You are on page 1of 9

விட்டான் ? பன் னிரண்டு வயது முடிந் த குழந்தததானன!...

அந்தக் குழந்ததக்கு
இப்னபாது முதைத்திருப்பது என் ன? அது
தன் தன உணர்ந்த அறிவவன் பதா? தாய் மீது வகாண்ட அன் வபன் பதா?...
தங் கத்துக்குச் சித்தாை் னவதை எப் னபாதுமா கிதடக்கிறது? சிை நாட்கைிை் னவதை
கிதடக்காமை் மத்தியான னநரத்தினைனயஅவை் வீடு திரும் பிவிடுவாை் . அவளுக்கு
ஒருநாை் என் றாை் ஒன் றதர ரூபாய் என் று
அர்த்தம் . ஒரு நாை் கூலி னபாய் விட்டனத என் ற அவைது வருத்தம் அன் று முழுதும்
யானராடும் அவதைப் னபச விடாது. அவை் வமௌனத்ததக் கண்னட அததப்புரிந்து
வகாை் வான் சிட்டி. அன் று அவ் வித
வமௌனத்ததக் கண்டுதான் அவன் அவைிடம் வநருங் கி வந்து உட்கார்ந்து வகாண்டு
வசான் னான் :“னபானாப் னபாவுதும் மா... னதா, நாந் தான்
துட்டு வகாண்ணாந் து இருக்னகனன.. இந் தாமுக்கா ரூபா இருக்கு இன் னிக்கி... நீ
ஒண்ணும் வருத்தப் படானதம் மா... ம் இன் னம் வகாஞ் ச நாளுதான் ... ம் ...இரும் மா,
இரு, அப் பானை நீ னவதைக்னக னபாகனவணாம் எங் க எசமான் இருக்கானர, வராம் ப
நை் ைவரும் மா... வகாயந்ததங் கன் னா அவுருக்கு வராம் ப ஆதச... ஆவுருதாம் மா
எனக்கு னநாட்புக், புத்தகம் , சினைட்டு எை் ைாம் வாங் கிக் குடுத்தாரு. வதனம் னநத்து
என் னா படிச்னச வசாை் லுன்னு னகப்பாரு.
நானும் கவரக்டா வசாை் னறனா அவருக்குப்படா குஷி!;... அவுரு வசாை் லி
இருக்காரு...நை் ைா படிடா, வநதறய சரக்கு எடுத்துக்கிட்டுப் னபாயி விக்கிற மாதிரி
ஒனக்கும் ஒரு வண்டி வாங் கிக் குடுக்கனறன் னு
னநத்துகூட வசான் னாரும் மா, வண்டின் னா இன் னா? இப்பை் ைாம் 'பிஸ்னஸ்
இருந் தாத்தானன கம் ஸனு? வண்டி வந்துட்டா அப் படிஇை் னை.. மாச்சம் பைம்
னபாட்டுத்தனரன் னு வசாை் லி இருக்காரும் மா எங் க எஜமான் ....
மாசம் எம் மா சம் பைம் வதரியுமா?.. அவதை் ைாம் வநதறயா... அம் பது அறுபது
ரூபா குடுப்பாரும் மா. அப்பானை. இன் னாத்துக்கு
நீ னவற னவதைக்கிப் னபாயிக் கஸ்டப்படணும் ?...” என் று அந்த ஆதச மகை்
தனக்கு நம் பிக்தக யைித்தனபாது உைகத்திை் , இப்படி ஒரு மகன் வசாை் லிக்
னகட்கும் பாக்கியத்ததவிட னவறு ஒரு இன் பம் இருக்க முடியும் என் று அவளுக்கு
அந் த வினாடி னதான் றவிை் தை. மகதன அப் படினய தழுவி
அதணத்துக்வகாண்டு, “நீ எம் மாதான் சம் பாரிச்சாலும் , என் னானை முடிஞ் சதத
நான் சம் பாதிச்சா நம் ம வரண்டு னபருக்கும் இன் னும் நை் ைதுதானன ராசா” என் று
வமய் ம் மறந் து வகாஞ் சினாை் .“ம் ம் ... அவதை் ைாம் முடியாது. நீ னவதைக்கிப் னபாறது
எனக்குப் புடிக்கனை... வகாஞ் சம் கூடப் படிக்கனை...” என் று அவைது அன் புத்
தழுவலிை் திமிறியவானற வசான் னாை்
சிட்டி.“ஏண்டா அப் டி வசாை் னற?” என் று அவன்
கன் னத்திை் முத்தமிட்டாை் தங் கம் ,“ஆமாம் ... அங் னக இருக்கிற ஆளுங் க எை் ைாம்
உன் வன, 'இன் னாம் னம இன் னாம் னம”ன் னு கூப்டறானுவ. அன் னக்கி அந் த
னமஸ்திரி, கூப்ட ஒடனன நீ வரனைன் னு 'ஏ'கய் னத...
வசவுடா சாது ஒனக்குன் னு வமாதறக்கிறான் .. எனக்குக் னகாவமா
வந் திச்சி..னகாவம் வந்து நான் இன் னா பண்றது? என் று வபாறுமினான் சிட்டி.
அவுங் க எை் ைாம் அண்ணன் தங் கச்சினபாைபயகனவங் க... இை் ைாட்டி அப்பிடி
வசாந் தத்னதாட னகாவிச்சுக்கு வாங் கைா?” என் று சமாதானம் கூறினாை் தங் கம் .
“அந் த வசாந்தவமை் ைாம் ஒண்ணும் னவணாம் ; நான் தான் ஒனக்கு வசாந் தம் ...
நான் வநதறயா சம் பாதிச்சா நீ னவதைக்குப் னபாகனவ கூடாது. இன் னா வசாை் னற?
