You are on page 1of 13

Date: . 01.

2023

பெறுநர்

அனைத்துக்கல்லூரி முதல்வர்கள்
கனை, அறிவியல் கல்லூரிகள்
வவலூர், திருவண்ணரமனை, இரரணிப்வெட்னை,
திருப்ெத்தூர் மரவட்ைங்கள்
துனறத் தனைவர்கள், திருவள்ளுவர் ெல்கனைக்கழகம்.

அய்யர / அம்மர

பெரருள் : கல்லூரி, ெல்ெனைக்கழக மரணவ – மரணவியர்களுக்கரை கனை நிகழ்ச்சிகள்


(Youth Festivel) சைவரி 31 – ெிப்ரவரி 3 வனர நனைபெறுதல் பதரைர்ெரக.

திருவள்ளுவர் ெல்கனைக்கழகத்திற்கு உட்ெட்ை கல்லூரிகளுக்கரை கனை நிகழ்ச்சி


வெரட்டிகள் வரும் சைவரி 31 முதல் ெிப்ரவரி 3 வனர நனைபெற உள்ளை. நனைபெறும் கனை
நிகழ்ச்சிகள் குறித்த விெரங்கள். வெரட்டி விதிகள், ஆகிய இத்துைன் இனணக்கப்ெட்டுள்ளை.
வெரட்டியில் ெங்குபெறுெவர்கள் குறித்த விெரங்கள் அைங்கிய ெதிவுப்ெடிவம் இனணயத்தில்
ெதிவவற்றம் பசய்யப்ெை வவண்டும். அதற்கரை தைிப்ெட்ை மின்ைஞ்சல் முகவரி
தரப்ெட்டுள்ளது. வமலும் தகவல்கனள ெதிவு பசய்ய Google ெதிவுப்ெடிமும் தரப்ெட்டுள்ளது.
ெங்குபெறும் கல்லூரி, பெரறுப்ெரசிரியர்கள், முதல்வர் ஆகிவயரர் தகவல்கனள சரிெரர்க்குமரறு
வகட்டுக் பகரள்ளப் ெடுகின்றரர்கள்.

கனை நிகழ்ச்சிகள் சிறப்புைன் நனைபெற அனைவரது ஒத்துனழப்பும்


வவண்ைப்ெடுகின்றது.

இனணப்பு

1. நனைபெறும் வெரட்டிகள்
2. வெரட்டி விதிகள்
3. மின்ைஞ்சல் முகவரி
4. Google Form link
Day – 1
1. கவினதப் வெரட்டி / Poetry Writing
2. கட்டுனரப் வெரட்டி / Essay Writing
3. சிறுகனதப் வெரட்டி / Short Story Writing
4. வெச்சுப் வெரட்டி / Oratorical Contest
5. கவினத வரசித்தல்
6. STAND – UP Comedy
7. தைிப்ெரட்டு / Solo singing
8. குழுப்ெரட்டு / Group Signing
9. வரத்திய இனசப் வெரட்டி
10. அவிநயக் கூத்து / Mime
11. அைங்கரர அணிவகுப்பு / Pageant

Day – 2
12. பவட்டிவும் , ஒட்டியும் வெசுதல் / Twin Coat
13. வகரட்வைரவியம் / Pmcil Sketching
14. ஒவியப் வெரட்டி / Painting
15. ஊனம சரவரட்ஸ் / Dumb Charades
16. ஒரங்க நரைகம் / One Act Play

17. வகரவைஜ் / Collage

18. தைிநைைம் / Solo Dance


19. குழுநைைம் / Group Dance
Day – 3

20. நரைகம் / Skit

21. கரட்சி மறு உருவரக்கம் / Scene Recreation

22. Flash Mob


23. Foot Notes
24. குறும்ெைம் / Short Films

25. வகரைம் / Rangoli


Shakespearean Soliloquies

Day – 4

26. னகவினைப் பெரருள்கள் / Handcraft & Art From Waste


27. முத்தினரவசகரிப்பு / Stamp Collection

28. நரணய வசகரிப்பு / Coin Collection


29. ெழங்கரை புழங்கு பெரருட்கள் / Artefacts
30. புனகப்ெைப் வெரட்டி / Photography

31. ெரரம்ெரிய உணவு / Ethnic Food / Cooking Without Five


திருக்குறள் ஒப்புவித்தல் / Thirukkural Recitation
Day – 1

1. கவினதப் வெரட்டி / POETRY WRITING

தனைப்பு – வரைம் வசப்ெடும்


1. இரண்டு ெக்கங்களுக்கு மிகரமல் புதுக்கவினதயில் அனமய வவண்டும்.
2. பசரந்த முயற்சியரக இருக்க வவண்டும்.
3. ெரர்த்து எழுதக் கூைரது.
4. வெரட்டி நனைப்பெறும் இைத்தில் எழுத வவண்டும்.

