You are on page 1of 3

கலைக்கல்வி ஆண்டு 2

பெயர்; ________________________________ ஆண்டு; 2 உதயன்/கதிரவன்

1. அடிப்படை வண்ணங்களை பூர்த்தி செய்க (3 புள்ளிகள்)

சிகப்பு நீ லம் மஞ்சள்

2. பின்வருவனவற்றூள் அச்சடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களைக் கோடிட்டு


இணைத்திடுக.(4 புள்ளிகள்)

பதித்தல்

3.பின்வருவனவற்றைச் சரியாகக் கோடிட்டு இணைத்திடுக.(3 புள்ளிகள்)


பொருத்துதல்

தெளித்தல்

அச்சிடுதல்

4.வண்ணக்காளான் உருவாக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக. (5 புள்ளிகள்)

காகிதக்கிண்ணத்தையும் காகிதக்குவளையையும் திரவ வண்ணம் கொண்டு வண்ணமிடுதல்.


காகிதக்கிண்ணத்தையும் காகிதக்குவளையையும் வண்ணமிட்டபின் உலர வைத்தல்.
முழுமையான படைப்பு தயார்
காகிதக்கிண்ணம், காகிதக்குவளை,திரவ வண்ணம், வண்ணத்தூரிகை, பசை ஆகியவற்றை
சேகரித்தல்.
காகிதக்கிண்ணத்தையும் காகிதக்குவளையையும் பசை கொண்டு ஒட்டுதல்

5. கீழ்கண்ட படத்தை இணைக்கோடுகள் கொண்டு நிரப்பிடுக.


(10 புள்ளிகள்)

You might also like