You are on page 1of 5

தமிழ் மொழி (தாள் 1)

பெயர்:________________________ ஆண்டு: 1 50
அ. பின்வரும் வினாக்களுக்கு மிக சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
வட்டமிடுக. ( 9 புள்ளிகள்)

1. ஆத்திசூடியை எழுதியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) ஔவையார்

இ) திருவள்ளுவர்

2. பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) ஒற்றைக் காலில் நிற்றல்

விடாப்பிடியாக நிற்றல் ஆ) கண்ணும் கருத்தும்

இ) செவி சாய்த்தல்

3. _______________________________பிதாவும் முன்னறி தெய்வம்.

அ) மாதாவும்

ஆ) அன்னையும்

இ) அம்மாவும்

4. கீழ்க்காணும் குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

இனிய உளவாக இன்னாத கூறல்

அ) பகவன் முதற்றே உலகு

ஆ) கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இ) நிற்க அதற்குத் தக

1
5. வல்லின மெய்யெழுத்து கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.

அ) நாற்றம்

ஆ) காய்

இ) பஞ்சு

6. படம் காட்டும் விலங்கின் பெயர் என்ன?

அ) ஞாயிறு

ஆ) ஞாலம்

இ) ஞமலி

7. கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்?

அ) ஆசிரியர்

ஆ) பூண்டு

இ) தோட்டக்காரன்

8. வ் + ஓ =

அ) வே

ஆ) வொ

இ) வோ

9. மை
அ) ம் + அ

ஆ) ம் + ஔ

இ) ம் + ஐ

2
ஆ. குறில் நெடில் சொற்களை எழுதுக. (8 புள்ளிகள்)

1. குடை

மூட்டை
2. _______________

3. அப்பா சட்டை வாங்கினார்.


அப்பா ___________________________ வாங்கினார்.

4. தம்பியின் பல் உடைந்தது.


அண்ணன் _________________ குடித்தார்.

5. தாத்தா தடி ஊன்றி நடந்தார்.


தாத்தாவுக்குத் _________________________ உண்டு.

6. கல் தடுக்கி விழுந்த முத்துக்கு, ________________________ முறிந்தது.

7. சட்டை அணிந்த குமார், _________________________யால் குதிரையை அடித்தான்.

8. கடைக்குச் சென்ற கமலா, ___________________ முட்டை வாங்கினாள்.

3
இ. ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக. (5 புள்ளிகள்)

1. மீன் ____________________________

2. குருவி _____________________________

ஈ. பன்மைக்கு ஏற்ற ஒருமை சொற்களை எழுதுக.

3. பென்சில்கள் - _________________________

4. மூக்குகள் - _________________________

5. குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.

_____________________________ மரத்திற்கு மரம் தாவியது.

உ. வாக்கியத்தில் உள்ள குற்றெழுத்து சொல்லுக்கு வட்டமிடுக. (3 புள்ளிகள்)

1. வேலன் சோதனை எழுதினான்.

2. தாத்தா கரும்பு சாப்பிட்டார்.

3. கீதா செடியைப் பார்த்தாள்.

ஊ. நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்களை உருவாக்குக. (12 புள்ளிகள்)

1. தா - ___________________________ 2. கோ - ______________________________

3. பா - ___________________________ 4. மோ - ______________________________

5. சா - ___________________________ 6. வே - ________________________________

4
எ. பழமொழியைச் சரியான பொருளுடன் இணைக்கவும்.( 6 புள்ளிகள்)

இளவயதினர் எதைப் பற்றியும்


கவலைப்படாமல் ஒரு செயலில்
முயற்சியுடையோர்
துணிந்து இறங்கி விடுவர்.
இகழ்ச்சியடையார்

இளமைக் காலத்தில் கற்கப்படும்


கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட
இளங்கன்று பயம் அறியாது
எழுத்து அழியாதிருப்பதைப் போல
மனத்தில் அழியாமல்
நிலைத்திருக்கும்.

இளமைக் கல்வி சிலையில் எந்தவொரு செயலிலும்


எழுத்து முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு
அச்செயலில் வெற்றி கிட்டுவது
உறுதி

ஏ. சரியான கொன்றை வேந்தனாக ஆக்குக.(3 புள்ளிகள்)

எழுத்தும் எண்ணும் தகும் கண்ணெனத்

______________________________________________________________________________________________

ஐ. சொற்களை வரிசைப்படுத்தி சரியான திருக்குறளாக்குக. (4 புள்ளிகள்)


கற்பவை கற்க நிற்க கசடறக் தக கற்றபின் அதற்குத்

____________________ ________________________ ______________________ ____________________

________________________ ___________________________ ________________________.

You might also like