னபாவக்கூடாதுன் னா, னபாவக்கூடாதுதான் ” என் று அவை் னதாதை
பிடித்துக்வகாண்டு குலுக்கினான் சிட்டி,தன் எதினர னதாதைப்பற் றிக் வகாண்டு
நிற் கும் மகனின் முகத்தத உட்கார்ந்த நிதையிை் அண்ணாந்து பார்த்தாை் ... இதயம்
விம் மி உடலிை் விதைந் த புை் ைரிப்னபாடு
கிளு கிளுத்துச் சிரித்தாவானற மீண்டும் அவதன இழுத்து அதணத்துக்வகாண்டு,
உணர்ச்சி மயமானாை் ; வாழ் விை் தான் அனுபவித்த னசாகவமை் ைாம் கதரகின் ற
னவததனயுணர்னவாடு கண்கைிை் கண்ணீர ் மை் க “இப் படிச் வசாை் ை எனக்குன் னு
யாருனம இருந்ததிை் னைடா ராஜா... உன் வார்த்தததய நான் தட்டனவ
மாட்னடன் டா..அந் த சதடயம் மா. கருதணயினை நீ நை் ைா
இருக்கணும் ...” என் று ஆசீர்வதித்து அவன் மீது அன் தபச் வசாரிந் தாை் ...
-குைித்து முழுகித் ததைவாரிக் வகாை் ை எண்ணிக் கண்ணாடிதய எடுத்துக்
கதவருனக சாய் த்துவிட்டு சீப்தபத் னதடிச் வசன்ற தங் கம் மாடத்திலிருந் த
வபாருை் கதைக்கண்டு மகதன நிதனத்து, தகயிவைடுத்தசீப்தபனய
வவறித்தவாறு நின் றிருந் தாை் .சிந் ததன வயப்பட்டவைாய் த் ததைகுனிந் திருந் த
அவை் விழிகைிலிருந்து அவதையறியாமை் இரண்டு வசாட்டு;க் கண்ணீர ்
ததரயிை் விழுந் து பாதத்தின் னமை் வதறித்தது, தன் கண்கை் கைங் கிக் கண்ணீர ்
வபருகுவதற் குக் காரணனம இை் தை என் று
தன் தனத்தானன சமாைித்துக் வகாை் பவை் னபாைச் னசதைத் ததைப் பாை்
முகத்தத அழுத்தித் துதடத்துக் வகாண்டாை் , எததனயா நிதனத்து திடீவரன
முகத்திை் மைர்ந்த மகிழ் சசி
் யுடன் ததைவாரிக்வகாை் ை அமர்ந்தாை் ...
அந் தச் சின் னஞ் சிறு அலுமினியம் கிண்ணத்திலிருந்து எண்வணய் முழுவததயும்
வகாட்டித் னதய் த்து விட்டுக் வகாண்டாை் வாரி முடிப் பதற் குை் தகயும் கழுத்தும்
வலி கண்டுவிட்டது. புதர் னபான் ற கூந் தலுக்குை் னபாய் ச்சீப்பு அடிக்கடி சிக்கிக்
வகாண்டது; அததச் சிம் பிச் சிம் பி எடுப்பதற் குை் ... அம் மாடி!
னராமக்காை் கவைை் ைாம் வலிக்க ஆரம் பித்தன. பை் தைக்கடித்துக் வகாண்டு
இழுத்தனபாது அவைது மகன் தனக்காக மட்டும் தவத்துை் ை அந்த
அழகிய பிைாஸ்டிக் சீப் பு 'படக்'வகான் று வதறித்துப் னபாயிற் று... ஒரு பாதி
ததையிை் ;மறுபாதி தகயிை் ...'படக்'வகன் று அந் த சப் தம் னகட்டனபாது
அதுவதர தன் னுை் முழுதமயாக இருந் தஒன் று வதறித்து, இரண்டு துண்டாகி-ஒரு
முழுதம இரண்டு மூைிகைாகி விட்டததப்னபான் று, சூன் யமான னசாகம்
திடீவரன் று அவை் முகத்திை் நிழை் னபாை் கவிந் தது,னகவைம் , அந் தச்
சீப் புக்காகவா அவை் மனம் குதைந்து னபானாை் ?.. இை் தை;
னவவறதத நிதனத்துத் திடீவரன இப்படி நிதைகுதைந் திருக்கிறாை் ?...
இந் த நிதனப்பு ஒன் றும் அவளுக்குப் புதிதை் ை... னநற் றும் அதற் கு முதை் நாளும் என்
ஒரு வார காைமாகனவ எந் த நிதனவாை் இரவவை் ைாம் உறக்கம் இழந்து,
பகவைை் ைாம் உணதவ இழந்து, நாவைை்
ைாம் அதமதியிழந்து, திடீர் திடீவரன ஒருவித னசாகத்துக்கும் ஆழமானவதாரு
சிந் ததனக்கும் அடிக்கடி இதரயாகி வந் தானைா அனத நிதனவுக்குத்தான்
இப்னபாதும் ஆைானாை் தங் கம் ... மனத்தத அதைக்கழிக்கும் அந்த
விவகாரத்துக்குத்தான் இன் று காதைனய, தீர்க்கமாய் , சுதந்திரமாய் , தான்
யாருக்கும் அஞ் சத் னததவயிை் தை என் றுஉறுதியாய் த் தீர்மானம் வசய் து ஒரு
முடிவுக்கும் வந்து விட்டானை... அந்தத் தீர்மானமும் முடிவும் நதடமுதற வாழ் வாய்
மாற இன் னும் சிை மணி னநரங் கனைா, சிை நிமிஷங் கனைாதானன இருக்கின் றன...
