You are on page 1of 9

என்றும் இல்லை தேய்பிலை – வத்சைா ராகவன்

அத்தியாயம் 1

அவனின் மனம் முழுவதும் அவளின் நினனவுகளே....


அவனே பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பனத அவனால் நம்ப முடியவில்னை....
ஒரு மாதத்திளைளய பை வருடங்கோக அவனுக்கு உயிராக இருக்கும் பபற்ளறார் தங்னகனய
ளபால் அவளும் அவனுனடய மனதிற்கு பவகு பநருக்கமாகி இருந்தாள்....

பபற்றவர்கள் ளபசி திருமண ளததியும் நிச்சியதிருந்தார்கள்...


இப்ளபாபதல்ைாம் அவனுக்கு அவளின் நினனவு மட்டுளம....
இப்ளபாதும் கூட அவன் முன் இருந்த னபக்கில் இருப்பவள் அவோகளவ அவனுக்கு
பதரிந்தாள்....

ச்ளேச்ளே...
அவோவது இப்படி இன்பனாருவனுடன் பநருக்கமாக னபக்கில் பயணம் பேய்வதாவது..
அவன் நினனத்து முடிக்கும் முன், னபக்கில் இருந்தவள் திரும்பினாள்...
அது அவளே தான்...!!!

அதிர்ச்சி கடலில் விழுந்தவனாக அந்த னபக்னகளய பார்த்திருந்தான் பகேதம். அந்த னபக்னக


பேலுத்திக்பகாண்டிருந்தவனின் மீது அவன் பார்னவ பதிந்தது. அவனுனடய அதிர்ச்சிக்கு
காரணம் அந்த னபக்காரளன!!!! பற்றி எரிந்தது பகௌதமின் இதயம். அவளுக்கு முன்னால்
அமர்ந்திருந்தவனனயும் நன்றாக பதரியுளம பகௌதமுக்கு. அவன் கார்த்திக்!!!!

இவனுக்கும் அவளுக்கும் என்ன ேம்மந்தம்???? மிகப்பபரிய ளகள்வி எழுந்தது அவன்


மனதிற்குள். ஒரு பபண் ஒரு ஆணுடன் னபக்கில் பயணம் பேய்துவிட்டால் இருவனரயும்
இனணத்து விதவிதமாக கற்பனன பேய்யும் கீழ்த்தரமான எண்ணங்கள் பகாண்டவன் இல்னை
பகேதம்

ஆனால் இங்ளக நடந்துக்பகாண்டிருக்கும் கனத ளவறு!!!! அவன் பதரிந்துக்பகாண்ளட


ஆகளவண்டும். அவனுக்கும் அவளுக்கும் என்ன ேம்மந்தம் என அவன் பதரிந்துக்பகாண்ளட
ஆகளவண்டும்!!!!

அண்ணனா???? ளவளற ஏதாவது உறவுக்காரனா???? இல்னை உயிர் நண்பனா???


பதரிந்துக்பகாண்ளட ஆக ளவண்டும்.!!!! அவர்கள் இருவருக்கும் பதரியாமல், பகாஞ்ேம்
இனடபவளி விட்டு அவர்கனே பின் பதாடர்ந்தான் பகேதம்.

அவள் பேௌம்யா.!!!! அவனே அவன் பார்த்து ேரியாக ஒரு மாதம் தான் ஆகிறது. ஒரு தரகரின்
மூைமாக கினடத்த அவளின் ஜாதகம் அவனுனடய ஜாதகத்துடன் ஒத்துப்ளபாக, பகௌதமுக்கும்,
பேௌம்யாவுக்கும் ஒருவனர ஒருவர் பிடித்துப்ளபாக, நிச்ேயிக்க பட்டது தான் அவர்கள் திருமணம்.

அதற்கு பின் அவேது அன்பும், குணமும் அவனன பமாத்தமாக ஆட்பகாண்டதும் நிஜம். அடுத்த
வாரம் திருமணம்.!!!!! இந்த நினையில் இப்படி ஒரு அதிர்ச்சினய அவன்
ேத்தியமாக எதிர்பார்க்கவில்னை.

னபக்னக நிறுத்திவிட்டு இருவரும் அந்த ஷாப்பிங் மாலுக்குள் நுனைந்தனர். இனடபவளி விட்டு


பின் பதாடர்ந்தான் பகேதம். சிரித்து மகிழ்ந்து ஷாப்பிங் பேய்துக்பகாண்டிருந்தாள் அவள். சிை
நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் என்ன ேம்மந்தம் என புரிந்து விட்டது பகௌதமுக்கு.
கனைான மனதுடன் அந்த இடத்னத விட்டு அகன்றான் பகேதம்.

வீட்டுக்கு வந்த பிறகும் ஆறவில்னை அவன் மனம். 'போல்லிவிடைாமா அம்மாவிடம்


எல்ைாவற்னறயும் போல்லிவிடைாமா? 'இப்ளபாது ளவண்டாம்' என்ளற ளதான்றியது அவனுக்கு.

