You are on page 1of 2

தேசிய வகை அப்பர் தமிழ்ப்பள்ளி

அரையாண்டுத் தேர்வு 2014


காட்சிக் கலைக் கல்வி - ஆண்டு 4

ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் தெரிவு செய்க.

1. படம் வரைதல்

நீர் வர்ணம் கொண்டு கடற்கரைச் சூழலைக் காட்டும்

காட்சியை வரைக.

உபகரணம்: சித்திரத்தாள், நீர் வர்ணம் அல்லது கிரையோன்,

வர்ணக் கலவைத்தட்டு.

2. உருவமைப்புகளையும் தோரணிகளையும் உருவாக்குதல்

வரைதல் மூலம் பாத்தேக் தோரணியை உருவாக்குதல்.

உபகரணம்: வர்ணக் கலவைத் தட்டு, மெழுகு, தூரிகை, நீர்

வர்ணம்.

3. உருவமைத்தலும் கட்டுதலும்

செயற்கைப் பொருள்களைக் கொண்டு பொம்மை

தயாரித்தல்

உபகரணம்; வண்ண அடையாள எழுதுகோல், முட்டை ஓடு, பசை,கத்திரிக்கோல்,


வண்ணத்தாள், நெகிழி கயிறு.
4. மரபு வழியான கைத்திறன்களை அறிமுகப்படுத்துதல்

சித்திரத் தாளில் கைப்பை வரைந்து அதை பின்னுதல்

மூலம் அலங்கரிக்கவும்

உபகரணம்: வர்ணத்தாள், சித்திரத்தாள், பசை, தூரிகை, கத்தரிக்

கோல்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,

உறுதிபடுத்தியவர்,

_____________________ _________________________ __________________

திருமதி சு.காள ீசுவரி

You might also like