அதுகூட இை் தைனயா?... இப் னபானத, இந் த நிமிஷனம
அது நிகழ் ந்து விட்டதா? அனதா அவை் வீட்தட னநாக்கி யானரா வரும் காைடி
னயாதச னகட்கிறனத!... சற் று னநரத்துக்கு முன் அவை் முகத்திை்
படிந் த கைவர நிழை் மாறி கைிப்பின் ஒைிபடர உட்கார்ந்த நிதையினைனய வாசற்
கததவப் பிடித்துக்வகாண்டு வவைினய எட்டிப்
பார்த்தாை் தங் கம் .“இன் னாடி வபாண்னண ஒரு நாளுமிை் ைாத
திருநாைா சிங் காரம் நடக்குது இன் னா வினசசம் ?...” என் று மிகவும் அர்த்தமுை் ை
னதாரதணயிை் னகட்டவாறு, வாசற் படியருனக தனது கனத்த சரீரத்ததச் சரியத்
தை் ளுவதுனபாை் இரண்டு தககதையும் சுவரிை் ஊன் றி உட்கார்ந்தான் ஆப் பக்காரா
ஆயா என் று எை் னைாராலும் அதழக்கப் படும் அன் னம் மாக் கிழவி.தங் கம்
எதிர்பார்த்தது இவதையை் ை என் பது அவளுதடய முகமாற் றத்திை்
வதரிந்தது.“இன் னா வினசசமா..?” என் று னகட்டுவிட்டுக்
கிழவியின் முகத்ததப் பார்த்தாை் தங் கம் ,அந் த வினசஷத்தத நிதனத்தனபாது தன்
முகத்திை் னதான் றிய மகிழ் சசி் தய மதறக்க முடியாமை் ஒரு பைமான
புன் னதகயுடன் "வினசசந் தான் ” என் று ஓர் அழுத்தத்துடன் கூறிவிட்டு,
நாணமுற் றவை் னபாை் ததைகுனிந்து அந் த ஒடிந் த சீப்பாை் வமௌனமாய் த் ததைவார
முதனந் தாை் தங் கம் ,அப் னபாது குழாயடியிலிருந்து இடுப்பிை்
தண்ணீரப ் ் பாதனயுடன் வாசதைக் கடந்துவந் த எதிர் வீட்டுக்காரி அைனமலு,
சந் னதகமும் ஒருவதக அருவவறுப்பும் கனை் கின் ற கண்கைாை் தங் கத்ததப்
பார்ப்பததக் கிழவியும் கவனித்தாை் . அைனமலுவும் கிழவிதயப் பார்த்து உதட்தடப்
பிதுக்கித் னதாை் கதைச் சுருக்கித் தனக்கும் கிழவிக்கும்
வதரிந் த ஒரு விஷயத்ததப் பற் றி வமௌனமாகத் தன் அபிப்பிராயத்ததத்
வதரிவித்தாை் .கிழவி அதற் குப் பதிற் சைனனமதும் காட்டாமை் வவறுப் புடன்
தங் கத்ததக் கவனித்துக்வகாண்டிருந் தாை் .தங் கனமா இவர்கை் இருவதரயும் பற் றிய
நிதனனவ அற் றவைாய் த் தனக்குை் இருக்கும் ஒரு ‘வினசஷத்திை் தன் தனனய
மறந்து மூழ் கியவைாய் த் ததைவாரிக் வகாண்டிருந் தாை் .
வசம் பட்தடப் பிடித்து, கட்டுப்பாடற் றுத் தன் னிச்தசயாய் அதைபாய் ந்து
வகாண்டிருந் த கூந் ததை ஒரு கட்டுக்கும் ஒழுங் குக்கும் வகாண்டுவர
எடுத்துக்வகாண்ட தனது முயற் சியிை் ஓரைவு வவற் றி கண்டிருக்கும்
இந் தத் தங் கம் தான் , கட்டறுத்துக்வகாண்டு அதைபாயும் தன் மனத்திற் கு
அடிதமயாகிப் னபானாை் என் ற வினசஷத்ததப் புரிந்துவகாண்டிருந் தாை்
அன் னம் மாை் .கூந் ததை வகிவடடுத்து வாரிப் பின் னி, பின் னலிை் தவத்துக் கட்ட
ஏதுமிை் ைாததாை் ,'இவ் வைவு னபாதும் ' என் ற நிதனப் னபாடு,
'இதுவும் ஒரு அழகுதான் ' என் ற திருப் தினயாடு முக்காை் வாசிப் பின் னிய சதடதய
அப்படினய மார்பின் மீது இழுத்துப் னபாட்டுத்
தழுவியவாறு கண்ணாடிதயக் தகயிவைடுத்து அழகு பார்த்துக் வகாண்டாை்
தங் கம் .அததப் பார்த்த அன் னம் மாை் “ஐனயா, என் அழனக! என் று ஆத்திரத்னதாடு
மனத்துை் முனகிக் வகாண்டாை் . தங் கத்துக்கு மட்டும்
பூரண திருப்தியா, என் ன? இத்ததனக் காைம் எண்வணய் காணாது
படியும் பழக்கனம இை் ைாது பரட்தடயாய் க்கிடந் த கூந் தை் திடீவரன் று இவை்
மனத்ததப் னபாை் ஒரு நாைிை் , ஒரு னபாதிை் , ஒரு வநாடியிை் , ஒரு பார்தவயிை்
படிந்து விடுமா,என் ன?மயிதரவிடவும் மானங் வகட்டதை் ைவா
இந் த மனம் ? பத்துவருஷமாய் யனதச்சமாய் இருந் த காரணத்தாை் தானன
படியமறுத்து எதிர்த்து நிற் கிறது ததைமயிர். எண்வணயின் உறனவ
அற் றிருந் ததாை் தானன ஏற் க மறுக்கிறது? ஆனாை் , இந் த மனம் ? இை் ைாதது
கிதடத்தாை் பணிந்து விடுகிறது! கிட்டாதது கிட்டினாை் அடிதமயாகி
வருகிறது.வசம் பட்தடமாறாது, எண்வணய் ப் பதச ஒட்டாமை் திட்டு திட்டாய் த்
னதங் கி எண்வணய் பைபைக்கும் அந் தச் சிங் காரத்தினைனய
திருப் தி கண்டு விட்டது தங் கத்தின் மனம் ! மட்தட உரித்தும் நார் நீ க்கப்படாத
னதங் காதயப் னபாை் “பம் வமன் று உப்பி நிற் கும் இந் தத் ததைதயப் பார்த்து
“எை் ைாம் இவ் வைவு னபாதும் ; இதுகூட இை் ைா தப் பனவ என் வனப்பாத்து நீ வராம் ப
அழகுன்னு அவரு...'என் று எததனயா நிதனத்தவை் 'டக்'வகன் று
நாக்தகக் கடித்துக் வகாண்டாை் .வபாறுத்துப் வபாறுத்துப் பார்த்தும்
அன் னம் மாவுக்கு இவை் னசட்தடகதைக் கண்டுதாங் க முடியவிை் தை. முகத்ததச்
சுைித்துக்வகாண்டு “படீவரன் று னகட்டு விட்டாை் ...