'அந்த கார்த்திக்கும் அவன் குடும்பமும், இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் பகாடுத்த வலினய


அவ்வேவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? அளத வலினய அவர்களும் அனுபவிக்க ளவண்டாமா?
அப்படி என்றால் இந்த பிரச்ேனனக்கான வினட என்ன? திருமணத்னத நிறுத்தி விடுவதா????'
நினனக்கும் ளபாளத சுரீபரன வலித்தது பகௌதமுக்கு. 'இல்னை அது நடக்காது. ஒளர மாதத்தில்
தனது மனதில் சிம்மாேனம் ளபாட்டு அமர்ந்துவிட்ட பேௌம்யானவ அைனவக்கும் எண்ணம்,
விட்டுக்பகாடுக்கும் எண்ணம் ேத்தியமாக இல்னை அதுவும் இல்ைாமல். நடந்ததில் அவள் தவறு
எதுவும் இல்னைளய.???'

ளயாசித்து ளயாசித்து இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தான் பகேதம். நானேக்குள்


அனத பேயல்படுத்திவிடும் எண்ணத்துடன் உறங்கிப்ளபானான் அவன்.

மறுநாள் திங்கட்கிைனம கானை அலுவைகத்னத அனடந்ததும் முதல் ளவனையாக பேௌம்யானவ


அனைத்தான்.

குட் மார்னிங் பகௌஸ்...' என்றது மறுமுனன. இதற்பகல்ைாம் ஒன்றும் குனறளவ இல்னை.


பகாஞ்ேம் பற்றிக்பகாண்டுதான் வந்தது அவனுக்கு.

ம்..' என்றான் அடிக்குரலில்.

'என்ன 'ம்'? மூட்ளை இல்னையா?'

'ளநத்து பேம ஷாப்பிங் ளபாை,,' ளநரடியாக விஷயத்துக்கு வந்தான் பகேதம். 'ளநத்து நான்
உன்னன ஷாப்பிங் மாலிளை பார்த்ளதன்.

'அப்படியா? நான் உங்கனே பார்க்களவ இல்னைளய???. ஏன் பகேதம் என்கிட்ளட ளபோம


ளபாயிட்டீங்க?

'ளகட்கிறாள் பார் ளகள்வி'!!!!! 'உன்னன மட்டும் இல்னை. உன் கூட இருந்தாளன அவனனயும்
பார்த்ளதன். அதான் பக்கத்திளைளய வரனை.'

ேட்படன்ற பமௌனம் அவளிடம். 'ஓ!!! என்னுடன் அவனும் இருந்தாளனா??? அனத மறந்து


ளபாளனளன?'

அது... அவன் என்ளனாட...'

'அவன் யாரு???. அவன் உனக்கு என்ன ளவணும்??? எல்ைாம் எனக்கு பதரியும்..... அதுக்கு ளமளை
அவன் எனக்கு என்ன பேஞ்சிருக்கான்னு உனக்கு பதரியும் அப்படிங்கறதும் எனக்கு பதரியும்..'
அவன் குரலில் அப்படி ஒரு காரம்.

'பகேதம் அது...'

அத்தியாயம் 2

உண்னமனய போல்லு. நான் உன்னன பபாண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடிளய உனக்கு


எல்ைாம் பதரியும் தாளன?'

'பத... பதரியும்...' அவளிடம் பகாஞ்ேம் நடுக்கம்.

'ள ா.... எல்ைாரும் பிோன் பண்ணி எங்கனே ஏமாத்தி இருக்கீங்க. எங்க கிட்ளட இருந்து
எல்ைாத்னதயும் மனறச்சு இருக்கீங்க அப்படித்தாளன?'

'அப்படி இல்னை பகேதம்... இந்த கல்யாணம் ஆனா எல்ைா பிரச்ேனனயும் ேரி ஆயிடும்ன்னு...'

'பார்ரா...' என்றான் பகேதம் எள்ேைாக 'அது எப்படி ேரியாகும்.??? இனிளம எல்ைாம் ஜாஸ்தி
தான் ஆகப்ளபாகுது. நான் யானரயும் சும்மா விடறா மாதிரி இல்னை.'
'பகேதம்... எது எப்படி ளபானாலும் நீங்கதான் எனக்குன்னு நான் உறுதியா முடிவு பண்ணிட்ளடன்
பகேதம். இந்த ஒரு மாேத்திளை என் மனசு முழுக்க உங்கனே நிரப்பி பவச்சிருக்ளகன் பகேதம்.

'அட இந்த டயைாக் நல்ைா இருக்ளக...'

'ப்ளீஸ்... பகேதம்...ளவளற என்ன ளவணுமானாலும் திட்டுங்க. நான் ளகட்டுக்களறன். ஆனா என்


மனனே, என் காதனை மட்டும் ளகலி பண்ணாதீங்க. எனக்கு எல்ைாளம நீங்கதான் நினனச்சு
இருக்ளகன். ேத்தியமா பகேதம்....'அவள் குரல் பகாஞ்ேம் கனரய பகாஞ்ேமாக இேகினான்
பகேதம்.

'நிஜமாவா?' தனைந்தது அவன் குரல்.

'ேத்தியமா பகேதம்...'

'ேரி அனதயும் பார்ப்ளபாம். ஈவினிங் ஆறு மணிக்கு உங்க வீட்டுக்கு வளரன். அப்ளபா நீ என்ன
போல்ளறன்னு. பார்க்களறன்.

