You are on page 1of 4

SJKT BENTONG, 28700 BENTONG, PAHANG

UJIAN AKHIR SESI AKADEMIK 2022/2023


கல்விசார் ஆண்டு இறுதிச் சோதனை
காட்சிக் கலைக்கல்வி ஆண்டு 5
நேரம் : 1 மணி
(தாள் 1)

பெயர் : ____________________ ஆண்டு: _______________

அ. சரியான விடைக்கு வட்டமிடு. (15 புள்ளிகள்)

1. நமது கற்பனைக்கு ஏற்றாற் போன்று ஒர் தளத்தில்ஒன்றின் மேல் ஒன்று ஒட்டுவது


_____________ படமாகும்.

A. சேர்ப்பு ஒட்டுப் (கோலாஜ்) B. துண்டு ஒட்டுப் (மோசெக்)

2. மெழுகு போன்ற மென்மையான வண்ணத்தினை ஒரு தளத்தின் மேல் பூசிய பின்


அத்தளத்தினைக் கூர்மயான பொருலைக் கொன்டு கீறுவதைக் ____________ எண்பர்.

A. கீரல் கலை B. கிறுக்கல் கலை

3. _______________ காட்சி வழி தகவல் பரிமாற்றம் செய்யும் தொடர்பு ஊடகமாகும்.

A. ஒட்டுதல் B. சுவரொட்டி

4. சுவரொட்டியில் வரும் தகவல்கள் ______________ புரிந்து கொள்ளும் வகையில் இருக்க


வேன்டும்.
A. கடினமான B. எளிதான

5. சுவடரொட்டி செய்வதற்கு அதிகமாக ________________ பயன்படுத்துகின்றனர்.


A. கனினி B. ஓவிய தாள்

6. ஒரே கருப்பொருள் அல்லது தலைப்பு தொடர்பான படங்களைப் பல்வேறு மூலங்களிலிருந்து


கத்தரித்து ஒட்டுவதே _________________ முறையாகும்.

A. சேர்ப்புப் படம் (கோலாஜ்) B. ஒட்டுப்படம் ( மொந்தாஜ்)


7. அழகான படைப்பின் வேலைப்பாட்டிற்குத் துரிகையை விடப் பஞ்சினைப் பயன்படுத்தும்
சிறந்த நுட்பம் எது?
A. அச்சு ஓவியம் B. புனைய ஓவியம்

8. marker pen

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள் எந்த நுட்பத்திற்குப்ம்பொருந்தும்?


A. சேர்ப்புப் படம் (கோலாஜ்) B. புனையா ஓவியம்

9. மெழுகினை வரதாளின் மேல் சொட்டுச் சொட்டாக ஒழுகச் செய்யும் நுட்பம் ____________


கலையாகும்.
A. சொட்டுதல் கலை B. ஒட்டுதல் கலை

10. மேலே கொடுக்கப் பட்டுள்ள _______________ ஓவிய வகையாகும்.


A. குறுவட்டு அடுக்கி B. சுவரொட்டி

11. __________________ என்பது காட்சி வழி தகவல் பரிமாற்றம் செய்யும் தொடர்பு ஊடகமாகும்.
A. சேர்ப்பு ஒட்டுப்படம் B. சுவரொட்டி

12. மேலே கொடுக்கப் பட்டுள்ள படம் _______________ சொட்டுதல் கலையாகும்.


A. ஊதுதல் நிலை B. தெளித்தல் நிலை
13. ___________ முப்பரிமாண நிலையில் உறுதியான அடித்தளத்தில் அமையப் பெற்றிருக்கும்.
A. வடிவகம் ( stabail) B.அமைப்பு

14. _________________ பேராக் மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற மண்பாண்டமாகும்.


A. லாபு சாயொங் B. பொங்கல் பானை

15. காகிதம் மற்றும் பல மறு சுழற்சிப் பொருள்கலைக் கொண்டு உருவாக்கும் ஓவியம்


_____________________.
A. புனையா ஓவியம் B. துண்டு ஒட்டுப்பட ஓவியம்

ஆ. படத்திற்கேற்ற பொருட்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ( 12 புள்ளிகள் )

துண்டு சொட்டுதல் கலை கீறல் கலை

மொந்தாஜ் சேர்ப்பு ஒட்டுப்படம் வடிவகம்

இ. சரியான விடைக்குக் கோடிடுக. ( 5 புள்ளிகள் )


1. ( கோடு , புள்ளி ) ஓர் ஓவியத்தின் அடிப்படைக் கூறாகும்.

2. ( 2D , 3D ) ஒன்றுக்கும் மேற்பட்ட தளம் கொண்ட வடிவம்.

3. ( சிவப்பு , ஊதா ) முதன்மை வண்ணமாகும்.

4. ( சுபிட்சம் , புகைப்படம் ) என்றால் நேர்த்தியான சூழலினைக் குறிக்கும் கலை மொழியாகும்.


5. ( சமநிலை , வடிவம் ) சமசீர் அல்லது சமசீரற்ற நிலையில் இருப்பதாகும்.

ஈ. கீழ்க்கண்ட மண் பாண்டங்களில் வரையப்படும் சுபிட்சங்களைச் சரியான பெயர்களுடன்


இணைத்திடுக. ( 8 புள்ளிகள்
)


நெற்கதிர்


‘S’ வடிவம்

 இலவங்கப் பூ

 பூச்சோக் ரெபுங்

You might also like