“ஏண்டி வபாண்னண, நானும் னகக்கணும் னகக்கணும் தான் இருந் னதன் , வரவர
ஒம் னபாக்னக ஒரு மாதிரியா இருக்னக... ஒண்ணும் நை் ைாயிை் லினய... ஏண்டி ஒனக்குப்
புத்தி இப்பிடிப் னபாச்சு... ஒயுங் கா இருந் தினயடி... வசப் புச் வசதைமாதிரி
புை் தைவயவவச்சுக்கினு, ஆவுமாடி இந் தப் புத்தி? அடுக்குமாடி இந் த அக்குரும் பு..?
என் று இரண்டு தககதையும் தங் கத்தின் முகத்திை் இடிப் பதுனபாை் நீ ட்டிக்
வகாண்டு புைம் பினாை் கிழவி.னவறு யாராவதாக இருந் தாை் இந்னநரம் பதிலுக்குச்
சீறிவிழுந்து ரகதை பண்ணி இருப்பாை் தங் கம் , அன் னம் மா ஒருத்திதான்
தங் கத்துக்கு வநருங் கிய மனுஷி. வவகுநாதைய நட்பு, அை் ைது உறவு, உரிதம
எை் ைாம் -வயதிை் எவ் வைனவா மூத்த ஒரு ஆதரவு என் பதனாை் வமௌனமாய் த் ததை
குனிந்திருந் தாை் தங் கம் ,“நீ இன் னாதாண்டி வநனச்சிக்கினு
இருக்னக ஒன் மணஸினை? எவனனா குருவி னசாஸ்யம் வசாை் றவனாம் ... அடிக்கடி
இங் னக வரானாம் ... நீ சரியா னவதைக்கிக் கூடப் னபாவாம னபாக்குக்காட்டிக்கினு
மத்தியான னநரத்தினைனய அவவன இஸ்துக்கினு வர்ரியானம? வாசலு பூரா
சிரிக்குதுடி” என் று கிழவி வசான் னனபாது தங் கம்
ததை நிமிர்த்தி எதிர் வீட்தடப் பார்த்தாை் .வாசலிை் நின் று இவர்கை் னபச்தசக்
கவனித்துக் வகாண்டிருந் த அைனமலு ஒன் றும் வதரியாதவை் மாதிரி அண்ணாந்து
கூதர முகட்தடப் பார்த்து “எரவாணத்திை் வசருகியிருந் த ஆப்தபக் காம் தப
எடுத்துக்வகாண்டு உை் னை மதறந் தாை் .

அவை் முதுகுப் புறத்தத வவறித்தவாறு தங் கம் கத்தினாை் ;“எவ அவ சிரிச்சவ?...


என் வனதினர வந் து சிரிச்சி இருந் தா சிரிச்சததக் கீய் ச்சி
அனுப்பி இருப் னபன் ! சிரிச்சாளுவைானம.வாசை் னை இருக்கறவளுங் க? ஹ்னஹா!
இந் த வாசை் ை இருக்கவளுங் கை் ைாம் வபரிய னயாக்கியச்சிங் க... எனக்குத்
வதரியாதாங் காட்டியும் ... எத்தினினபரு வதாங் கத் வதாங் க தாலி கட்டிக்கினு
வந் தவளுங் க,எத்தினினபரு இருட்னை னமாைம் தட்டிக்கினு வந் தவளுங் கன் னு
வதரியாதா? சிரிச்சாைானம எவனைா?” என் று எழுந்து நின் று
வகாண்டு கிழவியின் முன் னன தகதய வீசிவீசித் தட்டி, நீ ட்டி நீ ட்டிக் காட்டி
ஆனவசம் வந்தது னபாை் குதித்தாை் தங் கம் . எதிர்வீட்டு அைனமலுதவ மனசிை்
நிதனத்துக் வகாண்டு தான் இவை் இவ் வைவு தூரம் கத்துகிறாை் என் று புரிந் து
வகாண்ட அன் னம் மாை் ,“ஏண்டி உன் வனப் பத்திக்னகட்டா, ஊதரப்
பத்திக் கததவயை் ைாம் எடுக்கனற?” என் று தங் கத்தத அடக்கினாை் .
“நீ தானன வசான் னன, என் வனப்பாத்து சிரிக்கிறாளுங் கன் னு... நா இன் னா
மத்தவளுங் க மாதிரி அங் கு நின் னவ இங் னக நின் னவன் னு
னபவரடுத்தவைா..” என் று னகட்கும் னபானத தங் கத்தின் குரை் வபருகிவரும்
துயரத்தாை் அதடத்துக்வகாண்டது. கண்கை் கைங் க அழுகின் ற குரலிை் அவை்
வசான் னாை் :"அறியாத வயசினை அந் தப் பாவிமவன் அவன் எங் னகருந் தாலும்
புயுத்து அயிஞ் சிபூடுவான் -எம் மனதசக் வகடுத்துப் புை் தைவயக்குடுத்துட்டுப்
பூட்டான் . நானும் புத்தியிை் ைானம அவவன நம் பிப் பாயாபூட்னடன் ...ம் ...