மானை ேரியாக ஆறு மணி. பேௌம்யாவின் வீட்டுக்குள் நுனைந்தான் பகேதம். அவனது னகயில்
ஒரு கவர். அந்த வீட்டில் இருக்கும் அனனவருக்கும் அவன் வரும் விஷயம் பதரிந்திருக்க
ளவண்டும். எல்ைாரும் அந்த வீட்டு கூடத்தில் இவனுக்காக காத்திருந்தனர்.

அவேது அம்மா அப்பா உட்பட அனனவரும் இவனன பார்த்தவுடன் பமௌன சினைகோக


எழுந்து நிற்க அவனது கத்தி முனன பார்னவ எல்ைானரயும் உரசி பேன்றது .யாராலும் எதுவும்
ளபே முடியவில்னை. எப்படி ளபசுவார்கோம்???

பேௌம்யாவின் பக்கம் திரும்பியவன் அவளிடம் அந்த கவனர நீட்டினான்.

'நீ ளபாட்டிருக்கிற நனக எல்ைாம் கைட்டி பவச்சிசிட்டு இந்த டிபரஸ்ன மாத்திட்டு வா. நாம
கிேம்பைாம்...'ஒரு முனற எல்ைானரயும் பார்த்து விட்டு கவனர வாங்கிக்பகாண்டாள் பேௌம்யா.
சின்ன திருப்தியான புன்னனக பகௌதமிடம்.

'பகேதம் ...' கார்த்திக்கின் குரல் பமல்ை ஒலிக்க விருட்படன அவனன ளநாக்கி நீண்டது
பகௌதமின் ஆள்காட்டி விரல்.

'நாங்க கிேம்பறவனரக்கும் நீ வாய் திறக்காம இருந்ளதனா உன் மரியானத பகடாம இருக்கும்...'


பபருமூச்சுடன் தனை குனிந்தான் கார்த்திக்.

'ள ா... இந்த கல்யாணம் நடந்தா எல்ைா ேரியாயிடும்னு எல்ைாரும் கணக்கு ளபாட்டு இருக்கீங்க
இல்னையா?' சின்ன ளகலி சிரிப்புடன் இடம் வைமாக தனை அனேத்தான் பகேதம். 'அது
எப்படிங்க ோர் அவ்வேவு ஈஸியா முடிவு பண்ணிட்டீங்க?

'இந்த கல்யாணம் நிச்சியம் பண்ண ளததிளை, நிச்சியம் பண்ண இடத்திளை கபரக்டா நடக்கும்.
ஆனா நீங்க யாரும் கல்யாணத்துக்கு வரப்ளபாறதில்னை' அவன் போல்ை பேௌம்யா உட்பட
அனனவரும் ளபரதிர்ச்சியில் முழுகினர்.

'அட.. என்னப்பா இது எல்ைாரும் இப்படி ஷாக் லுக் பகாடுக்கறீங்க. என்னன பபாறுத்த
வனரக்கும் இதுதான் பராம்ப நியாயமான தீர்ப்பு. இத்தனன வருஷம் நாங்க எல்ைாரும் எவ்வேவு
வலினய அனுபவிச்சு இருப்ளபாம்??? அதுக்கு நீங்க எல்ைாரும் பதில் போல்ை ளவண்டாமா?'
என்றவன் தனது பாக்பகட்டில் இருந்து அந்த பேக்னக எடுத்து அங்கிருந்த டீ பாயின் மீது
னவத்தான்.

'இது நான் னகபயழுத்து ளபாட்டிருக்கிற ப்ோங் பேக். நீங்க இதுவனரக்கும் இந்த


கல்யாணத்துக்காக பேைவு பண்ணி இருக்கிற பதானகனய இதிளை நிரப்பிக்கைாம். என்
கல்யாணத்னத எப்படி நடத்திக்கறதுன்னும் எனக்கு பதரியும். என் பபாண்டாட்டினய எப்படி
பாத்துக்கறதுனும் எனக்கு பதரியும்.'
கற்சினையாக நின்றிருந்த பேௌம்யாவின் பக்கம் திரும்பினான் பகேதம்.

'நான் என் முடினவ போல்லிட்ளடன். உனக்கு நடந்தது எல்ைாம் பதரியும். தப்பு


பேஞ்ேவங்களுக்கு கினடக்க ளவண்டிய நியாயமான தண்டனன இது தான்னு நான்
நினனக்கிளறன். நவ் தி ோய்ஸ் இஸ் யுவர்ஸ். இதிளை உனக்கு உடன்பாடு இல்னைனா. நான்
இப்படிளய கிேம்பளறன்.'

சிை பநாடி ளயாேனன அவளிடம்.....

'பகாஞ்ேம் இருங்க பகேதம். நான் டிரஸ் மாத்திட்டு வந்திடளறன்...; போல்லிவிட்டு நகர்ந்தாள்


பேௌம்யா.

சிை நிமடங்களில் பேௌம்யாவும், பகௌதமும் அந்த வீட்னட விட்டு பவளிளயற கார்த்திக்,


பேௌம்யாவின் அப்பா, அம்மா மூவரின் இதயமும் துவண்டு ளபாய் இருக்க.....

இவர்கள் இல்ைாமல் இன்பனாரு ளஜாடி கண்களும் கண்ணீனர தாங்கி நின்றன. தான் அங்ளகளய
நிற்பது பதரிந்தும் பகேதம் தனது பக்கம் ஒரு முனற திரும்பக்கூடவில்னைளய என்ற வலியில்
உனடந்து ளபாய் நின்றது அந்த இதயம்.