5. தமிழ் , ஆங்கிைத்தில் எழுதைரம்.

2. கட்டுனரப் வெரட்டி / ESSAY WRITING

தனைப்பு – எதிர்கரை இந்தியர

1. 4 ெக்கங்களுக்கு மிகரமல் இருக்க வவண்டும்.


2. வெரட்டி நனைப்பெறும் இைத்தில் எழுத வவண்டும்.
3. ெரர்த்து எழுதக் கூைரது.
4. தமிழ், ஆங்கிைத்தில் எழுதைரம்.

3. சிறுகனதப் வெரட்டி / SHORT STORY WRITING

தனைப்பு – ஒரு நரள் ஒரு கைவு / ONCE IN MY DREAM


1. 5 ெக்க அளவில் இருக்க வவண்டும்.
2. வெரட்டி நனைப்பெறும் இைத்தில் எழுத வவண்டும்.

3. ெரர்த்து எழுதக் கூைரது.


4. தமிழ், ஆங்கிைத்தில் எழுதைரம்.
4. வெச்சுப் வெரட்டி / ORATORICAL CONTEST

தனைப்பு – நிகழ்விைத்தில் வழங்கப்ெடும்


1. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.

2. தனைப்பு வெரட்டி பதரைங்கும் வெரது 30 நிமிைத்திற்கு முன்பு வழங்கப்ெடும்.


3. தமிழ், ஆங்கிைத்தில் வெசைரம்.

5. கவினத வரசித்தல்
புரட்சிக் கவி
1. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
2. தனைப்பு வெரட்டி பதரைங்கும் வெரது 30 நிமிைத்திற்கு முன்பு வழங்கப்ெடும்.
3. தமிழில் மட்டும்.

6. STAND – UP COMEDY
1. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
2. தமிழ் மற்றும் ஆங்கிைம் அனமயைரம்.
3. ஒருவர் மட்டும் ெங்கு பெறைரம்.
4. பசரந்த முயற்சியில் புதுனமயரக இருக்க வவண்டும்.

7. தைிப்ெரட்டு / SOLO SINGING


1. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
2. ஒருவர் மட்டும் ெங்கு பெறைரம்.
3. ெின்ைணி இனச ெயன்ெடுத்திக் பகரள்ளைரம்.
4. ெின்ைணி இனச உெகரணங்கள் அவர்கவள பகரண்டு வர வவண்டும்.

8. குழுப்ெரட்டு / GROUP SINGING


1. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
2. 3 முதல் 7 நெர்கள் வனரப் ெங்குபெறைரம்.
3. ெின்ைணி இனச ெயன் ெடுத்திக்பகரள்ளைரம்.
4. ெின்ைணி இனச உெகரணங்கனள அவர்கவள பகரண்டு வர வவண்டும்.
9. வரத்திய இனசப் வெரட்டி
1. ஒருவரரகவவர அல்ைது குழுவரகவவர ெங்கு பெறைரம்.
2. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
3. ெின்ைணி இனச உெகரணங்கனள அவர்கவள பகரண்டு வரவவண்டும்.

10. அவிநயக் கூத்து / MIME


தனைப்பு – விழிப்புணர்வு பதரைர்ெரக / AWARENESS
1. 6 நெர்களுக்குள் இருக்க வவண்டும்.
2. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
3. ெின்ைணி இனச மட்டும் இருக்க வவண்டும்.
4. உனரயரைல்கள், ஒலிக் குறிப்புகள் இருக்கக் கூைரது.