எந் ததைஎயுத்து! அப்பன் யாருன் னுகூடச் வசாை் லிக்க முடியுமா? அதுக்கு அப் பறம்
சிட்டி வபாறந் த இத்தினி வருசமா ஆம் பதைவாதடனய னவணாம் னுதானன
வவறுத்துட்டு இருந் னதன் ...” என் று அதரகுதற
வார்த்ததகதைப் புைம் பியவாறு னசதைத்ததைப்தபக் கண்கைிை் கசக்கிக்
வகாண்டு விம் மி அழ ஆரம் பித்தாை் தங் கம் .அததப் பார்க்க அன் னம் மாளுக்குப்
பரிதாபமாக இருந்தது,பதிதனந்து வருஷங் களுக்கு முன் , சிற் றாதட தரித்த,
வயது வந் த சிறுமியாக இருந் த காைத்திை் தன் வனயாதிகத்தந்தத னநாயிை்
விழுந் ததின் விதைவாகச் சிற் றாை் னவதைக்குச் வசன்றாை் தங் கம் . னவதைக்குச்
வசன் ற சிை தினங் கைிை் தகப்பதன இழந்து தனியைானாை் ;
தனக்வகாரு ஆதரனவா தட்டிக் னகட்கனவார் ஆனைா இை் ைாதனபாது ஒரு தவறான
மனிததனச் சரியான துதணவயன் று நம் பித் தன் தனனய அர்ப்பணித்தாை் ;
அவமானச் சின் னமாய் உடலிற் பிை் தைச் சுதமயும் மனத்திை் துனராகக்
கனதையும் தாங் கிக்வகாண்டு அதன் பின் னர் வாழ விரும் பாது அவை் சாகத்
துணிந் தனபாது அவளுக்கு நம் பிக்தகயும் ஆதரவாயும் தகவகாடுத்தவை்
அன் னம் மாை் . அதன் பிறகு இந் தப் பதிதனந் து வருஷமாயத் தங் கம் வநருப் பாய்
வாழ் ந்து வருகிறாை் என் பதுதான் அன் னம் மாை் இதுநாை் வதர கண்ட உண்தம.
அந் தத் தங் கம் இப் னபாது இப்படிப் னபவரடுக்கிறாை் என் று அறிந்து ஆத்திரமுற் ற
அன் னம் மாை் , தங் கம் அழுவததக் கண்டதும் அவதை விடவும்
வருத்தமுற் றாை் ,அடிவயிற் றிை் மூண்டதுயரத்தத அடக்கிக்வகாண்டு விம் மி விம் மி
அழும் தங் கத்தத இழுத்து மார்னபாடு அதணத்துக் வகாண்டாை் அன் னம் மாை் !-
“உன் தனப் பத்தி எனக்குத் வதரியாதாடி? உன் வனப் பத்தி அபாண்டமா யாராவது
நா வுடுவனாடி?.. ஆனா, பன் வனண்டு மணிக்கு
வந் த அந் தக் குருவி னசாஸியக் காரனுக்கு நாலு மணி வதரக்கும் இங் னக இன் னா
னவதைன் னு எை் ைாரும் னகக்கறாங் கனைடி
நான் இன் னா வசாை் றது?..” என் ற அன் னம் மாைின் தவிப்தபக் கண்டதும்
கண்கதைத்துதடத்துக் வகாண்டு ததை நிமிர்ந்து கிழவிதயப் பார்த்து உறுதியாகச்
வசான் னாை் தங் கம் ; “ஆமா... அந் த ஆளு அடிக்கடிதான்
வராரு... எனக்கும் அந்த ஆளுக்கும் அஞ் சாறு மாசமானவதான் வதாடுப் பு! அதுக்கு
இன் னா?... ஒருத்தன் கூட வாய் ந்துக்கினன கண்டவனனாட நான் திரியலினய...
இத்தினி வருசமா ஆம் பதை மூஞ் சிதயக்கூடப் பாக்காமத்தான் இருந் னதன் .
எப் படினயா எை் ைாம் ஆயிடுச்சி. அந் த ஆளும் மத்தவனுவமாதிரி ஒண்ணும்
னமாசமானவனிை் னை...இது என் வூடு மாசம் மூணு ரூபா வாடதக
நான் தான் குடுக்கனறன் ...என் இஸ்டம் ! எவனும் வருவான் ... என் வன எவ
னகக்கறது?...பன் வனண்டு மணிக்கு வந்து நாலு மணிக்கு னபானானாம் ?...
னதா, பாரு! இன் னயினைருந்து அந் த ஆளு இங் னகனயதான் வந்து
இருக்கப் னபாறாரு” என் ற அவைது மிடுக்கான தீர்மானத்ததக் கண்டு
அன் னம் மாை் முதலிை் ஒரு வினாடி திதகத்தாை் .
தங் கம் ஆரம் பத்தினைனய இது விஷயத்ததத் தன் மீது மிகவும் பாசம் உை் ை
அன் னம் மாைிடம் கைந் துவகாை் ைாத தவறுக்கு வருந் தி
மன் னிப் புக்னகாருபவை் னபாை் ஒரு வினாடி வமைனமாய் த் ததை குனிந்திருந் தாை் .
பிறகு வசான் னாை் : “ஆமா ஆயா சிட்டிதான் அப்பன் இன் னாருன் னு வசாை் ை
முடியாத புை் தையா வபாறந் துட்டான் ...இப்ப வவுத்தினை இருக்கறதுக்காவது அப் பன்
னவணாமா? அதுக்னகாசரம் தான் இந் த ஆனைாட வாயறதுன் னு, வராம் ப வராம் ப
னயாசிச்சி இன் னக்கி வரச் வசாை் லிட்னடன் ...வர்ற னநரத்தான் ...” என் று கூறி
மீண்டுவமாருமுதற வவைினய ததை நீ ட்டிப் பார்த்தாை்
தங் கம் . அவை் வாசற் படியிை் தக தவத்து எட்டிப் பார்த்தனபாதுதான் தங் கத்தின்
உடலிை் ஏற் பட்டுை் ை அந் தச் சிறு மாற் றத்ததக்கண்டாை் அன் னம் மாை் ...
“இன் னாடி வபாண்னண. எங் கிட்னட நீ ஒண்ணுனம வசாை் ைலினய!.. நா அம் மாந் தூரம்
அந்நியமாவா பூட்னடன் !” என் று கிழவி வருந்தியனபாது தங் கம் அவைது தகதய
இறுகப் பற் றிக்வகாண்டு குரை் தழுதழுக்கச்
வசான் னாை் : “நான் இன் னான் னு வசாை் லுனவன் ஆயா... எனக்னக ஒண்ணும்
புரியாமக்வகாயம் பிக்கிட்டு வகடந்னதன் .. நீ இன் னா வசாை் லுவினயான் னு னவற
பயந்துக்கிட்டிருந்னதன் ... அதுக்னகாசரம் நீ ஒண்ணும் மனசினை வவச்சிக்கானத
ஆயா...”“அது சரி... இப் ப எத்தினி மாசம் ?...”
