You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


வரலாறு 5A 25/7/2023 9.50am - 10:50am

கரு : தலைப்பு :
அலகு 5 அலகு 5 போராட்ட எழுச்சியும் காலனித்துவ
எதிர்ப்பும்

உள்ளடக்கத் தரம் :
7.2 Perjuangan Menentang Campur Tangan dan Penjajahan

கற்றல் தரம் :
7.3.1 Menamakan tokoh yang berjuang ke arah kemerdekaan.
K7.3.5 Menjelaskan kepentingan permuafakatan dalam perjuangan menuntut kemerdekaan.

7.3.1 சுதந்திரப் போராட்டத்திற்காக நிகழ்ந்த சம்பவங்களை அறிவர்.

K7.2.5 சுதந்திர போராட்டவாதிகள் மற்றும் வீரர்களின் தியாக உணர்வுகளையும்

அர்ப்பணிப்பையும்

வழிகாட்டியாகக் கொள்வதைப் பற்றி அறிந்து கொள்வர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. முதல்நிலை : 8 /34 மாணவர்கள் சுதந்திர போராட்டவாதிகளின் அர்ப்பணிப்பையும்

சுதந்திரப்

போராட்டத்திற்காக நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கூறுவர்.

2. இடைநிலை : 21 /34 மாணவர்கள் சுதந்திர போராட்டவாதிகளின் அர்ப்பணிப்பையும்

சுதந்திரப்

போராட்டத்திற்காக நிகழ்ந்த சம்பவங்களையும் அறிந்து கூறுவர்.

3. கடைநிலை : 5 /34 மாணவர்கள்சுதந்திரப் போராட்டத்திற்காக நிகழ்ந்த சம்பவங்களை

அறிந்து கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை (5 நிமிடங்கள்)

1. மலேசிய சுதந்திர தினத்தை ஒளிபரப்பி மாணவர்களிடம் வினவுதல்.

2. மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

படிநிலை 1 (20 நிமிடங்கள்)

1. சுதந்திரப் போராட்டத்திற்காக நிகழ்ந்த சம்பவங்களைக் கதையின்வழி விளக்குதல்.

2. மாணவர்களுக்கு இன்றைய பாடம் தொடர்பான காணொளியை ஒளிபரப்புதல்.

படிநிலை 2 (25 நிமிடங்கள்)

1. சுதந்திர போராட்டவாதிகளின் தியாக உணர்வுகளையும் அர்ப்பணிப்பையும்

RPT 23/24
எடுத்துக்காட்டுகளுடன் கலந்துரையாடி சிந்தனைக்கருவியில் உருவாக்குதல்.
2. மாணவர்கள் தங்களுடைய படைப்பை களரி நடையில் படைத்தல்.
முடிவு (10 நிமிடங்கள்)

1. மாணவர்கள் விளையாட்டு முறையில் புதிர் வினாக்களுக்குப் பதிலளித்தல்.


2. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைவுற்றது.


சிந்தனை மீட்சி ____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர்.
அவர்களுக்கு வளப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை.
அவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.

RPT 23/24

You might also like