You are on page 1of 2

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 சம்பந்தர் வாரம் 2

திகதி 28.03.2022 கிழமை திங்கள் நேரம் 1120-1220


தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் 4.9 உலக நீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்

கற்றல் தரம் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலக நீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
24/28 2 உலகநீதிகளைப் பொருளுடன் கூறுவர்
4/28 இரண்டில் ஒரு உலகநீதியைப் பொருளுடன் கூறுவர்
வெற்றிக் கூறு மாணவர்களால்,
 உலகநீதியின் பொருளை விளக்கும் வண்ணம் சூழல்கள் அமைக்க முடியும்
 உலகநீதியையும் பொருளையும் விளக்கும் படங்களை வரைய முடியும்
 உலகநீதியையும் பொருளையும் மனனமாகக் கூற முடியும்
பீடிகை மாணவர்கள்ள் குழந்தைகளுக்கான உலகநீதி பாட்டல் ஒன்றைச் செவிமடுத்தல். இன்றைய தலைப்பை அறிமுகப்படுத்தி
பாடத்திற்குச் செல்லுதல். (வகுப்பு முறை )+/-5 நிமி
கற்றல் கற்பித்தல் 1 மாணவர்கள் பாடப்பகுதியைப் பாகமேற்று வாசித்தல்.(வகுப்பு முறை )+/-10 நிமி
நடவடிக்கை
2 மாணவர்கள் திரைமுனைச் செயலியில் காட்டப்படும் உலகநீதியையும் பொருளையும் உரக்க வாசித்தல்.
(வகுப்பு முறை)+/-5 நிமி
3 மாணவர்கள் உலகநீதியின் பொருளை விளக்கும் வண்ணம் சூழல்கள் அமைத்தல்.வகுப்பு முறை)+/-10 நிமி
4 மாணவர்கள் சூழல்களை வகுப்பில் போலித்தம் செய்தல்;சூழல்களையொட்டிக் கலந்துரையாடுதல்.(வகுப்பு
முறை)+/-10 நிமி
5 மாணவர்கள் உலகநீதியையும் பொருளையும் விளக்கும் படங்களை வரைதல்.
(வகுப்பு முறை)+/-10 நிமி எ.கா : புத்தகம் , வாய்
உயர்நிலை சிந்தனை கல்வி கற்காதவரின் எதிர்காலம் எவ்வகையில் பாதிப்படையும்?
திறன் கேள்வி

முடிவு மாணவர்கள் உலகநீதியையும் பொருளையும் மனனமாகக் கூறுதல்.


, (தனியாள் முறை) (+/-5 நிமி)
பா.து.பொ திரைமுனைச்செயலி,வண்ணத்தாள்கள்
வி.வ.கூறு நன்னெறிப்பண்பு

உ.நி.சி.தி சீர்தூக்கிப் பார்த்தல்

21-ம் நூற்றாண்டு தொடர்புக் கொள்ளும் திறன்


கற்றல் கூறு
மதிப்படு
ீ உலகநீதியின் பொருளை விளக்கும் வாக்கியங்களுக்கு சரி அடையாளம் இடுவர்

குறைநீகக
் ல் உலகநீதியையும் பொருளையும் பார்த்து எழுதுவர்

வளப்படுத்துதல் உலகநீதியின் பொருளை விளக்கும் வாக்கியங்கள் அமைத்தல்

வருகை / 28

சிந்தனை மீட்சி

You might also like