You are on page 1of 1

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பனோப்டேன் தோட்டம்

MODUL PEMBELAJARAN PDPR 2021


வரலாறு
ஆண்டு 5
22.02.2021-26.02.2021

நாள் : திகதி

இலக்கு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


தொகுதி அரசர் நாட்டின் அரண்
தலைப்பு இறையாண்மை மிகு அரசர், அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்
(பாடநூல் பக்கம் 7 & 8)
உள்ளடக்கத்தரம் 6.1
கற்றல் தரம் 6.1.3,6.1.4
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
அ) இறையாண்மை மற்றும் துரோகத்தின் பொருளை எழுதுவர்
ஆ) அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப் பட்டியலிடுவர்.
நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்
ஆ) ஆசிரியர் புலனத்தின் வழி பாடத்தலைப்பை விளக்குதல்
இ) பயிற்சி: மாணவர்கள் ஆசிரியர் தயாரித்த பயிற்சியைச் செய்தல்
(கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்)
ஈ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி
அனுப்புதல்
மாணவர்கள்
அடைவுநிலை

கேள்விகள் ( நோட்டுப் புத்தகத்தில் எழுதிச் செய்யவும்)

பாடநூல் பக்கம் 7 & 8 விடைகள் உள்ளன.

1. இறையாண்மை என்பதன் பொருள் யாது?


2. துரோகம் என்றால் என்ன?
3. தொடக்கால மலாய் அரசமப்பைப் பட்டியலிடுக
4. பிரிட்டிஷ் காலனித்துவ அரசமைப்பைப் பட்டியலிடுக.

You might also like