You are on page 1of 6

SJK T CANTUMAN CHAAH

சா’ ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி


Kertas Latihan
பயிற்சி தாள் 2023/2024
PENDIDIKAN SENI VISUAL
கலைக்கல்வி

பெயர்/Name: _______________ ஆண்டு/Year 3: _______________

பிரிவு அ (10 புள்ளிகள்)

1. மேற்காணும் படம் எந்த நுட்பத்தைக் குறிக்கிறது? (2 புள்ளிகள்)

A. வனைதல் B. முடைதல் C. ஒட்டுதல்


2. மேற்காணும் படம் எந்த நுட்பத்தைக் குறிக்கிறது? (2 புள்ளிகள்)

A. ஓரே தன்மையிலான சேர்ப்பு ஒட்டுப்படம் (‘மொந்தாஜ்’ )

B. சேர்ப்பு ஒட்டுப்படம்

C. பதித்தல் கோலம்

3. அடிப்படை வண்ணங்கள் நீலம், சிவப்பு, _________________ ஆகும்.


(2 புள்ளிகள்)
A. பச்சை

B. மஞ்சல்

C. ஊதா

4. கீ ழ்காண்பவற்றுல் எது முடைதலின்வழி உருவான படைப்பு அல்ல?


(2 புள்ளிகள்)
A. சுவரொட்டி

B. காகிதக் காலணி

C. கூடை

5. தங்லோங் செய்வதற்குப் பயன்படுத்தக்கூடியப் பொருள்கள்


வண்ணத்தாள், காகித அட்டை, கத்தரிக்கோல் மற்றும்_____________.
(2 புள்ளிகள்)

A. திரவ வண்ணம்
B. நூல்

C. தூரிகை
பிரிவு ஆ (15 புள்ளிகள்)

1. அடிப்படை வர்ணத்தைப் பட்டியலிடுக, பிறகு வர்ணம் தீட்டுக.


(6 புள்ளிகள்)

அ. ________________________
ஆ. _______________________
இ. ________________________

2.

பதித்தல் நுட்பத்திற்குத் தேவையானப் பொருள்களுக்கு வட்டமிடுக. (4


புள்ளிகள்)
3. பெருக்கல் கோடுகளைக் கொண்டு இக்கப்பலை நிறைவு செய்க.
( 5 புள்ளிகள்)

உதாரணப் படம்:
பிரிவு இ (25 புள்ளிகள்)

கீ ழ்கண்ட படத்தை ஏதேனும் ஒரு கலையியல் முறையில் வண்ணம்


தீட்டவும்.

 வண்ண எழுதுகோல்
 மெழுகு வண்ணம்

You might also like