You are on page 1of 2

பிரிவு அ

(பரிந்துரைக்கப்பட்ட நேரம் : 10 நிமிடங்கள்)

அ. சரியான விடையைத் தெரிவு செய்க.

1. நமது கற்பனைக்கு ஏற்றாற்போன்று ஓர் தளத்தில் ஒன்றின் மேல் ஒன்று


ஒட்டுவது _________________ படமாகும்.

A. சேர்ப்பு ஒட்டுப் ( கோலாஜ் ) C. சொட்டுக் கலை


B. துண்டு ஒட்டுப் ( மோசெக் ) D. முடைதல் கலை

2. மெழுகு போன்ற மென்மையான வண்ணத்தினை ஒரு தளத்தின் மேல் பூசிய


பின் அத்தளத்தினைக் கூர்மையான பொருளைக் கொண்டு கீறுவதைக்
_________ எண்பர்.

A. கீரல் கலை C. கிறுக்கல் கலை


B. துண்டு கலை D. ஓவியக் கலை

3. _______________ காட்சி வழி தகவல் பரிமாற்றம் செய்யும் தொடர்பு


ஊடகமாகும்.

A. ஒட்டுதல் C. படம்
B. சுவரொட்டி D. ஓவியம்

4. சுவரொட்டியில் வரும் தகவல்கள் __________________ புரிந்து


கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

A. கடினமாக C. எளிதாக
B. விரைவாக D. தெளிவாக

5. ஒரே கருப்பொருள் அல்லது தலைப்பு தொடர்பான படங்களைப் பல்வேறு


மூலங்களிலிருந்து கத்தரித்து ஒட்டுவதே _____________ முறையாகும்.

A. மெழுகுக்கலை படம் C. சேர்ப்புப் படம் (கோலாஜ்)


B. ஒட்டுப்படம் ( மொந்தாஜ்) D. கீறல் படம்

( 10 புள்ளிகள் )

1
பிரிவு ஆ
(பரிந்துரைக்கப்பட்ட நேரம் :40 நிமிடங்கள்)

அ. கொடுக்கப்பட்ட இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்


கலைப்படைப்பை உருவாக்குக.

1. நடவடிக்கை : மொந்தாஜ் ( ஒட்டுப்படம்) சுவரொட்டி


தலைப்பு : உள்நாட்டுப் பழங்கள் வாங்குவோம்
நுட்பம் : மொந்தாஜ் நுட்பத்தோடு ஒருங்கிணைந்த நிலையில்
சுவரொட்டி

2. நடவடிக்கை : சேர்ப்பு ஒட்டுப்படமும் கீறலும்


தலைப்பு ; கோலங்கள்
நுட்பம் : சேர்ப்பு ஒட்டுப்படம் & கீறல் நுட்பம்

( 40 புள்ளிகள் )

தயாரித்தவர் :

(சொ.மங்களநாயகி)
கலைக்கல்வி பாட ஆசிரியர்
ஆண்டு 5

உறுதிச்செய்தவர்:

(ச.ஜெய சாந்தி நேசன்)


தலைமையாசிரியர்

You might also like