You are on page 1of 3

SJKT KAMUNTING

தேசிய வகை கமுண்டிங் தமிழ்ப்பள்ளி


வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு 2023
PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN 2023
காட்சிக் கலைக்கல்வி ஆண்டு 6 / PENDIDIKAN SENI VISUAL TAHUN 6
நேரம் : 2 மணி நேரம்

பெயர் : ________________________________________
பிரிவு 1
( 20 புள்ளிகள் )

1. காட்சிக் கலைக்கல்வியின் கலைமொழி 6 கலைக்கூறுகளுக்கு வட்டமிடுக.

கோடு
வண்ணம்
சமநிலை
உருவம்
இடைவெளி வடிவம்
பல்வகை மேல்தள வடிவமைப்பு

(6 புள்ளிகள்)

2. காட்சிக் கலைக்கல்வியின் 7 உருவாக்குதலின் கோட்பாடுகளுக்கு வட்டமிடுக.

அசைவும்
சுபிட்சம் சமநிலை நகர்ச்சியும்

நுட்பம் பல்வகை
முதன்மைக்கூறு
ஓரே
எதிர்மறை தலைப்பு நிலைத்தன்மை

(7 புள்ளிகள்)

3. பல விதமான கோடுகளைக் கொண்டு இப்படத்தை நிறைவு செய்க. ( 7 புள்ளிகள்)


பிரிவு 2
(30 புள்ளிகள்)

கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத்


தேர்ந்தெடுத்து கலைப்படைப்பை உருவாக்குக.

1) உலர்ந்த பொருள்களைக் கொண்டு (Media Kering) வண்ணத்துப்பூச்சி


ஒன்றை வரைந்து திட்டமிட்ட கோலங்களால் முழுமைப்படுத்தவும்.

2) ஈர மேல்தளத்தின் மேல் ஈர நுட்பத்தைப் பயன்படுத்தி புனையா


ஓவியத்தை உருவாக்குக.
தலைப்பு :வண்ணத்துப் பூச்சி

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

________________ _________________ ____________________


(திருமதி.சு.தீபா) (திருமதி. தே. தவமலர்) (திருமதி. பா.உமா ராணீ)
பாட ஆசிரியர் பாடப் பணிக்குழு தலைவர் துணைத் தலைமையாசிரியர்

You might also like