You are on page 1of 3

பிரிவு அ

கொடுக்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1. வடிவமைப்புத் தொழில்நுட்பப் பட்டறையின் பாதுகாப்பு __________________________


வேண்டும்.
A. படம் வரைய
B. விதிமுறைகளை அறிந்திருக்க
C. அம்சங்களை மீற

2. படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?

A. கழுத்துப் பட்டை
B. முழுக்கை சட்டை
C. மேல் அங்கி

3. பட்டறை எந்நேரமும் __________________ இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.


A. பூட்டி
B. அழகாய்
C. தூய்மையாய்

4. முதலுதவிப் பெட்டியை அனைவருக்கும் _____________ படி வைக்க வேண்டும்.


A. எட்டும்
B. எட்டாத
C. தெரியாத

5. படம் எதனைக் காட்டுகிறது?


1
A. மின் அதிர்ச்சி
B. இரசாயண விபத்து
C. கைப்பொறி கருவிகளின் தவறான பயன்பாடு

6. தீயணைப்புக் கருவிக்கு ___________________ உண்டு.


A. ஆபத்து
B. காலாவதி நாள்
C. அழகு

7. வரை பொருளின் மேற்பரப்பைத் தொட்டு உணர்வது _________ ஆகும்.


A. வண்னம்
B. படிக அமைப்பு
C. வடிவம்

8. நிஜ பொருளின் வடிவம்.


A. இருபரிமாண வடிவம் (2D)
B. முப்பரிமாண வடிவம் (3D)
C. வடிவம் இல்லை

9. படத்தில் காணப்படும் கோட்டின் பயன் என்ன?

2
A. குறிப்பிட்ட இடங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு
B. இரண்டு புள்ளிகளுக்கும் இடையே உள்ள இருக்கத்தைக் கட்டுவதற்கு.
C. திசை அல்லது பிரிவைக் காட்டுவதற்கு.

10. பட்டறை பாதுகாப்பைக் கடைப்பிடிக்கத் தவறினால் கீழுள்ள சம்பவங்கள் ஏற்படும். ஒன்றைத்


தவிர.
A. தீ விபத்து
B. வழுக்கி விழுதல்
C. சாலை விபத்து

TP

You might also like