You are on page 1of 3

NAMA/ பெயர்: ____________________________________ KELAS /வகுப்பு 1:

__________________

1. அடிப்படை வர்ணத்தைத் தீட்டுக. (6 புள்ளிகள்)

2. இயற்கைப் பொருள்களில் உருவாக்கப்படும் வடிவங்களை சரியாக இணை. (10 புள்ளிகள்)

வெங்காயம்

வெண்டைக்காய்

வாழைத்தண்டு

கைவிரல்

இலை

3. கட்டுதல் நனைத்தல் நுட்பத்திற்குத் தேவையானப் பொருள்களுக்கு வட்டமிடுக. ( 4 புள்ளிகள்)

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.
4. சில்லறைக் காசுகளைக் கொண்டு தேய்த்தல் முறையில் இப்படத்தை முழுமைப்படுத்துக, ( 10 புள்ளிகள்)

உதாரணப் படம்

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.
NAMA/ பெயர்: ____________________________________ KELAS /வகுப்பு 1 :
__________________

1. நான்கு கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.


2. ஏதேனும் ஒரு துறையை மட்டுமே தேர்ந்தெடுத்து உங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு தலைப்பினை
செய்யாலாம் .

எண் துறை நுட்பம்/ தலைப்பு பாடநூல் தேவையானப் பொருள்


பக்கம்
1 பட உருவாக்கம் புனையா ஓவியம் 13 – 16 சித்திரத்தாள், கரிக்கோல்,
பென்சில் வண்ணம்,
மெழுகு வண்ணம்

2 கோலங்களை ஊதுதல் 61 - 64 சித்துரத்தாள், திரவ


உருவாக்குதலும் வண்ணம் , கலவைத்தட்டு,
உருவமைத்தலும் வண்ணத்தூரிகை, நீர்
உறிஞ்சி மற்றும்
தேவையானப்
பொருள்கள்

3 உருவமைத்தலும் பொம்மை 27 -30 கத்தரிக்கோல், பசை ,


கட்டுதலும் தடித்த அட்டை, வண்ணம்
மற்றும் தேவையானப்
பொருள்கள்

4 பாரம்பரிய அழகு 77 - 80 தடித்ததாள், கரிக்கோல் ,


கைவினைத்திறனை ஆபரணங்கள் கத்தரிக்கோல், நூல் ,
வண்ணத் தாள்கள், மற்றும்
தேவையானப்
பொருள்கள்

ஆக்கம் : ஆசிரியர் கோகிலா முனுசாமி


பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்.

You might also like