You are on page 1of 4

காட்சிக் கலை உலகம்

ஆண்டு 3

அரையாண்டுத் தேர்வு 2017

ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் தேர்வு செய்யவும். மாணவர்கள்


சுயமாகத் தேவையானப் பொருள்களைக் கொண்டு வரவும்.

கேள்வி 1:
துறை : பட உருவாக்கம்(ஓவியம்)
தலைப்பு : உள்நாட்டுப் பழங்கள்
பொருள் : சித்திரத் தாள், கிரயோன் வண்ணம் / வண்ண நீர் கலவை,
தூரிகை,வண்ணப்பென்சில்
( ம ா ண வ ர் க ள் உள்நாட்டுப் பழங்களை வரைந்து வண்ணமிடுதல்)

கேள்வி 2
துறை : கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்
தலைப்பு : புத்தக அட்டை
பொருள் : சித்திரத் தாள், கத்தரிக்கோல், வண்ணத்தாள், பசை
ம ா ண வ ர ் க ள ் உயிர்ம வடிவங்களில் கோலங்களை வரைந்து
கத்தரித்தல் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தக அட்டை தயாரித்தல்.

கேள்வி 3
துறை : உருவமைத்தலும் கட்டுதலும்.
தலைப்பு : மொந்தாஜ் (பொருத்துதல்)
பொருள் : சித்திரத் தாள், பசை, கத்தரிக்கோல் ஏற்புடைய
படங்கள்(மீ ன்,இறால்,கணவாய்)
மெழுகு வண்ணம், (கடல்வாழ் உயிரினங்கள்)
மாணவர்கள் கடலுக்கடியில் வாழும் உயிரினங்களின் படங்களைக்
கத்தரித்து சித்திரத் தாளில் ஒட்டி அழகுபடுத்துதல். உருவமைத்தலும்,
கட்டுதலும் நுட்பத்தைப் பயன்படுத்தி மொந்தாஜ் உருவாக்குதல்.
கேள்வி 4:
துறை : மரபுவழி கைத்திறனை அறிதல்
தலைப்பு : பாய் முடைதல்
பொருள் & உபகரணம் : சித்திரத் தாள் , கத்தரிக்கோல்,
எழுதுகோல்,வண்ணத் தாள்,பசை
விதிமுறை : ம ா ண வ ர் க ள் ப ா ய் மு டை ய ஏ ற் பு டை ய
நுட்பத்தைப் யன்படுத்தி
பாயை உருவாக்குதல்

காட்சிக் கலை உலகம்

ஆண்டு 2

அரையாண்டுத் தேர்வு 2017

அ.ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் தேர்வு செய்யவும்.


மாணவர்கள் சுயமாகத் தேவையானப் பொருள்களைக் கொண்டு
வரவும்.

கேள்வி 1
துறை : படம் வரைதல்
தலைப்பு : வடிவங்களைப் பதித்தல்
பொருள் : சித்திரத் தாள்,போஸ்டர் வண்ணம், திரவ வண்ணம், கத்தி,
வண்ணக் கலவைத் தட்டு, தூரிகை, இலை, உருளைக் கிழங்கு, வெங்காயம்,
வெண்டைகாய், கத்தரிக்கோல், மாணவர்கள் பதித்தல் முறையில்
முறைமையில் படத்தை உருவாக்கவும்.

கேள்வி 2
துறை : கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்
தலைப்பு : எழுத்து ஓவியம் (காலிகிராபி)
பொருள் : சித்திரத் தாள், பென்சில், வண்ண பென்சில், வண்ண
அடையாள எழுதுகோல், வண்ணக் கலவைத் தட்டு, தூரிகை, பல்வேறு
முனைகளைக் கொண்ட எழுத்துரு
எழுதுகோல்
மாணவர்கள் அழகிய எழுத்துருவகைக் கொண்டு நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்து
அட்டையை உருவாக்கவும்.

கேள்வி 3:
துறை : மரபுவழி கைத்திறனை அறிதல்
தலைப்பு : பாண்டம்
பொருள் : கோதுமை மாவு, நீர், உப்பு , வண்ணம் அல்லது களிமண்
மாணவர்கள் பாண்டத்தை உருவாக்கி அழகுப்படுத்துதல்

காட்சிக் கலை உலகம்

ஆண்டு 1

அரையாண்டுத் தேர்வு 2017

அ.ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் தேர்வு செய்யவும்.


மாணவர்கள் சுயமாகத் தேவையானப் பொருள்களைக் கொண்டு
வரவும்.

கேள்வி 1
துறை : படம் வரைதல்
தலைப்பு : வடிவங்களைப் பதித்தல்
பொருள் : சித்திரத் தாள்,போஸ்டர் வண்ணம், திரவ வண்ணம், கத்தி,
வண்ணக் கலவைத் தட்டு, தூரிகை, இலை, உருளைக் கிழங்கு, வெங்காயம்,
வெண்டைகாய், கத்தரிக்கோல், மாணவர்கள் பதித்தல் முறையில்
முறைமையில் படத்தை உருவாக்கவும்.

You might also like