11. அைங்கரர அணிவகுப்பு


1. 6 நெர்களுக்குள் இருக்க வவண்டும்.
2. 5 நிமிைத்திற்குள் அனமய வவண்டும்.
3. ெின்ைணி இனச மட்டும் இருக்க வவண்டும்.
4. உனரயரைல்கள், ஒலிக் குறிப்புகள் இருக்கக் கூைரது.
5. ெரத்திரப் ெனைப்புகள் அைங்கரரங்களுைன் அணிவகுத்து வரைரம்.
6. கதரப்ெரத்திரங்கள் தமிழ் தினரப்ெைங்களில், ஆங்கிை பதரைர்கள் வகளிச்சித்திரங்கள்
மற்றும் இைக்கியங்களில் இருந்து வதர்வு பசய்யைரம்.
Day – 2
12. பவட்டியும், ஒட்டியும் வெசுதல் / TURNCOAT
1. 2 நிமிைங்களுக்குள் இருக்க வவண்டும். (1 + 1)
2. 1 நெர் மட்டும் ெங்கு பெறைரம்.
3. ஆதரித்து ஒரு நிமிைமும், மறுத்து ஒரு நிமிைமும் வெச வவண்டும்.
4. தமிழ், ஆங்கிைத்தில் வெசைரம்.

13. வகரட்வைரவியம் / PERCIL SKETCHING


1. கரைம் 1 மணி வநரம்.
2. தைிநெர் மட்டும் ெங்கு பெறைரம்.
3. தனைப்பு வெரட்டி நனைபெறும் இைத்தில் வழங்கப்ெடும்.
4. வனரப்ெைத்தரள் ெயன்ெடுத்தைரம், முழு சரட் ெயன்ெடுத்தைரம்.

14. ஓவியப் வெரட்டி / PAINTING


1. கரைம் 1 மணி வநரம்.
2. தைிநெர் மட்டும் ெங்குபெறைரம்.
3. தனைப்பு வெரட்டி நனைபெறும் இைத்தில் வழங்கப்ெடும்.
4. வனரப்ெைத்தரள் ெயன்ெடுத்தைரம் முழு CHART ெயன்ெடுத்தைரம்.

15. ஊனம சரவரட்ஸ் / DUMB CHARADES


1. ஒரு குழுவில் 3 நெர் மட்டும் ெங்கு பெறைரம்.
2. தினரப்ெைம் – தமிழ்
ெரைல் - தமிழ்
புத்தகம் - தமிழ் மற்றும் ஆங்கிைம்
புகழ் மிக்கத் தனைவர்கள் – இந்தியத் தனைவர்கள்
ெழ பமரழிகள் - தமிழ் மற்றும் ஆங்கிைம்

16. ஓரங்க நரைகம் / ONE ACT play


நரட்டுப்ெற்று பதரைர்ெரக
1. 3 -7 நெர் வனர ெங்கு பெறைரம்.
2. 5 நிமிைங்களுக்குள் முடித்து விை வவண்டும்.
3. தமிழ் அல்ைது ஆங்கிைத்தில் இருக்கைரம்.
17. வகரவைஜ் / COLLAGE
1. 1 -3 நெர் வனர குழுவரகவும் பசயல்ெைைரம்.
2. முழு CHART ெயன்ெடுத்தைரம்.

18. தைிநைைம் / SOLO DANCE


ெரரம்ெரிய நைைங்கள் – ெரட்டுகள், கரகரட்ைம், தப்ெரட்ைம்,
வில்லுப்ெரட்டு, பெரய்க்கரல் குதினரகள்
1. வதனவயரை பெரருள்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வருதல் வவண்டும்.
2. தைி நெரரக ெங்கு பெற வவண்டும்.
3. ெங்குபெறுவவரர் முன்ைர் பெயர், குழுக்கனளப் ெதிவுச் பசய்ய வவண்டும்.
4. 5 நிமிைங்களுக்குள் இருக்க வவண்டும்.
5. 3 – 7 நெர்கள் வனர ெங்கு பெறைரம்.

