You are on page 1of 15

அத்தியாயம் 11

“பாவை, பாவை” தம்பியின் பபச்சால் பவைய


நிவைவுகளுக்குச் சசன்ற பாவைவய அம்மாைின்
அவைப்பு நிகழ்காலத்திற்கு மீ ட்டது. நீ ண்ட சநடிய
ஐந்து ைருடங்கள், நின்று பபாை ஒரு நிகழ்ச்சி பல
சசயல்களின் திறைாக மாறியது.

எல்வலவய ைகுக்காமல் ைாழ்ைின் பாவதயில்


சசல்ல நிவைத்தைவள மற்றைர்களுக்காை
ைாழ்வை அவமப்பைளாக மாற்றியது.

ஒபே ஒரு குவறவயத் தைிே, “பாட்டி


மணியம்வமயின் மேணம்” பபத்தியின்
சைளிப்பாட்டில் ஆைந்தம் அவடந்த அைருக்கு
தன்ைால்தாபை என்று உள்ளுக்குள் குறுகி
இருந்தைர், அைளின் நிமிர்ைால் அந்நிவைவை
அகற்றிைார்.

சந்பதாசத்துடன் “பழுத்த இவல காம்பில் இருந்து


ைிடுபடுைவதப் பபால இேைில் படுத்தைர்
எைைில்வல... இவல உதிர்ந்துைிட்டது.”
நிகழ்காலத்தின் பதவைகள் அந்த இைப்பில்
இருந்தும் அைர்கவள மீ ட்டு எடுத்தது.

என்ை! இன்று.. மீ ண்டும் மீ ண்டும் பவைய


நிகழ்வுகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது
என்று எண்ணியபடிபய அம்மாைின்
அவைப்பிற்காக அவறயில் இருந்து சைளியில்
ைந்தாள் பாவை.

“என்ைம்மா?”

“என்ைடா? நிவறய பைவல இருக்கிறது என்றாய்,


இன்னும் சைளியில் ைேைில்வலபய” என்று
அவைத்பதன்! என்ற லக்ஷ்மி மகளின் முகத்வதப்
பார்த்தைர் சிறிதாகக் கலங்கிைார்.

“என்ை பாவை... என்ைடாம்மா!” இத்தவை


ைருடங்களில் சதளிந்திருந்தைளின் முகத்தில்
சிறிய குைப்பம் சதரிைவதக் கண்ட சபற்றைளுக்கு
மைம் பதறியது.
‘ஒன்றுமில்வல அம்மா’ திடீசேன்று பவைய
நிவைவுகள் என்றைள். ைிடுங்கம்மா,
சரியாகிைிடும் சசால்லியபடிபய உடபை மீ ண்டாள்.

லக்ஷ்மிக்கும் பதான்றியது இன்று ஏன்


எல்பலாருக்கும் நிவைவுகளின் தாக்கம் அதிகமாக
இருக்கிறது. நல்லதிற்கா? சகட்டதிற்கா? ைிவட
காலத்தின் வககளில், நாவள நடப்பவத
இன்றறிந்தால்? ைாழ்ைின் சூட்சுமபம அந்த
எதிர்பார்ப்பில்தாபை முடிகிறது.

******************

அபத சமயத்தில் பாவையின் நிவைவுகளுக்கு


சசாந்தக்காேன் அந்த “அைன்”. அைள் ஊரில்
இருந்து பதிவைந்து கிபலாமீ ட்டர் தூேத்தில்
இருக்கும் நகேத்தில் உணைருந்திக்
சகாண்டிருந்தான். தாங்கள் தங்கியிருந்த
ப ாட்டலின் அவறயில் அமர்ந்து சாப்பிட்டுக்
சகாண்டிருந்தைனுக்கு திடீசேன்று புவேபயற, தாய்
சாந்தா அைவை பநாக்கி பைகமாக ைந்தார்,
“நிதாைமாக சாப்பிடு அருண், இந்தா நீ ர் குடி...
யாபோ நிவைக்கிறார்கள் பபால,”

“நம்வம யார் நிவைப்பார்கள் அம்மா... இன்சைாரு


ைண்டியில் சாமானுடன் ைரும் அப்பாதான்
நிவைப்பார்களாக இருக்கும், நாம் இருைரும்
இல்லாமல் அைருக்கு எப்படி சபாழுது பபாகும்”
என்றைாறு நகர்ந்தான்.

