You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN PENGAJARAN &

PEMBELAJARAN DI RUMAH (PdPR)


SJK(T) KUALA LIPIS
Semasa Perintah Kawalan Pergerakan (PKP)
Minggu Tarikh Hari Masa Kelas Kehadiran
30/06/20 Rabu 11.00-12.00 4 /12
21
தமிழ் மொழி
Mata Pelajaran

Tajuk விவசாய தொழில்

Standard Kandungan 2.6

Standard Pembelajaran 2.6.6

Objektif Pembelajaran Di akhir pembelajaran murid akan dapat :


’விவசாய தொழில்’ எனும் பனுவலை வாசித்துப் புரிந்து

கருத்துணர் கேள்விகளுக்குச் சரியாக பதில் எழுதுவர்.

Bahan படங்கள், பாடபுத்தகம்

Pembelajaran yang பகுத்தாய்தல்


digunakan
Media sosial yang digunakan

Aktiviti Pdpr 1. மாணவர்கள் காண்பிக்கப்படும் காணொளியையும் அதன் வாசகங்களையும்

பார்த்து படித்து அவை சார்ந்த துறைகளைக் கூறுதல்.

2. மாணவர்கள் பனுவல் முறையாக வாசிப்பதைச் செவிமடுத்தல்.

3. மாணவர்கள் பனுவலை வாசித்துக் கலந்துரையாடுதல்.

4. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளை வாசித்து அதற்கான விடைகளைப்

பனுவலில் தேடி வாசித்தல்.

5. மாணவர்கள் ஆசிரியர் வழங்கும் மேலும் ஒரு பனுவலைக் கொண்டு

கருத்துணர் கேள்விகளுக்கு விடை எழுதி வாசித்தல்.

6. விவசாய தொழில் இல்லையெனில் ஏற்படும் விளைவுகளைக் கூறுதல்.


Refleksi 3 மாணவர்கள் பாடத்தில் கலந்துகொள்ளவில்லை. புலனத்தில் பாடம்
வழங்கப்படும்.
6 மாணவர்கள் பாடநோக்கத்தை அடைந்தனர்.
3 மாணவர்களினால் முழுவாக்கியத்தில் பதில் அளிக்க முடியவில்லை.
புலனத்தில் பாடம் வழங்கப்படும்

Disediakan oleh, Disemak oleh,

--------------------- -----------------------

You might also like