19. குழுநைைம் / GROUP DANCE


ெரரம்ெரிய நைைங்கள் – ெரட்டுகள், கரகரட்ைம், தப்ெரட்ைம்,
வில்லுப்ெரட்டு, பெரய்க்கரல் குதினரகள்
1. வதனவயரை பெரருள்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வருதல் வவண்டும்.
2. தைி நெரரக ெங்கு பெற வவண்டும்.
3. ெங்குபெறுவவரர் முன்ைர் பெயர், குழுக்கனளப் ெதிவுச் பசய்ய வவண்டும்.
4. 5 நிமிைங்களுக்குள் இருக்க வவண்டும்.
5. 3 – 7 நெர்கள் வனர ெங்கு பெறைரம்.
Day – 3
20. நரைகம் / SKIT
1. 7 நிமிைங்கள் இருக்க வவண்டும்.
2. 3 – 7 நெர்களுக்குள் இருக்க வவண்டும்.
3. இரட்னைப் பெரருள் தரும்ெடி வசைங்கனளத் தவிர்த்தல் வவண்டும்.
4. நரகரிகமரை நைத்னத இருக்க வவண்டும்.
5. தமிழ், ஆங்கிைத்தில் இருக்கைரம்.

21. கரட்சி மறு உருவரக்கம் / SCENE REAVATION


1. 7 நிமிைங்களுக்குள் இருக்க வவண்டும்.
2. 3 – 7 நெர்களுக்கு இருக்க வவண்டும்.
3. இரட்னைப் பெரருள் தரும்ெடி வசைங்கனளத் தவிர்த்தல் வவண்டும்.
4. நரகரிகமரை நைத்னத இருக்க வவண்டும்.
5. தமிழ் தினரப்ெைங்கள் மற்றும் ஆங்கிைத் பதரைர்களிலிருந்து கரட்சிகள் இருக்கைரம்.

22. FLASH MOB


1. 7 நெர்கள் வனர ெங்கு பெறைரம்.
2. ெங்கு பெறும் கல்லூரிகள் தங்கள் பெயர்கனளப் ெதிவு பசய்ய வவண்டும்.
3. 10 நிமிைங்கள் இருத்தல் வவண்டும்.

23. FOOT NOTES


1. 1 நெர் மட்டும் ெங்கு பெறைரம்.
2. 5 நிமிைங்கள் நைைமரை அனுமதிக்கப்ெடுவர்.
3. DJ வெரடும் ெரைல்களுக்கு ஏற்ெ நைைம் ஆை வவண்டும்.

24. குறும்ெைம் / SHORT FILMS


1. 5 நிமிைங்களுக்குள் அனமதல் வவண்டும்.
2. 5 – 7 நெர்களுக்குள் அனமதல் வவண்டும்.
3. கரட்சிகளில் கவர்ச்சினயத் தவிர்த்தல் வவண்டும்.
4. சமூக விழிப்புணர்வு வநரக்கத்துைன் அனமதல் வவண்டும்.
5. தமிழ், ஆங்கிைத்தில் இருக்கைரம்.
25. வகரைம் / RANGOLI
ஒவர ெரரதம்
1. 60 நிமிைங்களுக்குள் இருத்தல் வவண்டும்.
2. 3 -5 நெர்களுக்குள் அனமதல் வவண்டும்.
3. உெகரணங்கள் அனைத்தும் ெங்வகற்ெரளர்கவள பகரண்டு வர வவண்டும்.
Day – 4
26. னகவினைப் பெரருட்கள் / HANDCRALT & ART FROM WASTE
1. னகவினைப் பெரருட்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வந்து கரட்சி ெடுத்த
வவண்டும்.
2. அவர்களின் ெயன்ெரட்டிற்கு வழங்கப்ெடும் இைத்தினை முழுவதும் ெயன் ெடுத்த
வவண்டும்.

27. முத்தினர வசகரிப்பு / STAMP COLLECTION


1. முத்தினரப் பெரருள்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வந்து கரட்சி ெடுத்த வவண்டும்.
2. அவர்களின் ெயன்ெரட்டிற்கு வழங்கப்ெடும் இைத்தினை முழுவதும் ெயன் ெடுத்த
வவண்டும்.

28. நரணய வசகரிப்பு / COIN COLLECTION


1. நரணயங்கனள ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வந்து கரட்சி ெடுத்த வவண்டும்.
2. அவர்களின் ெயன்ெரட்டிற்கு வழங்கப்ெடும் இைத்தினை முழுவதும் ெயன் ெடுத்த
வவண்டும்.