ஒருபைவள அைள் நிவைப்பாபளா? சோம்ப


ஆவசப்படுகிறாய் அருண். ைருபைன் என்று மட்டும்
சசால்லிைிட்டு ைந்து இருக்கிறாய். ஏன்? எதற்கு?
என்று சசால்லாமல்... ஏபதா சசால்கிறாய் என்று
பகட்டைள் சரி என்று மட்டும்தாபை சசான்ைாள்,
எந்த நம்பிக்வகயில் ைந்திருக்கிறாய். அைன்
மைபம அைைிடம் தர்க்கம் சசய்தது.

அம்மா நீ ங்க சேடி ஆகுங்கள் என்று சசான்ைைன்


மைதில் அைவளப் பற்றிய நிவைவுகள்
ஆர்ப்பரித்தை. ஒரு காலத்தில் கிோமத்திற்கு ைே
மாட்படன் பைறு எங்காைது மாற்றல் பகளுங்கள்
என்று அடம் பிடித்தைன், இன்று தன்
ைாழ்க்வகவயத் பதடி ைந்து இருக்கிறான்.

அங்கிருந்து சசல்ல பைண்டிய நாட்களில்தான்


தன்வை அறியாமல் தைக்குள்பள ைந்த பாவை
மீ தாை அன்வப உணர்ந்தைன், அவத எவ்ைாறு
முன் சகாண்டு சசல்ைது என்று சதரியாமல்
ைிைித்தான்.

எத்தவைபயா முவற ைட்டிற்கு


ீ ைந்திருக்கும்
அைள் ஒரு முவறபயனும், அைனுடன் பபசுைதற்கு
பிேயத்தைம் சசய்ததில்வல, இயல்பாகபை
இருப்பாள்.’

கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பைவள எப்படி


அைவள அணுகுைது என்று சதரியாமல்
பயாசித்தைனுக்கு, ஏதாைது ைைி கண்டுபிடித்து
ஒரு சிறிய ைிவதயாைது மைதில் பபாட்டு ைிட
பைண்டும் என்று பதான்றியது. அது ைரிய

ைிவதயாக இருந்து, ைிருட்சமாைால் தன்
ைாழ்க்வக சிறப்பாக இருக்கும் என்று நம்பிைான்.

சபற்றைர்களுக்கும் நட்பும் உறவும் நீ டிக்கும்.


தைக்கும் தான் ஆவசப்பட்ட ைாழ்க்வக கிவடக்கும்
என்கிற எண்ணத்தில்தான், பள்ளி ைிட்டு ைரும்
அைவள சநடுஞ்சாவலயில் பிடித்துைிடலாம்
என்று பபாைான். அதிகம் சசால்ல அைசியம்
இல்வல என்று நிவைத்து, “தான் மீ ண்டும்
ைருபைன்” என்று மட்டும் சசால்லிைிட்டு ைந்தான்.
ஏதாைது பிேச்வை சசய்ைாபளா? ைட்டில்

சசால்ைாபளா? என்று மைதில் ஒரு அச்சம்
இருந்தது, இன்சைாரு புறம் அைளுக்கு எதுவும்
புரிந்திருக்க ைாய்ப்பில்வல என்பவத நிவைத்து
சிரிப்பாகவும் ைந்தது.

அதன் பிறகு அங்கிருந்த நாட்களிலும் எதுவும்


பபசத் பதாணைில்வல தூேத்தில் ைிட்டு பார்ப்பான்,
கிளம்பும் சபாழுது, ைருபைாம் என்கிற
நம்பிக்வகயில் பிரிைின் ைலி ஏதுவும்
சதரியைில்வல என்பவத ைிட உணேைில்வல
என்பற சசால்லலாம்.
நகேத்திற்கு ைந்த பிறகு பமபல படிக்க கல்லூரி
பதடுைது, ைடு
ீ பார்ப்பது எல்லாமாக இருந்தாலும்
இேைில் ஒருமுவறயாைது அைவள நிவைக்காமல்
உறங்கமுடிைதில்வல. எப்சபாழுது நிவைத்தாலும்
அைர்கள் ஆயாவும் கூட இருப்பது பபாலபை
பதான்றும், இப்படிசயல்லாம் யாருக்குத் பதான்றும்
என்று தைக்குள்பள சிரித்துக் சகாள்ைான்.

பகலில் கல்லூரி, கூடபை ைங்கித் பதர்வுக்கு


தயாோைது, உறைிைர்களும் அங்கிருந்ததால் சில
பநேம் அைர்களுக்காை பநேம் இப்படியாகச் சசன்ற
நாட்களில் தான் சாந்தாைிற்கு உடல்நிவலயில்
சற்று பிேச்வை ைந்து, ைட்வட
ீ அப்பாவும்
அைனுபம சமாளிக்க பைண்டிய நிவலயில்
இருந்தார்கள்.