"ஆறு”
இன் னாடி ஆறுன் னற... ஒண்ணுனம வதரியலினய...”
“அது அப்பிடித்தான் ... னபான தடதவகூட ஆறு மாசத்துக்கு னமை் பட்டுத்தானன
வயிறு வதரிஞ் சிது... மத்தவங் களுக்குத் வதரியாட்டியும் எனக்குத் வதரியுனத..”
"ஆமா... அவவன இங் கினய வரச் வசாை் லிட்டினய.. அவனுக்கு வூடுவாச,
வபண்டாட்டி...புை் னை ஒண்ணுமிை் லியா?”
“ஒண்ணுமிை் லியாம் .. னமார்மார்கட்டு மரத்தடியினை னசாசியம் பாத்தக்கினு-
ஒன் னனா வரண்னடா வகடச்சிதுனா டீக்கதடயினை
னசாறு வாங் கித் துண்ணுக்கினு மரத்தடியினை படுத்துக் வகடக்கறாரு.. அதான் ,
வரச்வசான் னனன் . வந்துடனரன் னு வசாை் லியிருக்காரு இன் னக்கி
சாயங் காைத்துக்கு...”“ஏண்டி, நை் ைா னயாசிச்சியா?” என் று
எததனயா னகட்கத் தயங் குபவை் மாதிரி னகட்டாை் அன் னம் மா.
“நை் ைாதான் னயாசிச்னசன் . எந் த சக்காைத்தியாவது எதனாச்சும் னபசினான் னா
கரீடட் ா வசாை் லிடு... தங் கம் மா அவவனதான் வவச்சிக்கினுகீறான் னு வசாை் லு.
அவனைாடனய வாயப் னபாறான் னு வசாை் லு இன் வனாருத்திவயப் பத்தி வாயினை
வந் தனத எை் ைாம் னபசறத்துக்கு மின் னன, வநஞ் சினைதகவய வவச்சி அவ அவவைப்
பத்தி ஒரு நிமிசம் வநனச்சுப் பாத்துப் னபசுங் கடின் னு
வசாை் லு. அதுக்கு னமனையும் என் வனப் பத்திக் கன் னாபின் னான் னு னபசினா அந் த
வாயி புடித்துத்தான் னபாவும் ...” என் று நிறுத்தாமை் அவை் னபசிக்
வகாண்டிருந் தததனமாவாயின் மீது தக தவத்து ஆழ் ந்த சிந் ததனனயாடு
னகட்டவாறிருந் த அன் னம் மா திடீவரனக் குறுக்கிட்டாை் : “ஊவரப் பத்தி
னயாசிச்சியான் னு நாங் னகக்கனைடி... ஊருவகடக்குது ஊரு... ஊரு மகா னயாக்கி
யம் பாரு... நாங் னகட்டது உம் புை் தைவயப்பத்தி, சிட்டிப் தபயனுக்குத் வதரியுமா
இந் த விஷயம் ?” என் று குரதைத் தாழ் ததி ் க் னகட்ட பின் தங் கத்தின் முகத்திை்
ஏற் பட்ட திடீர் மாற் றத்ததக் கவனித்தாை் கிழவி.தன் னுை் முழுதமயாக இருந் த
ஒன் று பட்வடன் று வதறித்து இரண்டு துண்டாகி ஒரு முழுதம இரண்டு மூைிகைாகி
விட்டதனாை் விதைந்த அந் த சூன் யமான னசாகம் மீண்டும் அவை் முகத்திை்
நிழை் னபாை் கவிந்தது...
“அதத வநனச்சாத்தான் ஆயா பயமா இருக்கு. சிட்டி வந் து அந் த ஆவைப் பாத்துட்டு
இன் னா வநதனப்பானனா? இன் னா வசாை் லுவானனா? யாரு இந் த ஆளுன் னு
னகட்டாநா இன் னான் னு வசாை் லுனவன் ஆயா” என் று தங் கம் பததத்தனபாது அவை்
முகனம பரிதாபமாய் மாறியது; கண்கை்
கைங் கி அவை் முன் னன இரண்டு துண்டுகைாய் க் கிடந் த அந் தச் சீப் தபனய
வவறித்தன.ஊதரயும் உைகத்ததயும் மதியாது சகைவற் தறயும் எதிர்த்துத்
துச்சமாகக்கருதி,ததரியமாய் ஒரு காரியத்ததச் வசய் யத்துணிந் த தங் கம் , தன்
வயிற் றிை் பிறந் த அந் தச் சின் னஞ் சிறு தபயனுக்கு அஞ் சுவவதன் றாை் ? அது
பாசத்தின் மகிதமதான் ...அதத நிதனத்த னபாது கிழவிக்கு உடம் பு
சிலிர்த்தது.“அவன் வகாயந் வதடி... அவனுக்குப் னபாயிப் பயப்படறினய... நீ வபத்த
புை் வை. மகிழ் சசி
் யாை் பூரித்த புன் னதகயுடன் மாணிக்கத்தத வரனவற் ற தங் கம் ,
அவன் தகயிலிருந் த வபட்டிதயயும் குருவிக்கூண்தடயும் வாங் கினாை் ,
கூண்டுக்குை் ைிருந் த பறதவகை் அவை் இதயத்ததப் னபாைனவ
சிறகடித்துப் பறந்து படபடத்துக் கீறீச்சிட்டன. அந் தக் கூண்தட முகத்துக்கு னநனர
உயர்த்திப் பிடித்து “புது இடம் புடிச்சிருக்கா?” என் று மைர்ச்சியுடன் னகட்டுவிட்டு
மாணிக்கத்ததப் பார்த்துச் சிரித்தாை் தங் கம் ,அவன் வந் தவுடன் , வாசற் படியிை்
உட்கார்ந்திருந் த அன் னம் மா எழுந்து நழுவ முயன் றாை் .
“எங் னக ஆயா னபானய?... உக்காரு” என் று தகதயப் பிடித்து நிறுத்தினாை்
தங் கம் “இது எங் க ஆயா... எங் க தநனா வசத்தப் புறம் என் வன வைர்த்தது இதான் ”
மாணிக்கம் கிழவிதயப் பார்த்து மரியாததயுடன் புன் னதக காட்டினான் .
