You are on page 1of 2

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

À¡¼õ ¸½¢¾õ ÅÌôÒ : 3 USM திகதி 07 அக்டோபர் 2021 வருகை


¿¡û வியாழன் நேரம் 11.30AM – 12.30AM
கருப்பொருள் / 4.0 பணம் 19
¾¨ÄôÒ
¯ûǼì¸ò¾Ãõ 4.7 சேமிப்பும் முதலீடும்
¸üÈø ¾Ãõ 4.7.2 சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை விளக்குவர்
இப்பாட இறுதியில் சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தைக் கூறுவர்; சேமிப்பு மற்றும் முதலீட்டின்
§¿¡ì¸õ
அவசியத்தை எழுதுவர்.
1. சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தைக் கூற இயலும்.
வெற்றிக்கூறு
2. சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை எழுத இயலும்.
1. சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை விளக்கும் வில்லைக்காட்சியை ஒளிப்பரப்புதல்.
2. சேமிப்பின் பொருளைக் காட்டும் வரைபடத்தை விளக்குதல்.
3. எடுத்துக்காட்டுச் சேமிப்பு மூலங்களை ஏற்ற படங்களை வழிகாட்டியாகக் கொண்டு பட்டியலிட்டுக்
கூறுதல்.
4. பெற்றோரிடம் சேமிக்கும் முறையை விளக்குதல்.
5. உண்டியலில் சேமிக்கும் முறையை விளக்குதல்.
6. வங்கியில் வங்கிக் கணக்கைத் திறந்து பணத்தைச் சேமிக்கும் முறையை விளக்குதல்.
7. வீண் செலவு செய்யாமல் இருப்பது மூலம் சேமிக்கும் முறையை விளக்குதல்.
8. பரிசாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு சேமிக்கும் முறையை விளக்குதல்.
9. விழாக்காலங்களில் பண உறையில் வழங்கப்படும் பணத்தைச் சேமிக்கும் முறையை விளக்குதல்.
10. சேமிப்பின் அவசியத்தில் இருக்கும் இரு வகையை பட்டியலிட்டுக் கூறுதல்.
11. இடைக்காலச் சேமிப்பின் பொருளையும் தன்மையும் விளக்குதல்.
12. ஏற்ற படங்களைப் பயன்படுத்தி இடைக்காலச் சேமிப்பின் அவசியத்தை விளக்குதல்.
¸üÈø ¸üÀ¢ò¾ø
13. பிற்காலச் சேமிப்பின் பொருளையும் தன்மையும் விளக்குதல்.
¿¼ÅÊ쨸¸û
14. ஏற்ற படங்களைப் பயன்படுத்தி பிற்காலச் சேமிப்பின் அவசியத்தை விளக்குதல்.
15. முதலீட்டின் பொருளை காட்டும் வரைபடத்தை விளக்குதல்.
16. எடுத்துக்காட்டுச் முதலீட்டு மூலங்களை ஏற்ற படங்களை வழிகாட்டியாகக் கொண்டு
பட்டியலிட்டுக் கூறுதல்.
17. முதலீட்டின் அவசியங்களைக் காட்டும் வரைபடத்தைக் காட்டி விளக்குதல்.
18. மாணவர்களுக்கு Wordwall பயிற்சியை ஒளிப்பரப்பி அதிலுள்ள கேள்விகளைச் செய்யும்
முறையை விளக்குதல்.
19. கொடுக்கப்பட்ட அவசியங்களை இடைக்கால மற்றும் பிற்கால என இருவகையாகச் சரியாக
வகைப்படுத்தும் பயிற்சியைச் செய்யும் முறையை ஆசிரியர் விளக்குதல்.
20. மாணவர்களுக்குத் சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியம் தொடர்பான கேள்விகள் கொண்ட
பயிற்சித்தாளைப் ஒளிப்பரப்புதல்.
21. ஒவ்வொரு பயிற்சித்தாளில் உள்ள கேள்விகளைச் செய்யும் முறையை விளக்குதல்.
22. மாணவர்கள் தங்களின் அறிவுசார் நிலைக்கு ஏற்றவாறு சரியான பயிற்சியைத் தேர்ந்தெடுத்துச்
செய்தல்.
23. ஆசிரியர் மாணவர்கள் செய்த பயிற்சியைச் சரிப் பார்த்துத் திருத்தி அனுப்புதல்.
 பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை
À¡¼òШ½ô
 சிப்பம்/பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மடிக்கணினி
¦À¡Õû
 வெண்பலகை படம்  கதைப் புத்தகம்  உருவ மாதிரி  Wordwall
 படவில்லை ppt
 ஆக்கம் &  அறிவியல் &  தகவல்  தொழில் முனைப்புத் திறன்
புத்தாக்கம் தொழில்நுட்பம் தொழில்நுட்பம்  நிதி கொள்கை
Å¢ÃÅ¢ÅÕõ ÜÚ  சுற்றுச் சூழல் கல்வி மற்றும்
 நன்னெறிப்பண்பு  கையூட்டு ஒழிப்பு
 மொழி தொலைதொடர்பு
 பயனீட்டாளர் கல்வி  பல்வகை நுண்ணறிவாற்றல்
 எதிர்காலவியல்  __________________
 வட்ட வரைபடம்  குமிழி வரைபடம்  இரட்டிப்புக் குமிழி  பால வரைபடம்
உயர்நிலைச்  இணைப்பு வரைபடம்  பல்நிலைநிரலொழுங்கு வரைபடம்  நிரலொழுங்கு வரைபடம்
சிந்தனைத் திறன் வரைபடம்  மர வரைபடம்  ___________________

 இறை நம்பிக்கை  மரியாதை  அன்புடமை  ஒத்துழைப்பு


பண்புக்கூறு  கடமையுணர்வு  நேர்மை  நீதியுடமை  __________________
 ஊக்கமுடைமை  துணிவு
 வட்ட மேசை  சிந்தனை இணை பகிர்  நிபுணர் இருக்கை  சிந்தனை வரைபடம்
21 ம் நூற்றாண்டு  பாகமேற்றல்  அறிவு நடை  கவிதை வழி கற்றல்  ஒருவர் இருந்து பிறர் இயங்கல்
கற்றல் நடவடிக்கை  பாடல் வழி கற்றல்  படைப்பு

 உருவாக்குதல்  மதிப்பிடுதல்  பகுத்தாய்தல்  பயன்படுத்துதல்


சிந்தனைப் படிநிலை  புரிதல்  அறிதல்

 பயிற்சி  உற்றுநோக்கல்  படைப்பு  புதிர்


மதிப்பீடு  குழுப்பணி  இடுபணி  கேள்வி பதில்  ______________

தர அடைவுநிலை  TP 1  TP 2  TP 3  TP 4  TP 5  TP 6
(PBD) எண்ணிக்கை
சிந்தனை மீட்சி  _____ / 19 பாட நோக்கத்தை அடைந்துள்ளனர்.
(¦¾Ã¢ ¿¢¨Ä)
- நோக்கத்தை  இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தால் நடைபெறவில்லை. ( )
அடிப்படையாகக் இப்பாடம் மீண்டும் .................................................................................. நடத்தப்படும்.
கொண்டிருக்க
வேண்டும்

You might also like