You are on page 1of 6

SJKT YMHA,TAIPING

தேசிய வகை இந்து வாலிபச் சங்க தமிழ்ப்பள்ளி


UJIAN PERTENGAHAN SESI AKADEMIK 2023
காட்சிக் கலைக்கல்வி / PENDIDIKAN SENI
பெயர் : ___________________________ ஆண்டு : 6

பிரிவு 1
அ. சரியான விடைக்குக் கோடிடுக. ( 4 புள்ளிகள் )

1. ( ஈரமான , காய்ந்த ) சித்திரத்தாளில் ஓவியம் வரையலாம்.

2. ஒரு கலைப்படைப்பினை ( ஒரு துறையை , ஒன்றுக்கும் மேற்பட்ட


துறைகளை ) ஒருங்கிணைந்து உருவாக்கலாம்.

3. முப்பரிமான தன்மை என்பது ( 2D , 3D ) ஆகும்.

4. ஒரிகாமி ( மடித்தல் , வரைதல் ) கலையால் உருவமைக்கப்பட்டது.

ஆ) கோடுகளில் பெயரை எழுதுக. (6 புள்ளிகள்)

கீற்றுக் கோடு புள்ளிக் கோடு குறுக்கோடு


சுருள் கோடு நேர்க்கோடு அலைக்கோடு

1
இ. படத்திற்கேற்ற பொருட்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து
எழுதுக. ( 12 புள்ளிகள் )

ஒரிகாமி திட்டமிட்ட கோலம் திட்டமிடாத கோலம்

புடைச்சிற்பம் ஓவியம் பொம்மை

ஈ. கீழ்க்கண்ட காட்சி கலையின் 4 துறைகளைச் சரியான


பெயர்களுடன் இணைத்திடுக. ( 8 புள்ளிகள்
)

கைவினைத்திறன்

2
கோலங்கள்

3
பட உருவாக்கம்

உருவமைத்தல்

4
பிரிவு 2

அ. கொடுக்கப்பட்ட நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத்

தேர்ந்தெடுத்து கலைப்படைப்பை உருவாக்குக.

1. நடவடிக்கை : பட உருவாக்கம்(ஓவியம்) + கோலங்கள்

தலைப்பு : விலங்குகள்

நுட்பம் : உருவமைத்தல்

பொருள்களும் கருவிகளும் : சித்திரத்தாள், எழுதுகோல்

2. நடவடிக்கை : பட உருவாக்கம் (மெழுகுக் கலை)+உருவாக்குதலும்

தலைப்பு : ஏற்ற இறக்க ஆட்டம்

நுட்பம் : கலைப்படைப்பு

பொருள்களும் கருவிகளும் :

சித்திரத்தாள், எழுதுகோல், திரவ வண்ணம், கத்தரிக்கோல்,

வண்ணக் கருவிகள்

5
3. நடவடிக்கை : பட உருவாக்கம் (புனையா ஓவியம்)

+உருவமைத்தலும்

(பொம்மை)

தலைப்பு : சித்திரம் பேசுதம்மா

நுட்பம் : உருவமைத்தலும் கட்டுதலும்

பொருள்களும் கருவிகளும் : சித்திரத்தாள், வண்ணத்தாள்,

கத்தரிக்கோல், பசை, வண்ணம், மைத்தூவல், வண்ணக் கருவிகள்

4. நடவடிக்கை : 3 வகை விரல் பொம்மை வடிவமைத்தல்

தலைப்பு : பொம்மை

நுட்பம் : உருவமைத்தல்

பொருள்களும் கருவிகளும் :

சித்திரத்தாள், வண்ணத்தாள், கத்தரிக்கோல், பசை, வண்ணம்,

மைத்தூவல், வண்ணக் கருவிகள்

You might also like