கிழவிக்கு ஒரு பார்தவயினைனய அவதனப் பிடித்திருந் தது. “என் னனமாப் பா
நடந் தவதரக்கும் நை் ைதுதான் ... பாக்கறவங் களுக்கு எைக்
காரமாப் புடாம, இன் னிக்கி சிரிக்கிறவங் க கூட நாைக்கி உங் கதைப் பாத்துச்
சந் னதாஷப்படற மாதிரி ஒத்துதமயா இருக்கணும் ... பத்து வருஷமா அை் லிராணி
மாதிரி இருந்து இப் ப ஒரு அர்ச்சுனதனப் பாத்துப் புடிச்சிருக்கா... ஆமா,
அை் லிராணிவயக் காட்டியும் வகாஞ் சம் சாஸ்தியானவ மூக்கு னமனை
னகாவம் வரும் இவளுக்கு...ஆனா மனசுவகாயந்வத மாதிரிதான் .” என் று மனத்துை்
அவர்கை் இருவரும் னசர்ந்து வாழ ஆசீர்வதித்தாை் அன் னம் மா.
மாணிக்கம் , தங் கத்ததப் பார்த்துக் கண்கதைச் சிமிட்டியவாறு கிழவியிடம்
வசான் னான் : "இருக்கட்டும் ஆயா... எனக்குக்னகாவனம வராது... அதுக்காவது னகாவம்
வரும் னா, நை் ைதுதானன?... னகாவத்வதப் பத்தி ஒண்ணுமிை் னை; ஆனா நம் மானை
இன் வனாருத்தருக்குக் கஷ்டம் வரக்கூடாது. நமக்கு எவ் வைவு கஸ்டம் வந் தாலும்
பரவாயிை் னை... என் னா ஆயா வசாை் னற?”என் றான் மாணிக்கம் .
அவன் வசாை் வததப் புரிந் து வகாை் ைாவிட்டாலும் , ஏனதா நை் ை வார்த்ததகை் என் ற
உணர்விை் “அது சரி அது சரி” என் று ததையாட்டினாை் கிழவி,
“எதுசரி? கஸ்டம் வராமத்தான் பாத்துக்கணும் . அப் பிடியும் வந்தா சமாைிக்கத்தான்
னவணும் ” என் று அவன் வசான் னததப் புரிந் துவகாண்டு பதிை் வசான் னாை்
தங் கம் .“அதான் சரி” என் று தங் கத்தின் வார்த்தத
கதைப் பைமாக ஆனமாதித்த அன் னம் மாை் ,“னபசிக்கினு இருங் க, நானுனபாயி டீ
வாங் கிக்கினு ஓடியானரன் ” என் று எழுந் தாை் ,
"அவதை் ைாம் ஒண்ணும் வாணாம் ஆயா”என் று தடுத்தான் மாணிக்கம் .
“நீ உக்காருப்பா, னதா வர்னரன் ” என் றுஎழுந் து னபானாை் கிழவி. அவை் னபானதும்
தங் கம் விரித்த பாயிை் உட்கார்ந்த மாணிக்கம் அந் தச் சிறிய வீட்தட ஒரு முதற
பார்த்தான் , பிறகு தங் கத்ததப் பார்த்துப் புன் மு
றுவை் காட்டினான் . தங் கமும் மகிழ் சசி ் யுடன் சிரித்தாை் ,
“நீ இன் னக்கி வராம் ப அழகா இருக்னக...இந்தா இந் தப் பூதவயும் வவச்சிக்க” என் று
சட்தடப் தபயிலிருந்து இதை சுற் றிய மை் லிதகச் சரத்தத எடுத்து அவைிடம்
நீ ட்டினான் , அவை் அதத இரு தககைிலும் வாங் கிக் கண்கைிை் ஒற் றிக் கூந் தலிை்
சூட்டிக்வகாண்டாை் .
“ம் ... நிக்கிறினய உக்காரு” என் று உட்கார்ந்தபடினய நின் றுவகாண்டிருக்கும்
தங் கத்தின் தகதயப் பிடித்து இழுத்தான் மாணிக்கம் .
“ஸ்.. யாராவது பாக்கப் னபாறாங் க” என் று வாசற் கததவச் சற் று ஒருக்கைித்து
விட்டு உட்கார்ந்தாை் தங் கம் .னநரம் இருட்டிவிட்டதாை் கததவ ஒருக்கைித்தும்
வீட்டினுை் ஒனர இருைாய் இருந்தது. மாடத்திை் இருந் த விைக்தக ஏற் ற,
மாணிக்கத்தின் வநருப் புப் வபட்டிதய வாங் கியனபாது... ஒரு சிறு விதையாட்டு....
பிறகு விைக்தக ஏற் றினாை் .அவை் உை் னை விைக்னகற் றும் னபாது,
னவதையிலிருந்து திரும் பிய சிட்டி வாசலிை் வந்து வகாண்டிருந்தான் , நீ ை
அதரக்காை் சட்தடயின் இரண்டு பாக்வகட்டுக்குை் ளும் தகதய
நுதழத்துவகாண்டு னதாைிை் ஒரு கர்ச்சிப் வதாங் க மிகவும்
குதூகைமாய் ச்சீட்டியடித்துக்வகாண்டு அவன் வருவததப் பார்த்து வாசலிை் இருந் த
வபண்கை் கண்கதைச் சிமிட்டிச் சிரித்துக்வகாண்டனர். அவனுக்கு ஒன் றும்
புரியவிை் தை. சீட்டிதய
நிறுத்திவிட்டு வமைனமாய் வந் தான் சிட்டி.வீட்டு வாசற் படியருனக வரும் னபாது
உை் ைிருந்து புதுக் குரை் னகட்டு ஒரு வினாடி நின் றான் ,

“ஆமா.. உன் தபயன் எப் ப வருவான் ?அவன் கிட்னட எதனாச்சும் வசாை் லி


வவச்சிருக்கியா?” என் ற மாணிக்கத்தின் குரை்
னகட்டு நின் ற சிட்டியின் வசவிகைிை் அவன் தாய் வசான் ன பதிலும் விழுந் தது.