வீட்டுக்கு வந்து ளேர்ந்தான் பகேதம். அவன் பின்னால் தயக்கம் கைந்த நனடயுடனும், தவிப்பான
பார்னவயுடனும் பேௌம்யா. நடந்தனத அங்ளக இருந்த அவனது அப்பா, அம்மா தங்னக வித்யா
என மூவருக்கும் விேக்கினான் பகேதம்.

அத்தியாயம் 3

அவன் பேய்ததில் அப்பாவுக்கு பகாஞ்ேமும் உடன்பாடு இல்னை.

'ேரி விடுடா. இப்ளபா எதுக்கு பைனேபயல்ைாம் கிேறிட்டு.??? எல்ைாத்னதயும் எல்ைாரும்


மறந்திடுளவாம் அதுதான் நல்ைது..'

'முடியாதுபா... 'என்றான் உறுதியாக. 'எத்தனன நாள்... எத்தனன நாள் உங்க யாருக்கும் பதரியாம
நான் தனியா பாத்ரூம்ளை அழுது இருக்ளகன் பதரியுமா? என்னாளை யானரயும் மன்னிக்க
முடியாது. அனுபவிக்கட்டும். அவங்களும் அனுபவிக்கட்டும்.'

தேர்ந்து ளபான ளநரத்தில் அவனரயும் குடும்பத்னதயும் தாங்கி நிறுத்தியவன் பகேதம். அவன்


போல்வனத மறுத்து ளபசும் அவனன ளநாகடிக்கும் எண்ணம் அவருக்கு இல்னை.

'ேரி நடப்பது நடக்கும்படி நடக்கட்டும்...' எல்ைாருளம பமௌனமானார்கள்.

மூன்று நாட்கள் கடந்திருந்த நினையில் அன்று மானை பகௌதமின் வீட்டுக்குள் புயபைன


நுனைந்தாள் அந்த பபண். அவள் ப்ரியா. அன்று பகேதம் தனது பக்கம் திரும்ப மாட்டனா என்று
தவித்துப்ளபாய் நின்ற இதயத்துக்கு போந்தக்காரி.

அவனே பார்த்ததும் அத்தனன ளபரும் பகாஞ்ேம் தினகத்துப்ளபாக, புருவங்கள் உயர ஒரு முனற
அவனே பார்த்தவன் பார்னவனய திருப்பிக்பகாண்டு அவனே பகாஞ்ேம்கூட
கண்டுக்பகாள்ோதவனாக ரிளமாட்னட இயக்கிக்பகாண்டிருந்தான் பகேதம். அவன் முன்னால்
பேன்று நின்றாள் ப்ரியா

'தப்பு பேஞ்ேவ நான். எனக்கு என்ன தண்டனன ளவணுமானாலும் குடு. அவங்கனே எல்ைாம்
எதுக்கு தண்டிக்கிற..'அவள் ளபசிக்பகாண்டிருக்க டி.வி.னய விட்டு அகைவில்னை அவன்
பார்னவ.

'உன்கிட்ளட தான் ளபசிட்டிருக்ளகன்... என்ன நினனச்சிட்டு இருக்ளக நீ? பபரிய நாட்டனம மாதிரி
தீர்ப்பு வைங்கிட்டு வந்திட்ளட அங்ளக எல்ைாரும் எப்படி அழுதிட்டு இருக்காங்க பதரியுமா...'
ரிளமாட்னட ளோபாவின் மீது ளபாட்டுவிட்டு எழுந்து அவள் முகத்னத ளநராக பார்த்தான்
பகேதம்

'அய்ளயா பாவளம... அைறாங்கோ எல்ைாரும்??? நாங்க யாரும் வாழ்க்னகயிளை அழுதளத


இல்னைமா. அதனாளை எங்களுக்கு அழுனகன்னா என்னளன பதரியாது. அைறதுன்னா..... இந்த
கண்ணிளை தண்ணி வருளம அதாளன??? ேரி ளபா... நீ ளபாய் எல்ைார் கண்னணயும் துனடச்சு
விடு...ளபா.... 'அைட்சியமாக போல்லிவிட்டு பார்னவனய ளவறு பக்கம் திருப்பிக்பகாண்டான்
பகேதம்...

'இது நல்ைா இல்ை...'

'எது நல்ைா இல்ை? நாலு நாள் அவங்க அழுதா உன்னாளை தாங்க முடியனைளய?? நாலு வருஷம்.
முழுோ நாலு வருஷம். நாங்க இருக்ளகாமா பேத்ளதாமான்னு கூட உனக்கு பதரியாது. இப்ளபா
எந்த னதரியத்திளை இந்த வீட்டு படி ஏறி வந்ளத????.'அவன் குரல் பகாதித்தது.

ப்ரியா!!!! பகௌதமின் உடன் பிறந்த தங்னக ப்ரியா. அவனுக்கு இரண்டு தங்னககள் மூத்தவள்
வித்யா. வாய் ளபே முடியாத பபண் வித்யா. இனேயவள் ப்ரியா.

நான்கு வருடங்களுக்கு முன்னால் ப்ரியா கல்லூரியில் படித்துக்பகாண்டிருந்த காைம் அது.


