது புருவங்கள் ஏன்?
என்ற பகள்விழய ிரதி லிக்கும் வண்ணம், பமலாக
வழளந்திருந்தன.

அவளது ார்ழவயில் பசய்வதறியாது ஒரு பநாடி


தடுமாறியவன், சட்படன்று தன் கரத்திழனக்
பகாண்டு தழல முடிழயக் பகாதிக் பகாடுத்தவாறு,
அவளது ார்ழவழய தவிர்த்தவனாக பவளிபய
ார்க்கலானான்.

அவழனபய ார்த்துக் பகாண்டிருந்தவளுக்கு,


தவிப்பும் ட டப்புமாகக் காட்சியளித்த அவன்
முகத்திழனக் கண்டு, எல்ழலயற்ற ஆச்சாியம்.
கூடபவ, தன்ழனயறியாமல் அம்முகத்ழத
இரசிக்கவும் பசய்தாள்.

‘என்ன பசய்ய வந்தான்…?’ என்று ஆர்வம் அவளுள்


துளிர்க்க, அவழன ஆராய்ச்சியாகப்
ார்க்கலானாள். அவள் பதடியழத கண்டு பகாள்ளும்
முன், அவளுள்ளத்தில், ஏபதா ஒருவழகயான
உணர்வு பமல்ல ரவியது.

சில கணங்கள் அவரவர் உணர்வுகளில்


ஆட் ட்டிருந்தவர்களுக்கு, ஒன்று மட்டும்
நிச்சயமாகப் புாிந்து ப ானது. அதுவழர
அவர்களுக்கு இழடபயயிருந்த ஆழ்ந்த நட் ின்
இழை, பமல்ல பநகிழ்ந்து பவபறாரு
ாிமாணத்திற்கு தயாராகக் காத்துக்
பகாண்டிருக்கிறது என்று.

ஆயினும், அதழனக் காட்டிக் பகாள்ளாதவர்களாக


இருவரும் நின்று பகாண்டிருந்தனர்.

நிமிடங்கள் சில கடந்தும் பவளிப்புறமிருந்த


ார்ழவழய, தன்னிடம் திருப் ாமல் நின்று
பகாண்டிருந்தவழனப் ார்ப் தற்கு அவளுக்கு
சிாிப் ாகவும் இருந்தது.
அவழன சீண்டும் விதமாக, “ எப்ப ாயிருந்து
மழைழய ரசிக்க ஆரம் ிச்சீங்க…? ” என்றாள்.

அவளது பகலியில், அவள் புறம் திரும் ியவன்,


“ ஆதர்ஷாழவப் ார்த்த ிறகு… அவளின்
இரசழனழய அறிந்த ிறகு… அவழள கா… ”
பசால்லிக் பகாண்டு வந்தவன், சட்படன்று
சுதாாித்து பதாண்ழட அழடத்துக் பகாண்டழதப்
ப ால, அதழனக் கழனத்து சாி பசய்து
பகாண்டவாறு, அவழளப் ார்த்தான்.

முழு கழதயும் வாசிக்க:-


https://www.amazon.in/gp/product/B0855Y
BV7J

You might also like