You are on page 1of 4

அனைத்துக் கேள்விகளுக்கு விடையளித்திடுக.

அ. சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒரு நுட்பத்திற்கு மேல் பயன்படுத்தினால் அதனை ____________

என்று அழைப்பர் . ( கலவை நுட்பம் , வண்ண நுட்பம்)

2. மிகப் பழமை வாய்ந்த கலைகளில் ___________________ கலையும்

ஒன்று. (எழுத்து, ஓவியக்)

3. தேய்த்தல், சேர்ப்பு ஒட்டுப்படம், பதித்தல், துண்டு ஒட்டுப்படம்

ஆகிய நுட்பங்களை ஒருங்கிணைத்தும்

__________________ஓவியங்களை உருவாக்கலாம். (புனையா,

பண்டை)

4. மலேசிய ஓவியர்களில் தனி முத்திரை பதித்தவர் ஓவியர்

_____________ .

(லேனா, குணா)

5. அக்காலத்தில் இலைகள், மரப்பட்டைகள், _________________ (

மலர்கள், வேர்கள்) , மண் ஆகியவற்றிலிருந்து வண்னங்கள்

தயாரித்தே ஓவியங்கள் தீட்டப்பட்டன.

ஆ. சுவரொட்டியின் வகைகள் மூன்றினை எழுதுக.

i. ________________________

ii. ________________________
iii. ________________________

இ. சரியான விடைகளுக்கு வட்டமிடுக

தலைப்பு வடிவம் எழுத்துரு ஓவியம் படம்

1. மேற்கண்ட தொடர் நடவடிக்கை எதைச் சார்ந்தது ?


அ. ஓவியம் ஆ. அச்சு இ.சுவரொட்டி ஈ.நனைத்தல்

2. அச்சிடுதல் கலி முதலில் எங்குத் துவங்கப்பட்டது?

அ. மலேசியா ஆ. ஆஸ்திரேலியா இ. ரோமேனியா ஈ.


சுமேரியா

ஈ. அச்சு வடிவாக்கக் கருவிகள் பெயரைச் சரியாக எழுதுக.


செதுக்கும் அச்சு மை மைக் மரப்பலகை மையிடும்
கருவி கலவைக் உருளை
கருவி
உ. சுவரொட்டி தயார் செய்யும் முறையை நிரல்படுத்துக.

தலைப்பினைத் தெரிவு செய்தல்

தலைப்பிற்கேற்ற ஆய்வை மேற்கொள்ளல்

நோக்கத்தையும் மற்றும் தகவல்களையும் அறிதல்

சுவரொட்டிக்குப் பொருத்தமான வடிவத்தைத்


தெரிவு செய்தல்.

சரியான எழுத்துரு, படங்கள், ஓவியங்கள் , தேர்வு

செய்தல்.

பொருள்கள், உபகரணங்களைத் தயார் படுத்துதல்.

பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் சரியான

வண்ணத்தைத் திட்டமிடல்.

சுவரொட்டி தயாரித்தல்.
ஊ.புகைப் பிடிக்காதீர் எனும் தலைப்பில் சுவரொட்டி ஒன்றை வரைக

You might also like