எங்கிருந்து வந்தாளனா? எப்படி விழுந்தாளோ???? கார்த்திக்குடன் காதலில் விழுந்தாள் ப்ரியா.
அப்படி ஒரு கண்மூடித்தனமான காதல் அவன் மீது. கார்த்திக் பேௌம்யாவின் அண்ணன்.

'படிக்கும் வயதில் எதற்காம் இந்த காதல்? விஷயம் அறிந்து ஓரிரு முனற இருவனரயும்
கண்டிக்கவும் பேய்தான் பகேதம். குடும்ப சூழ்நினை ேரியாகட்டும் அதன் பிறகு நான்
எல்ைாவற்னறயும் ேரியாக நடத்தி னவக்கிளறன் என்றும் போன்னான் பகேதம். ஆனால் எதுவும்
பலிக்கவில்னை.

பகௌதமின் குடும்பம் பபரிய வேதியான குடும்பம் இல்னை. அவனது தந்னத ளவனைனய விட்டு
ஒய்வு பபற்றிருந்த ளநரம் அது. மூத்த மகனான அவனுக்கும் ஒரு நிரந்தர ளவனை
கினடத்திருக்கவில்னை அப்ளபாது.

வாய் ளபே முடியாத மூத்த பபண் இருக்கும் பபாது கனடக்குட்டியின் திருமணத்னத பற்றி
நினனக்க கூடிய முடியாத சூழ்நினையில் குடும்பம் இருந்த ளபாது திடீபரன ஒரு நாள் மானையும்
கழுத்துமாக வந்து நின்றாள் ப்ரியா.

'ேத்தியமாக... ேத்தியாமாக இனத தாங்கிக்பகாள்ளும் அந்த குடும்பத்தில் மனநினையில் யாருளம


இல்னை. பகாதித்து, துடித்து ளபானார்கள்.'

ளகாபத்தின் எல்னையில் பவடித்தார் அப்பா. எதுவுளம அவர்கனே பாதிக்கவில்னை.

'நம்ம குடும்ப சூழ்நினை எப்ளபா ேரியாகும்ன்னு எனக்கு பதரியனைண்ணா அதுவனரக்கும்


எங்கோளை காத்திருக்க முடியாது. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்ளடாம். அவங்க வீட்டிளையும்
போல்ைனை. அங்ளக ளபாளவாம். அவங்க ஏத்துக்கிட்டா ேரி. இல்னைனானாலும் பரவாயில்னை.
இவர் ஒரு நல்ை ளவனையிளை இருக்கார் நாங்க ேமாளிச்சுப்ளபாம்' வாேல் படி தாண்டி நடந்தாள்
ப்ரியா. .

அவர்கள் வீட்டில் ஏற்றுக்பகாண்டார்கள் இருவனரயும். காதனை ஏற்றுக்பகாண்டவர்கள்


பதய்வமாகிப்ளபானார்கள். குடும்ப சூழ்நினை அழுத்தி பிடிக்க தேர்ந்து ளபாய் நின்றவர்கள்
வில்ைன்கோகி ளபானார்கள்.

அதன் பிறகு ஒரு பதானை ளபசி அனைப்புக்கூட வரவில்னை அவளிடமிருந்து. அவனே ளதடி
பேன்று பார்க்கும் மனநினை யாருக்கும் அப்ளபாது இல்னை. அவர்கள் வீட்டில் இருப்பவர்களில்
கார்த்திக்னக தவிர ளவளற யானரயும் பார்த்தது கூட இல்னை இவர்கள்.

ப்ரியா என்றால் அவனுக்கு எப்ளபாதுளம தனி பாேம் உண்டு. அதனால் தாளனா என்னளவா அவள்
பேய்த இந்த காரியத்னத அவனால் மன்னிக்களவ முடியவில்னை. அவளோடு ளேர்த்து அவள்
குடும்பத்தினனரயும் மன்னிக்க முடியவில்னை.

அத்தியாயம் 4

சுற்றி இருக்கும் மற்ற எல்ைாரும் பபாழிந்துக்பகாண்டிருக்கும் அன்னப எல்ைாம் மறக்கடிக்கும்


ளபானத பபாருோ காதல்? அனத அனடந்து விட ளவண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக
மற்ற எல்ளைானரயும், எல்ைாவற்னறயும் தூக்கி எறியும் காதலில் அவனுக்கு கண்டிப்பாக
நம்பிக்னக இல்னை.

அதன் பிறகு உறவினர்களின் முன்னால், அவர்கள் ளகலிபார்னவயின் முன்னால் அவமானத்தில்


உனடந்து ளபாய் நின்ற அப்பானவ, உடல் நைம் குன்றிப்ளபாய் நின்ற அம்மானவ,
அழுதுக்பகாண்டு நின்ற இன்பனாரு தங்னகனய என அனனவனரயும் தாங்கி நிமிர்த்தி
இருக்கிறான் பகேதம்.

வித்யாவுக்கும் ஒரு நல்ை வாழ்னக அனமத்துக்பகாடுத்திருக்கிறான் அவன். அப்ளபாபதல்ைாம்


எட்டிகூட பார்க்காத தங்னக, இளதா நாலு வருடங்கள், கழித்து எல்ைாரும் நிமிர்ந்து நல்ை
நினைக்கு வந்த பிறகு மறுபடியும் அவர்கள் வீட்டு வாேலுக்கு வந்திருக்கிறாள்.

