You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SIMPANG MORIB, KUALA

LANGAT

தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி, கோல லாங்காட்

பாடம் : வகுப்பு : திகதி : நேரம் :


நன்னெறிக் கல்வி 5A 10/4/2023 8:00am - 9:30am

கரு: நெறி : தலைப்பு :


நாடும் சமுதாயமும் 2 நன்மனம் தொகுதி 2 நம்பிக்கைகளை அறிவோம்

உள்ளடக்கத் தரம் :
2.0Peka Terhadap Keperluan dan Kebajikan Masyarakat
Choose an item.

கற்றல் தரம் :
2.1 Menyenaraikan contoh keperluan dan kebajikan yang boleh diberikan kepada masyarakat.
Choose and item

நோக்கம் :
இப்பாட இறுதியில் மாணவர்கள்;

1. சமுதாயத்தின் தேவைகளையும் நலன்களையும் எடுத்துக்காட்டுகளுடன் பட்டியலிடுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களுக்குச் சதாயத்தின் தேவைகளையும் நலன்களையும் அறிமுகம் செய்தல்.

2. மாணவர்களிடம் சில படங்களின் எடுத்துக்காட்டுகளுடன் கலந்துரையாடுதல்.

3. இன்றைய பாடம் தொடர்பான சில காணொலிகளை ஒளிபரப்புதல்.

4. மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டல்.

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைவுற்றது.


____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர்.
அவர்களுக்கு வளப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
____/_____ மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை.
அவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.

RPT 23/24

You might also like