“உன் தபயனா?... நம் ம தபயனு வசாை் லு...அவவனப் பத்திதான் வநனச்சிக்
வகாழம் பிக்கிட்டிருக்னகன் நான் ”
-னபச்சு தன் தனப் பற் றியும் னபசுகின் ற விஷயம் விபரீதமாயும் இருப்பது னகட்டு
அப்படினய திதகத்து நின் றான் சிட்டி. திரும் பிப் பார்த்தான் ; வாசலிை் உை் ை
மனிதர்கை் தன் தனக் கண்டு, கண் சிமிட்டிக் சிரித்துக்வகாண்ட காரணம்
அவனுக்கு விைங் கைாயிற் று?"ஒண்ணு வசய் றியா? இதான் டா உங் க
தநனான் னு வசாை் லினடன் ...” என் று னயாசதன கூறினான் மாணிக்கம் .
“ம் ஹ_ம் ... அது சரியிை் னை!.ம் , அவவனப் பத்தி இன் னா? அவன்
வகாயந் வததானன?...இது யாருன் னு அவனன னகட்டா அப்ப
ஏதாவது வசாை் லிக்கைாம் ” என் று தனக்னக திருப் தி இை் ைாத பதிதைச் வசான் னாை்
தங் கம் .அதற் குனமை் நின் றிருக்க நிதை வகாை் ைாமை் கததவத் திறந்து வகாண்டு
உை் னை நுதழந் தான் சிட்டி.
முதலிை் அவன் பார்த்தது மாணிக்கத்தததான் , மாணிக்கம் அவதனப் பார்த்துப்
புன் னதக வசய் தனபாது சிட்டியின் முகத்திை் னதான் றிய உணர்ச்சிதய
மாணிக்கத்தாை் புரிந் துவகாை் ை முடியவிை் தை.அவன் தன் தாதயப் பார்த்தனபாது
மாடத்தருனக விைக்னகற் றி நிமிர்ந்த தங் கம் - தன் மகதன னநருக்கு னநர் பார்க்க
முடியாமை் , குற் றம் புரிந் துவிட்ட உணர்விை் உடை் விதிர்க்க நின் றிருந் தாை் .
அவன் வாயிலிருந்து என் ன வார்த்தத பிறக்குனமா என் று மனசு அடித்துக் வகாை் ை,
முகவமை் ைாம் வியர்க்க நின் றிருந் தாை் தங் கம் .
ஆனாை் சிட்டினயா வாய் திறந்து ஒரு வார்த்தத னபசவிை் தை.
தன் காைடியிை் கிடந்த அந் தப் பச்தசபிைாஸ்டிக் சீப்பின் இருதுண்டங் கதையும்
குனிந்து எடுத்தான் ; இரண்தடயும் வபாருத்திப் பார்த்தான் ... பிறகு ததை நிமிர்ந்து
தாயின் ததை அைங் காரத்ததப் பார்த்தான் ...தங் கத்துக்கு உடம் வபை் ைாம் கூசிற் று!
“இந் தா!” என் று சட்தடப் தபயிலிருந்து சிை் ைதறகதை எடுத்து எண்ணி "முக்காை்
ரூபா!” என் று வசாை் லி ஏனதா கடதமதயச்வசய் பவன் னபாை அவை் தகயிை்
வகாடுத்தான் . அவளும் யந் திரம் னபாை் அததக்தகநீ ட்டி
வாங் கிக்வகாண்டாை் ,தகயிலிருந் த இரண்டு துண்டுகைாய் ப்
னபான சீப்தப மாடத்திை் னபாட்டுவிட்டு சினைட்டுப் பைதகதயயும் புத்தகத்ததயும்
எடுத்துக்வகாண்டு “நா’ சங் கத்துக்குப்னபானறன் ” என் று ததைகுனிந்து
முனகிக்வகாண்னட வவைினயறினான் சிட்டி.
னபாகும் னபாது மாணிக்கத்தத அவன் ஏவறடுத்தும் பார்க்கவிை் தை, அங் னக ஒரு
மனிதன் உட்கார்ந்திருக்கிறான் என் னற ைட்சியப்படுத்தாமை் விதறப் புடன்
வவைினயறிய சிட்டி வாசலிை் இருந் தவர்கதையும் பார்க்க
முடியாமை் ததைகுனிந்து நடந் து மதறந்தான் . அவன் னபாகிற விதத்ததக் கண்டு
துணுக்குற் ற மாணிக்கம் தங் கத்ததக் கை் வரத்துடன் பார்த்தான் ; அவன்
அவைிடம் வசான் னான் :
“தங் கம் !... நீ வநதனக்கிற மாதிரி அவன் ஓண்ணும் வகாயந் வத இை் னை..” என் று
அவன் கூறியதத ஏற் றுக் வகாை் ளும் னதாரதணயிை் ‘அதுக்காக நீ
வருத்தப்படானத' என் று மாணிக்கத்தின் அருனக வந் து அவன்
தகதயப் பற் றி அழுத்தினாை் தங் கம் ,மாணிக்கம் அவை் முகத்ததப் பார்த்தான் .
அவை் தன் , வநஞ் தசப் பீறிக்வகாண்டு வந் து அழுதகதய, மகனின்
முன் னனதான் மான பங் கப்பட்டுப் னபான அவமான
உணர்ச்சிதய உதட்தடக் கடித்து அடக்கிக்வகாண்டு, பரிதாபமாய் த் திக்கற் ற
குழந் ததகண் கைங் குவதுனபாை் அவதனப் பார்த்துப் புன் னதக காட்டினாை் ;
மாணிக்கம் வமைனமாக அவதைச் சமாதானப் படுத்தினான் .

2
காைத்திற் னகற் பவும் இடத்திற் னகற் பவும் ஒரு வபாரு
ைின் தன் தம மாறுப்டும் என் பது விஞ் ஞானவிதி. விஞ் ஞானனம வாழ் க்தகனயாடு
னவவறததயும் விடத் வதாடர்பு வகாண்டது. பூமியின்

You might also like