கனல் பார்னவயும், காரமான குரலுமாக அவன் உதிர்த்த வார்த்னதகளில் கைங்கி ளபானவோக


போன்னாள் ப்ரியா 'நா... நான் இத்தனன நாள்...இத்தனன நாள் வரனைன்னாலும் உங்கனே
எல்ைாம் நினனச்சு தி... தினமும் அழுளவன்.....

'பார்ரா ....... அப்புறம்???? 'என்றான் மனம் ஆறாதவனாக.

'நிஜமாண்ணா... பேௌம்யா கல்யாண ளபச்சு வரும் ளபாது இது கார்த்திக் குடும்பம்னு பதரியாம
நீங்க ஜாதகம் அனுப்பி இருந்தீங்க. உன் ளபாட்ளடானவ பார்த்திட்டு நான் தான் இந்த கல்யாணம்
நடந்ளத ஆகணும்னு போன்ளனன். நீ பபாண்ணு பார்க்க வந்த ளபாது நான் பவளிளய
ளபாயிட்ளடன். நிச்ேயத்துக்கு கூட நான் வரனை..... எனக்காக தான் எல்ைாரும் இப்படி
பேஞ்ோங்க... அவங்க எல்ைாரும் நல்ைவங்கண்ணா...'

'அவங்க எல்ைாரும் நல்ைவங்க... நாங்க பகட்டவங்க... பராம்ப ேந்ளதாஷம்... நீ கிேம்பு தாளய...'


அவனே ளநாக்கி னக கூப்பினான் பகேதம். யாரும் ஒரு வார்த்னத ளபேவில்னை அங்ளக.

'அண்ணா...'

'தயவுபேய்து என்னன அண்ணான்னு கூப்பிடாளத. எனக்கு ஒளர ஒரு தங்னகதான் அது


வித்யாதான்.' இன்னுமாக உயர்ந்தது அவன் குரல்.

'அண்ணா ப்ளீஸ்ண்ணா ..... நான் உன் கல்யாணத்னத பார்க்கணும்...'

'ளபாதும்... நீ பார்த்தது பேஞ்ேது எல்ைாம் ளபாதும்... வீட்னட விட்டு ளபாடி பவளிளய...' அதிர்ந்து
எகிறி பவடித்தன அவனது வார்த்னதகள். அனனவரும் உனறந்ளத ளபானார்கள். கண்களில் நீர்
வழிய எல்ைானரயும் ஒரு முனற பார்த்துவிட்டு அங்கிருந்து பவளிளயறினாள் ப்ரியா.

'ளபாகட்டும்... ளபாகட்டும்... இவள் கண்ணீனர கண்படல்ைாம் உருகி ளபாகிறவன் நானில்னை....'


ஏளனா அன்று முழுவதும் தனக்குள்ளே போல்லிக்பகாண்ளட இருந்தான் பகேதம்.

இரவு உறக்கம் கிட்டவில்னை. மாடியில் அவன் நனட பயின்றுக்பகாண்டிருக்க அவனுருகில்


வந்தார் அவன் அப்பா.

'என்னடா கண்ணா... தூக்கம் வரனையா?'

'அபதல்ைாம் ஒண்ணுமில்னைபா... சும்மா....'


'உனக்கு நாலு நாளிளை கல்யாணம்டா கண்ணா. எல்ைாரும் ேந்ளதாஷமா இருக்க ளவண்டிய
ளநரம் இப்ளபா ளபாய் இப்படி எல்ைாம்... வீட்டுக்கு வந்த பபாண்ணு அழுதிட்டு ளபானது
மனசுக்கு கஷ்டமா இருக்கு பா' பமலிதான குரலில் போன்னார் அப்பா. அவன் மனனதயும் அந்த
காட்சி தாளன வருத்திக்பகாண்டிருக்கிறது.

'அப்பா... அது.. அதுக்காக அவ பேஞ்ேது எல்ைாம் ேரின்னு போல்ைாதீங்கப்பா... அவ ளமளை


உயினரளய பவச்சிருந்த நம்னம எல்ைாம் ஒளர நாளிளை தூக்கி ளபாட்டுட்டு ளபானவ பா... அவ
காதனை விட நம்ம பவச்ே பாேம் எந்த விதத்திளை கம்மி.??? காதல், பாேம் எல்ைாம் அன்ளபாட
பவளிப்பாடு தாளன பா???'

ளபோமல் நின்றிருந்தார் அப்பா.

'பேௌம்யா உன்கூட வந்தாளே அது மட்டும் னரட்டான்னு ளகட்பீங்க. தப்புதான். அதுவும்


தப்புதான். நான் தான் அந்த தப்னப பேய்ய பவச்ளேன்... ளவணும்ளன பேய்ய
பவச்ளேன்.....'என்றான் பகேதம்.

'ேரிடா.. ேரிடா கண்ணா... அவன் ளதாள் அனணத்துக்பகாண்டு போன்னார் அப்பா. 'நான் அவ


பேஞ்ேது னரட்டுனு போல்ைனை. ஆனா மன்னிக்க முயற்சி பண்ணைாமான்னு ளகட்களறன்....உன்
கூட பிறந்தவனே நீ மன்னிக்காம யார் மன்னிப்பாங்க.???'ளயாசிச்சு பாரு. அதுக்கு ளமளை நீ
எடுக்கறதுதான் முடிவு.' போல்லிவிட்டு இறங்கி பேன்று விட்டார் அப்பா.