உறவுகள் இருந்தாலும் ைந்து பார்த்து ைிட்டு


சசல்ைார்கள் அருகில் இருந்து கைைிப்பது
அைர்களுக்கு இயலாத காரியம்,
அைேைர்களுக்காை பைவல இருக்கும்
என்பதைால் அைர்கவளயும் குவற சசால்ல
முடியைில்வல.
இப்படிபய மூன்று ைருடங்கள் சசன்றது.

இேைில் கிோமப் புறங்களில் பறக்கும் மின் மிைிப்


பூச்சிகவள எப்சபாழுதும் பார்த்து ேசிப்பான்.

காவலயிலும் அதற்கு சைளிச்சம் ைரும்தாபை


ஆைால் சூரிய ஒளியின் முன்ைால் அதன் ஒளி
சைளிைோது அதுபபால, “பகல் எல்லாம் பல
பைவலகள் இருந்து அைள் நிவைைாகிய
சைளிச்சத்வத மவறத்தாலும், இேைின்
பிண்ணணியில் அைள் மட்டுபம தைது சைளிச்சம்
என்பவத உணர்ந்தான்.

கண்ணில் படாைிட்டாலும் அைளின் நிவைவு


கருத்தில் ைியாபித்து இருந்தது அைனுக்பக
ைியப்புதான்! இத்தவை புற மயக்கத்திலும் தன்
அகத்தில் சுடர்ைிடும் ைிளக்காக அைள் மாறியது
ைிந்வததான்.

அதைால் முடிந்தைவே ைிவேைில் பைவலயில்


அமே பைண்டும், அங்கு சசல்ல பைண்டும் என்கிற
உந்துதல் மைதில் சைற்றி சபற பைண்டிய
திவசவய அைனுக்கு அவடயாளம் காட்டியது.

அைைின் சதாடர் உவைப்பிைாலும்,


ைிடாமுயற்சியாலும் முதல் முவறபய ைங்கித்
பதர்ைில் சைற்றி சபற்றைைின், பணிக்காை
ஆவணயும், ட்வேைிங் இடமும் சசன்வையிபலபய
இருக்க முதல் மூன்று ைருடங்கவள முடித்தைன்,
முதல் பைவலயாக பாவளயத்திற்கு அருகில்
இருக்கும் ைங்கிக்கு மாற்றல் பைண்டும் என்று
எழுதிக் சகாடுத்தான்.

நகேத்தில் இருக்க பைண்டும் என்று எல்பலாரும்


ஆவசப்பட, இைன் மட்டும் அங்கு பகட்பவத
ைிபநாதமாகத்தான் பார்த்தார்கள்.

ஏன் சாந்தாவும், மாறனும் கூட... என்ை அதிசயம்,


அங்கு ைே மாட்படன் என்று தகோறு சசய்தைைா
இைன்? இருந்தாலும் எதுவும் ைார்த்வதயால்
பகட்கைில்வல அைர்கள்.
மாறனும் அபத சமயத்தில் பைவலயில் இருந்து
ஒய்வு சபற இைியாைது ஒரு இடத்தில ைடு

ைாங்கி அமேலாம். அருணுக்கு திருமணம்
முடித்தால் அைன் மட்டும் மவைைியுடன் மாற்றல்
ஆகும் இடங்களுக்கு சசன்று ைேட்டும், நாம்
ஓரிடத்தில் இருக்கலாம் என்று முடிசைடுத்தபபாது
தான், பாவளயத்தில் தாங்கள் முன்பிருந்த ைடு

ைிவலக்கு ைருைதாகவும், அவத ைாங்கி புதிய
ைடு
ீ கட்டலாம் என்றும் ஆபலாசவை கூறிைான்.

அப்சபாழுதுதான் சபற்பறார் இருைருக்கும் சிறிய


சந்பதகம், ஏன்? என்ற சபாழுது அந்த ஊர் மிகவும்
பிடித்து இருப்பதாகவும் எதாைது ஒரு பதவை
என்றால் லக்ஷ்மி அத்வதயும், மாமாவும்
துவணயாக இருப்பார்கள் என்றும் கூறிைான்.

