You are on page 1of 5

சிதறும் கணங்கள் – அனிதா சரவணன்

#விமர்சனம்

துயரம் மாந்தர்களை அகந ாக்கு உள்ைவர்கைாக ஆக்குகிறது. பிறாிடம்


மக்கு உள்ை உறளவ மிகத் ததைிவாகவும், மிகவும் உறுதியாகவும்
புலப்படுத்தச் தசய்வது துன்பம் – வி.ஸ.காண்நடகர்.

வாழ்வு தருணங்கைால் ஆனது விரல்விட்டு எண்ணக்கூடிய சில முக்கியமான


தருணங்கைில் தான், ம்மில் பலரது வாழ்வு ஒைி வீசிச் சிறக்கிறது – அஜயன்
பாலா.

அப்படித் தவறவிட்ட தருணங்கைின் மகத்துவத்ளத, அவர்களுக்கு ந ரும்


துயரங்கைின் வழி உணரும் இருமனங்கைின் வாழ்வியல் களத.

சாத்விகா… லாஸ் ஏஞ்சல்ஸின் பிரதான சாளலயில் அதிநவகத்தில் காளர


ஓட்டிக் தகாண்டிருக்கிறாள். பயணத்தில் ஆங்காங்நக தளடகள் ஏற்பட,
அதன் காரணமாக, அவளுக்குள் எழும் ிளனவளலகைின் மூலநம, களத
பயணிக்கிறது. சக்திளயக் காண நவண்டும் என்ற துடிப்பும் இளணய
அவைது ிளனவளலகள் ததாடர்ந்து தகாண்டிருந்தன.

சக்தி... சக்திநவல். சாத்விகாவின் கணவன். அவனுக்குக் காதல்


திருமணமாகவும், அவளுக்கு தபற்நறார்கைால் ிச்சயிக்கப்பட்ட
திருமணமாகவும் இருந்த வாழ்வு, சில வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க
முடியாமல், விவாகரத்தின் மூலம் அவர்கைிடமிருந்து கழண்டு தகாண்டது.
மூன்று வருடங்கள் ீண்டிருந்த பிாிவின் காலங்களுக்குத் தளடயாக அவனது
விபத்துச் தசய்தி அவளை அளடய, அவளனக் காண விளரந்து
தகாண்டிருக்கும் நவளையில் பழங்கணக்கும் பார்க்கலானாள்.

இருநவறு பழக்கவழக்கங்கள், பார்ளவகள், குணங்கள், சூழல்கள் என்று


பலதரப்பட்ட வித்தியாசங்கள் தகாண்டிருந்தவர்களை திருமண பந்தம்
இளணத்திருந்தாலும் கூட, அவரவர் சுயமும், எதிர்பார்ப்புகளும்,
எண்ணங்களும், தகாஞ்சநம தகாஞ்சம் வீம்பும் அவர்களை தள்ைி தள்ைிநய
ிறுத்தியிருக்கிறது, என்பளத அவள் காலதாமதமாகநவ உணர்ந்து
தகாள்கிறாள். பயணம் முழுவதும் இநத வளகயிலான நகள்விகளும்
குழப்பங்களும், ததைிவுகளும் அவளை மூழ்கடிக்க… பயணத்தின் முடிவில்
சக்தி நசர்க்கப்பட்டிருந்த மருத்துவமளனக்கு வந்து நசர்கிறாள்.

அங்கு மருத்துவமளனயில் இருக்கும் சக்திநயா, அவளைப் நபாலநவ


பலவற்ளறயும் ிளனத்து மருகியவனாக இறுதியில் ஒரு முடிளவ
எடுக்கிறான். சாத்விகாளவக் காண நவண்டும் என்ற தவிப்புடனும்,
அவைிடம் தன் காதளலக் கூறி அவளுடன் தன் வாழ்ளவ இளணத்துக்
தகாள்ை நவண்டும் என்ற துடிப்புடனும், ந ரத்ளதக் கடத்திக்
தகாண்டிருக்கிறான்.

இருவரும் சந்தித்துக் தகாண்ட தருணத்தில் அவனது உள்ைத்ளத அவைிடம்


தவைிப்படுத்த, அவைது மனம் அவனிடம் ம்பிக்ளகக் தகாள்ை மறுக்கிறது.
அவள் சிந்திக்க அவகாசம் எடுத்துக் தகாள்கிறாள். ஆயினும், ாைளடவில்
இருவரும் இளணந்து இல்வாழ்வில் சிறக்கின்றனர்.
ல்ல எழுத்து ளட… விவாகரத்துகள் தபருகி விட்ட இன்ளறய
காலக்கட்டத்தின் ஆண்-தபண் மனங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும்
களதக் கைம்.

அவரவர் ியாயங்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்களைக் கூறும், அநத


ந ரத்தில், எதிர்த்தரப்பின் மீதும் விமர்சனங்களை விலாவாாியாக
ளவக்கிறார், ஆசிாியர்.

இன்ளறய இளைஞர்கைின் வாழ்வியல் முளறகளைக் கூறி வரும் தபாழுநத,


அதனூடாக முந்ளதய தளலமுளறயின் வாழ்வியல் நகாட்பாடுகளையும்,
சமூகப்பழக்கங்களையும் விமர்சனங்களுக்கு உட்படுத்துகிறார். அதில் சற்நற
எள்ைல் ததானிக்கிறது.

ஒநர ிகழ்வின் இருநவறு பாிமாணங்கள், நகாணங்கள், அர்த்தங்கள் என்ற


பார்ளவயில் விாியும் களதக்கைம் பின் பாதியில் தகாஞ்சநம தகாஞ்சம்
சலிப்பின் நகாட்ளடத் ததாடுகிறது.(எனக்கு) அது இருதரப்பு
மன ிளலளயயும் உணர்த்துவதற்காக என்றாலும் கூட, அவ்வுணர்ளவ
தவிர்க்க முடியவில்ளல.

களத முழுவதும் ஆங்காங்நக வரும் காதல், திருமணம், உறவுகள் பற்றிய


நகள்விகள், உைவியல் பார்ளவளய ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் நகார்கிறது.

ஒவ்தவாரு உறவுக்கு இளடயிலும் ஒரு சுதந்திரம் இருத்தல் லம். ஆனால்,


அது உன் பாளத உனக்கு, என் பாளத எனக்கு என்ற அைவில் பரந்துபட்ட
சுதந்திரமாக இருத்தல் கூடாது. மாறாக, ம் பாளத எது என்ற நதடலில்
இருக்கிறது அந்த சுதந்திரத்தின் தவற்றி… என்பளத உணர்த்தும் வளகயில்
இக்களத சிறக்கிறது.

இக்களதக்கான இளணப்பு:

https://www.amazon.in/gp/product/B07R21R57S

You might also like