'ப்ரியாவின் கண்ணீர், பபற்றவர்கனே பிரிந்து வந்தும் அந்த வருத்தத்னத


பவளிக்காட்டிக்பகாள்ோமல் வனேய வரும் பேௌம்யா, பபற்ற மகளின் மீதிருக்கும் பாேத்னத
அவன் வார்த்னதக்காக பவளிக்காட்டாமல் இருக்கு பபற்ளறார் என எல்ைாருமாக ளேர்ந்து
பகௌதனம பகாஞ்ேம் பகாஞ்ேமாக கனரக்க ஆரம்பித்திருந்தனர்.

இன்னும் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. எல்ைார் முகத்திலும் வாட்டம் மட்டுளம


குடிக்பகாண்டிருந்தது. திருமணத்திற்பகன வந்திருந்த உறவினர்களிடமும் இளத வாட்டம்.

'இருக்கட்டும். யார் ளவண்டுமானாலும் எப்படி ளவண்டுமானாலும் இருக்கட்டும். நீ


இதற்பகல்ைாம் கவனைப்படாளத' அவன் அறிவு அவனுக்கு ஆனண இட்டுக்பகாண்ளட இருந்தது
ஆனால் மனம்??? ப்ரியானவளய சுற்றி சுற்றி வந்தது.

அன்றிரவு .... னடனிங் ளடபிளில் அமர்ந்திருந்தனர் அனனவரும்.

'ஆண்டவா...' என்றான் 'ஏன் எல்ைாரும் இப்படி இருக்கீங்க.???'

'ஏன்பா எல்ைாரும் நல்ைாத்தாளன இருக்ளகாம்' இது அம்மா.

அத்தியாயம் 5

எல்ைாருனடய னகயும் வாயம் மட்டும் இயங்கிக்பகாண்டிருக்க ேந்ளதாஷத்தின் எந்த விதமான


அனடயாோங்களும் இல்னை அங்ளக. தனது னகப்ளபசினய எடுத்தான் பகேதம். நம்பனர
அழுத்துவது ளபால் ஒரு பாவனன....

'ஹளைா ப்ரியா... நான் அண்ணன் ளபேளறன்...' ஒரு ளேர நிமிர்ந்தனர் அனனவரும். எல்ைார்
முகத்திலும் சிை பநாடிகள் அப்படி ஒரு மைர்ச்சி.

'அது ேரி' என்றான் னகப்ளபசினய கீளை னவத்தபடிளய 'கனடசியிளை உங்க எல்ைாருக்கும் அவ


தான் ளவணும் இல்னையா?'

'அப்படி எல்ைாம் இல்னைப்பா. நீ தான் எங்களுக்கு எல்ைாம்..' என்றார் அவன் அம்மா.


'இதுக்கு ஒண்ணும் குனறச்ேல் இல்னை' என்றவன் அருகில் இருந்த பேௌம்யாவிடம் திரும்பி
'உங்க வீட்டிலிருந்து எல்ளைானரயும் வரச்போல்லு. அப்பவாவது எல்ைாரும் ேந்ளதாஷமா
ஆகறாங்கோ பார்ப்ளபாம்..'என்றான்

'நிஜமாவா.???' மைர்ந்தாள் அவள்.

'நிஜமாத்தான். பின்ளன ளவளற என்ன பேய்ய??? இது கல்யாண வீடு மாதிரியா இருக்கு???.
எல்ைாரும் அழுது வடிஞ்சுகிட்டு...' என்றான் குரலில் பகாஞ்ேம் ேலிப்னப ளேர்த்துக்பகாண்டு.

'நிஜமாத்தாளன??? அப்புறம் ளகாப பட மாட்டீங்களே?'

'அடிளய... கூப்பிடுடி' போல்லிவிட்டு எழுந்து ளபாய்விட்டான் பகேதம்.

இரவு உறக்கம் வராமால் கூடத்தில் இருட்டில் அனைந்துக்பகாண்டிருந்த பேௌம்யானவ


பின்னாலிருந்து அனணத்துக்பகாண்டான் பகேதம்.

குலுங்கி திரும்பினாள் அவள். 'யாரவது வரப்ளபாறாங்க. ப்ளீஸ்..' அவனது முதல் ஸ்பரிேத்தில்


சிலிர்த்த படிளய பமல்லிய குரலில் போன்னாள் அவள்

'எல்ைாரும் தூங்கியாச்சு. யாரும் வரமாட்டாங்க' என்றவன் 'ளதங்க்ஸ்டா...' என்று அவள்


பநற்றியில் இதழ் பதித்தான்.

'எதுக்கு???'

'இவ்வேவு நாள் என்னன ேப்ளபார்ட் பண்ணதுக்கு...'

'உங்கனே ேப்ளபார்ட் பண்ணாம ளவளற யானர பண்ணுளவனாம்???' அைகாக சிரித்தாள் அவள்.

'எல்ைானரயும் கூப்பிட்டியா?'

'ம்... எல்ைாரும் ளநரா மண்டபத்துக்கு வளரன்ன்னு போல்லிட்டாங்க..'

'ஒருத்தர் விடாம எல்ைானரயும் கூப்பிட்டியா?'