சரி அைர்களுக்கு தகைல் சசால்லலாம் என்று


சசான்ைாலும், பைண்டாம் என்று
சசால்லிைிட்டான். அங்கு கல்லூரியில் படிக்கும்
சபாழுது கிவடத்த நண்பைின் அண்ணா கட்டிடம்
கட்டுபைர் என்பவத அறிந்து அவைத்து
பைவலகவளயும் இங்கிருந்பத முடித்தான்.
மகைின் சாமர்த்தியத்தில் நம்பிக்வக
வைத்தைர்கள் பமபல எதுவும் பகள்ைி
பகட்கைில்வல, அைர்களுக்கும் அங்கு சசல்ைது
சந்பதாசம்தாபை... இப்படியாகத்தான் மீ ண்டும்
இப்சபாழுது இங்கு ைந்தார்கள் அைர்கள்.

*****************

‘அருண் நான் தயார் பபாகலாமா? என்று பகட்டுக்


சகாண்டு ைந்த அன்வைவயப் பார்த்தைன்,

“அம்மா பார்க்கச் சசல்ைது நம் ைட்வட,


ீ உங்களின்
பதாைிவய மட்டுபம! அப்பா பிறகுதான் ைருைார்”
என்றான்.

அைன் தன் அலங்காேத்வத பகலி சசய்கிறான்


என்பவத அறியாமல் “ஆமா அதுதான் சதரியுபம”
என்றைாறு பார்த்தைர் அைைின் புன்ைவகவய
பார்த்து, “குறும்பு ைா பபாகலாம்” என்றார்.
சிறிது பநேத்தில் அைனும் தயாோகி ைந்தான்,
அைவைப் பார்த்த அைரும் அருண் நாம் சசல்ைது
கிோமம் தாபை என்றார், அம்மா! என்றைன்
உள்ளுக்குள் நான் சசல்ைது என் ைாழ்க்வகவயப்
பார்க்க என்று சசால்லிக் சகாண்டான்.

“எப்படி இருப்பாள்? அபத புயல்! ஒருபைவள


அைளுக்கு… அதற்குபமல் நிவைப்பதற்கு அைனுக்கு
வதரியமில்வல. சதாடர்பு பைண்டாம் என்று
தந்வதயிடம் கூறியது எத்தவை துன்பம், ைடு

கட்டச் சசால்லியிருந்த நண்பைின் அண்ணைிடம்
சசால்லிக் பகட்டிருக்கலாம், அதன்
பின்ைிவளவுகவள நிவைத்து பைண்டாசமன்று
ைிட்டுைிட்டான்.

சைளியில் சதரிந்தால் அைளுக்கு சகட்டப் சபயர்,


கிோமம் பைறு... எத்தவைபயா காேணங்கள்.

அைவளப் பற்றி அறியைிடாமல் தடுத்தது.

ஆணாக இருக்கும் தைக்பக ஒருைைியும்


சதரியைில்வல, அைளுக்கு!!! எந்த நம்பிக்வகயில்
எல்லாம் சசய்பதாம் என்றும் புரியைில்வல. தான்
ைிவதத்த ைிவத ைிருட்சமாகி இருக்குமா!
இல்வல? மாற்றி நிவைக்கக் கூட
மைமில்லாதைைாக தன் காவே சசலுத்திைான்.

பபசிக் சகாண்டு ைந்த அம்மாைிற்கு பதில்


சசால்லிக் சகாண்டும், தன் சசாந்தம் என்று
நிவைத்தைவளக் காணப் பபாகும் ஆர்ைத்திலும்,
ஒருைிதப் பதட்டத்திலும் ைண்டிபயாட்டி ைந்தைன்,
சநடுஞ்சாவலயில் இருந்து பாவளயத்திற்கு
சசல்லும் சாவலயில் காவேத் திருப்பும் சபாழுது,
தன்வை கடந்து சசன்ற ஸ்கூட்டியில் அைவளக்
கண்டான்.

மகிழ்ச்சியில் இதயம் ஒரு முவற சைளியில் ைந்து


சசன்றபதா? ஆைால் எங்கு சசல்கிறாள் உடபை
பார்க்க முடியாத மைம் சுணங்கியது. பல ைருடக்
காத்திருப்பு அல்லைா? எதிர் பார்ப்பு
அதிகமாகத்தான் இருந்தது.

முழு நாைவல ைாசிக்க :


https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%
E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-
%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-Tamil-
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-
%E0%AE%9C%E0%AE%BF-
ebook/dp/B07MMZ46C2/ref=sr_1_9?qid=1563449117&refinements=p_27%3A%E0%AE%9A%E0%AE%B
F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+.+%E0%AE%9C%E0%AE%BF&s=digital-text&sr=1-
9&text=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+.+%E0%AE%9C%
E0%AE%BF&fbclid=IwAR3FM5gmoszDQpqxJdbQqdNr6sHRy3b0Up-AU11HoIUNJz9iz73XzxFtQTc

You might also like