29. ெழங்கரை புழங்கு பெரருட்கள் / Artefacts


1. ெழங்கரை புழங்கு பெரருள்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வந்து கரட்சிப் ெடுத்த
வவண்டும்.
2. அவர்களின் ெயன்ெரட்டிற்கு வழங்கப்ெடும் இைத்தினை முழுவதும் ெயன் ெடுத்த
வவண்டும்.

30. புனகப்ெைப் வெரட்டி / PHOTOGRAPHY


1. புனகப்ெைங்கனளப் ெங்வகற்ெரளர்கள் பகரண்டு வந்து கரட்சிப்ெடுத்த வவண்டும்.
2. அவர்களின் ெயன்ெரட்டிற்கு வழங்கப்ெடும் இைத்தினை முழுவதும் ெயன் ெடுத்த
வவண்டும்.

31. ெரரம்ெரிய உணவு / ETHRIC FOOD, COOKING WITHOUT FIRE


1. பநருப்ெில்ைரமல் உணவு உருவரக்கும் முனறனயப் ெின்ெற்றி உணவு உருவரக்க
வவண்டும்.
2. 1 -4 நெர்கள் ெங்கு பெறைரம்.
3. சனமப்ெதற்கு வதனவயரை பெரருட்கனள ெங்வகற்ெரளர்கவள பகரண்டுவர வவண்டும்.
SHAKESPEAREAN SOULOQUIES
1. only one participant can participate.
2. only shakuyuaru soliloquies should be selected for compaction.
3. should not exude 07 minutes
4. each participant must introduce liner theme in the flout 30 seconds of their
performance.
5. one prop must be used as a part of their performance.
6. the participants will be judged based an their performance in soliloquy along with the
use of prop and costume.

திருக்குறள் ஒப்புவித்தல் / THIRUKKURAL RECITATION


1. ஒருவர் மட்டும் ெங்குபெறைரம்.
2. அறத்துப்ெரலில் உள்ள குறள்களில் மட்டும் வகள்விகள் வகட்கப்ெடும்.
3. குறளின் முதல் பசரல், முதல் சீர், இறுதிச்பசரல் பசரல்ைப்ெடும், முழுக்குறனளயும்
மரணவர் பசரல்ை வவண்டும்.
4. அதிகரரத்தின் பெயர் பசரல்ைப்ெடும், அதிளுள்ள ஏவதனும் ஒரு குறனள மரணவர்
பசரல்ை வவண்டும்.
5. ஒரு குறள் பசரல்ைப்ெடும், அக்குறள் இைம்பெறும் அதிகரரத்னதச் பசரல்ை வவண்டும்.
பெரதுவரை விதிகள்
1. தைிநெர் மூன்று வெரட்டிகளுக்கு வமல் ெங்கு பெறக் கூைரது.
2. வெரட்டிக்குத் வதனவயரை உெகரணங்கனளப் ெங்வகற்ெரளர்கள் கண்டிப்ெரக பகரண்டு
வர வவண்டும்.
3. எந்த தைிநெனரவயர, சமூகத்னதவயர, இைத்னதவயர, மத்த்னதவயர இழிவுெடுத்தும்
வனகயில் அனமயக் கூைரது.
4. உணவு – தங்குமிைம் ெங்வகற்ெரளர்கள் தஙகளது பசரந்த பசைவில் கல்லூரி நிர்வரகவம
அனமத்துக் பகரள்ள வவண்டும்.
5. முதல் மற்றும் இரண்ைரம் ெரிசு வழங்கப்ெடும்.
6. முதல் ெரிசு – 10 புள்ளிகள், இரண்ைரம் ெரிசு – 5 புள்ளிகள்.
7. ெங்குபெறும் கல்லூரிகள் ஆசிரியர்களும் மரணவர்களும் Google form இல் ெதிவு
பசய்யவவண்டும்.
8. அனையரள அட்னை இல்ைரத மரணவர்கள் நிகழ்ச்சியில் கண்டிப்ெரக ெங்கு பெற
முடியரது.
9. குழுப் வெரட்டியில் கல்லூரிக்கு ஒரு குழு மட்டுவம ெங்கு பெற அனுமதிக்கப்ெடுவர்.
10. அதிகெடியரை புள்ளிகள் அடிப்ெனையில் சுழுற் வகரப்னெ விங்கப்ெடும்.
ெங்வகற்ெரளர்கள் அனைவருக்கும் சரன்றிதழ் வழங்கப்ெடும்.

You might also like