You are on page 1of 2

வாரம் 10 திகதி 30/5/2022 நாள் திங்கள்

8.00-9.00 வகுப்பு 4
நேரம் பாடம் தமிழ்மொழி
கருப்பொருள் கலையும் கதையும் தலைப்பு கேட்போம் அறிபவோம்

உள்ளடக்கத் தரம் 1.6 பொருத்தமான வினாச்சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.

கற்றல் தரம் 1.6.5 ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக் கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.

நோக்கம் þôÀ¡¼ þÚ¾¢Â¢ø மாணவர்கள்:


‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக் கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
வெற்றிக் கூறு 1. படத்தினைப் பார்த்து கலந்துரையாடுதல்.

2. ‘ஆ, ஓ’ சேர்த்த வினாக்களை அறிதல்

3. கொடுக்கப்படும் படங்களைக் கொண்டு ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக்


கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்டல்.
4. ‘ வசுீ குண்டு வசு’
ீ விளையாட்டின் மூலம் கேள்விகள் கேட்க பிற குழுக்கள்
பதில் கூறுதல்.

நடவடிக்கை 1. மாணவர்கள் சொல்வதெழுதுதல் எழுதுதல்.


2. மாணவர்கள் பாடலைக் கேட்டல். https://youtu.be/ZwSn1otG27I
3. பாடநூல் பக்கம் 32 ல் உள்ள ஓர் உதாரண படத்தினைப் பார்த்து கலந்துரையாடுதல்.
4. வகுப்பு முறையில் மாணவர்கள் ‘ஆ, ஓ’ சேர்த்த வினாக்களை அறிதல்.
COMMUNICATION)
5. மாணவர்கள் மொழி விளையாட்டு விளையாடுதல்.
https://wordwall.net/resource/12692829
6. மாணவர்கள் குழு முறையில் தாயக்கட்டையை உருட்டி விளையாட்டினை

விளையாடி கொடுக்கப்படும் படங்களைக் கொண்டு ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா


எழுத்துகளைக் கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக்
கேள்விகள் கேட்டல். COLLABORATIVE / SIMMULATANIOUS ROUND
TABLE)
7. மாணவர்கள் குழு முறையில் ‘ வசுீ குண்டு வசு’
ீ விளையாட்டின் மூலம்
கேள்விகள் கேட்க பிற குழுக்கள் பதில் கூறுதல். (EVALUATION)
8. ஆசிரியர் புள்ளிகள் வழங்குதல்.
9. சிறப்பாக செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவித்தல்.(REWARD)

விரவி வரும் ஆக்கமும் புத்தாக்கமும் பண்புக் கூறு ஒத்துழைப்பு


கூறுகள்
பயிற்றுத் துணைப் கணினி, தொலைக்காட்சி, படக்காட்சி, மதிப்பீடு மாணவர்ப் படைப்பு
பொருள்கள் வெண்தாள்
வளப்படுத்தும் ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக் கொண்ட வினாச் சொற்களைச் சரியாகப்
போதனை பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.

குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் ‘ஆ’, ‘ஓ’ எனும் வினா எழுத்துகளைக் கொண்ட
போதனை வினாச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
தர அடைவு நிலை 1 2 3 4 5 6

சிந்தனை மீடச
் ி

You might also like