'இப்ளபா என்ன ளவணும் உங்களுக்கு? உங்க தங்கச்சினய மூணு தடனவ கூப்பிட்ளடன்


ளபாதுமா? உள்ளே இவ்வேவு பாேம் பவச்சிட்டு பவளியிளை எதுக்கு பவட்டி வீராப்பு??? ளபாய்
படுங்க..'சிரித்தபடிளய அவனன விைக்கிவிட்டு ஓடி விட்டிருந்தாள் பேௌம்யா.

இன்று மானை திருமண வரளவற்பு பகேதம் குடும்பத்தினர் மண்டபத்னத அனடந்திருக்க


பேௌம்யா குடும்பத்தினர் அதற்கு முன்ளப வந்து விட்டிருந்தனர். பளீர் சிரிப்புடளன அந்த ளவனில்
இருந்து இறங்கிய பகௌதனம பார்த்தவுடளனளய பேௌம்யா குடும்பத்தினரிடம் ஒரு வனக
நிம்மதி பரவியது.

எல்ைார் முகத்திலும் நினறயளவ மைர்ச்சி. ஒரு திருமணத்தினால் ஏற்பட்ட காயங்கள் இன்பனாரு


திருமணத்தினால் ேரி ஆகிவிட்ட நிம்மதி; மணமக்கள் இருவருக்கும் ளேர்த்ளத ஆரத்தி
எடுக்கப்பட அவன் பார்னவ சுைன்றுக்பகாண்ளட இருந்தது. பிரியா கண்ணில் படவில்னை.

இவனுடன் ளபேைாமா ளவண்டாமா என தயக்கத்துடளன கார்த்திக்கின் அருகில் பேன்று அவன்


ளதாள் அனணத்து ளகட்டான் பகேதம். 'ப்ரியா வரனையா?'

'ம்ஹூம்...' அவன் முகத்னத பார்த்தபடிளய இடம் வைமாக தனை அனேத்தான் கார்த்திக்

'ஏன்?...'

'பதரியனைளய...வர மனசில்னைன்னு போல்றா' என்றான் கார்த்திக். அவன் ஏளதா போல்ை


வருவதும், தயங்கி நிறுத்துக்பகாள்வதும் புரிந்தது பகௌதமுக்கு. அவன் போன்னால் தான் புரியுமா
என்ன?
'திமிர் பிடித்த ராட்ேசி...' பபாங்கியது பகௌதமுக்கு. அவள் வந்தால் என்ன வராவிட்டால்
எனக்பகன்ன???

ளநரம் மதியம் மூன்று. 'அவள் வந்தால் என்ன வராவிட்டால் எனக்பகன்ன???' மறுபடியும்


அனதளய போல்லிபகாண்டான் பகேதம்.

ளநரம் மதியம் நான்கு. 'ஏன் வரவில்னையாம் அவள்? நான் அனைத்தால் தான் வருவாளோ. நான்
அனைக்க மாட்ளடன். அவள் வந்தால் என்ன வராவிட்டால் எனக்பகன்ன???'என்றபடிளய தனது
னகப்ளபசினய திறந்து இனணயத்தில் மனனத புனதக்க முயன்றான் பகேதம்.

ளநரம் மானை ஐந்து... பேௌம்யா வீட்டு வாேலில் பேன்று நின்று விட்டிருந்தது பகௌதமின் கார்.
என்ன பேய்வதாம் மனம் ளகட்க மறுக்கிறளத.???

பட்டு புடனவ நனக ேகிதமாக தயாராக அமர்ந்திருந்தாள் ப்ரியா.

'குனறஞ்ே பட்ேம் உனக்கு எவ்வேவு கிளைா திமிர் இருக்கும்?’ என்றான் அவள் முன்னால் பேன்று
நின்று.. பகாஞ்ேம் வியப்புடளன எழுந்தாள் ப்ரியா.

அவன் னகப்ளபசியில் தான் அனைப்பான் என்று எதிர் பார்த்திருந்தாள் அவள். இளதா ளநரிளைளய
வந்து நிற்கிறாளன??? அவள் கண்களில் கூட பகாஞ்ேம் நீர் கட்டிபகாண்டது.

எனத நினனத்துக்பகாண்டாளோ 'ோரிண்ணா.... நான் உங்கனே எல்ைாம் பராம்ப கஷ்ட படுத்தி


இருக்ளகன். பராம்ப பராம்ப ோரி...'என்றாள் கண்ணீர் வழிய

'மூஞ்சிய பாரு..... எவனுக்கு ளவணும் உன் ோரி.. குரங்கு... ளபா.... ளபாய் காரிளை ஏறித்பதானை... '
என்றான் முகத்தில் பபாய் ளகாபத்னத பபாருத்திக்பகாண்டு

அந்த 'குரங்கு'விளைளய பனைய அண்ணன் திரும்பி வந்து விட்டனத, அவன் தன்னன மன்னித்து
விட்டனத உணர முடிந்தது அவோல்.

'நீ திட்டு... என்னன என்ன ளவணும்னாலும் திட்டு... நான் வாங்கிக்களறன்... ஏன்னா நீ என் பேல்ை
அண்ணா' என்று அவன் கன்னத்னத கிள்ளி போல்லிவிட்டு கானர ளநாக்கி ஓடும் தங்னகனய
புன்னனகயுடன் பார்த்துக்பகாண்ளட நின்றிருந்தான் பகேதம்.

You might also like