You are on page 1of 2

தேசிய வகை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளி

(2025 உருமாற்றுப்பள்ளி)

SJK(T) BANDAR MENTAKAB, 28400 MENTAKAB, PAHANG


DARUL MAKMUR

பெயர் : நாள் :

திகதி :
ஆண்டு :

கட்டளை : கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் விடுப்பட்ட இடத்தைச் சரியான

கருச்சொல்லைக் கொண்டு இணைக்கவும்.


கூத்து அரங்கேற்றம் அபிநய முத்திரைகள்

1. பரதக்கலையைப் பழந்தமிழர்கள் __________________________

என்றும் அழைத்தனர்.

2. பாடலில் கூறப்பட்ட கருத்துகளை முகத்திலும் அங்க

அசைவுகளின் மூலமும் காண்பிப்பது ________________________

ஆகும்.

3. பரதநாட்டியத்தில் அஸ்திவாரமாகத் திகழ்வது


_______________________.
4. பரதநாட்டியத்தில் வண்டின் உருவம், கிளியின் உருவம்,

அன்னப்பறவையின் உருவம், நாகப்பாம்பின் உருவம், மானின்

உருவம், நீந்தும் மீனின் உருவம் போன்றவை மிகவும் பிரசித்திப்

பெற்ற ______________________ ஆகும்.

5. பரதநாட்டியக் கலைஞர்களுக்கு ______________________ என்பது

மிகவும் முக்கியமானதாகும்.
6. பரத நாட்டியத்தை முறையாகக் கற்றுக் கொண்டு, கற்ற

இக்கலையை முறை பிறழாமல் பலர் முன்னிலையில் படைப்பதே

___________________ ஆகும்.

7. பரதக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அங்கீகாரம் வழங்கும்

நிகழ்ச்சி _______________________________ ஆகும்.

ஆக்கம் : ஆசிரியர் காயத்திரி சுரேஷ்

You might also like