You are on page 1of 3

NAMA/ பெயர்: ____________________________________ KELAS /வகுப்பு:

__________________

1. அடிப்படை வர்ணத்தைத் தீட்டுக. (6 புள்ளிகள்)

2. மேற்காணும் படம் எந்த நுட்பத்தைக் குறிக்கிறது? (2 புள்ளிகள்)

A. ஓரே தன்மையிலான சேர்ப்பு ஒட்டுப்படம் (‘மொந்தாஜ்’ ) B. சேர்ப்பு ஒட்டுப்படம் (‘கோலாஜ்’)

3. மேற்காணும் படம் எந்த நுட்பத்தைக் குறிக்கிறது? (2 புள்ளிகள்)

A. வனைதல் B. முடைதல்

4. பதித்தல் நுட்பத்திற்குத் தேவையானப் பொருள்களுக்கு வட்டமிடுக. ( 10 புள்ளிகள்)

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.
5. பெருக்கல் கோடுகளைக் கொண்டு இக்கப்பலை நிறைவு செய்க. ( 10 புள்ளிகள்)

உதாரணப் படம்

NAMA/ பெயர்: ____________________________________ KELAS /வகுப்பு 3:


__________________

1. நான்கு கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.


2. ஏதேனும் ஒரு துறையை மட்டுமே தேர்ந்தெடுத்து உங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு தலைப்பினை
செய்யாலாம் .

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.
எண் துறை நுட்பம் பாடநூல் தேவையானப் பொருள்
பக்கம்
1 பட உருவாக்கம் சேர்ப்பு 60 - 63 சித்துரத்தாள், கரிக்கோல்,
ஒட்டுப்படம் கத்தரிக்கோல், பசை
(‘கோலாஜ்’ ) மற்றும் தேவையானவை.

2 கோலங்களை பதித்தல் 28 - 31 சித்துரத்தாள், திரவ


உருவாக்குதலும் வண்ணம் , கலவைத்தட்டு,
உருவமைத்தலும் வண்ணத்தூரிகை இலை
மற்றும் காய்கறிகள்
3 உருவமைத்தலும் பொம்மை 81 - 82 தடித்த அட்டை, காலுறை,
கட்டுதலும் கத்தரிக்கோல், பசை ,
வண்ணம் மற்றும்
தேவையானப்
பொருள்கள்
4 பாரம்பரிய தற்காப்புகலை 86 - 90 தடித்த அட்டை,
கைவினைத்திறனை கருவிகள் கரிக்கோல் , கத்தரிக்கோல்,
மற்றும் தேவையானப்
பொருள்கள்

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.

You might also like