You are on page 1of 7

அரையாண்டுத்

தேர்வு 2019

அ. சரியான விடைக்கு வட்டமிடுக (20 புள்ளிகள்)

1.பல புள்ளிகள் அல்லது ________________ இணையும்


உருவாவதே கோடுகளாகும்.

அ.வளைவு ஆ.தொடர்புள்ளிகள்

இ.காற்புள்ளி ஈ.குறி வைத்தல்

2.

படம் 1

படம் 1-இல் காணப்படும் கோடு எவ்வகைச் சார்ந்தது?

அ.நேர்க்கோடு ஆ.சாய்வு கோடு

இ.குறு கோடு ஈ.வளைவு கோடு

3.

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு


4
1
அரையாண்டுத்
தேர்வு 2019

படம் 2

படம் 2-இல் காணப்படும் கோடு எவ்வகையைச் சார்ந்தவை?

அ.வளைவு கோடு ஆ.குறு கோடுகள்

இ.சாய்வு கோடு ஈ.நேர்க்கோடு

4.ஓர் ஓவியத்தின் வண்ணப்பூச்சலை சரியாகத் தேர்வு


செய்யவும் நிறத் தன்மையினை வளப்படுத்தவும்
_______________ உதவுகிறது.

அ. இடை நிலை ஆ.வண்ணச் சக்கரம்

இ. உருவ அளவு ஈ.ஓவியம்

5.

படம் 3

படம் 3-இல் காணப்படும் ஓவிய கருவியின் பெயரைக்


குறிப்பிடவும்.

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு


4
2
அரையாண்டுத்
தேர்வு 2019

அ.தூரிகை ஆ.வெண்கட்டி

இ.எழுதுகோல் ஈ.வெண்துணி

6. வண்ணப்பூச்சலின் வழி பொருளின் தன்மைகள்


,உருவங்கள்,__________

மற்றும் தூர இலக்குகளை வேறுபடுத்திக் காட்ட முடியும்.

அ.வடிவங்கள் ஆ.உருவம்

இ.நகர்ச்சி ஈ.இட
வேறுபாடு

7.ஒரு பொருளின் மேல்தளத்தில் உள்ள


கோடுகளை,கோலங்களை ,உருவங்களை,வேறு தளத்திற்கு
மறுபதிப்புச் செய்யும் நுட்பத்தைத்__________

என்பர்.

அ.தொட்டுணர்தல்
ஆ.தேய்தல்

இ.கண்டுணர்தல்
ஈ.வரைதல்
பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு
4
3
அரையாண்டுத்
தேர்வு 2019

8.எது இயற்கைப் பொருள்?

அ.நீர் வழ்ச்சி
ீ ஆ.வடு

இ. மிதிவண்டி ஈ. மகிழுந்து

9.எது அடிப்படை வண்ணமாகும்?

அ.சிவப்பு ஆ.வெள்ளை

இ.ஊதா ஈ.கறுப்பு

10.ஓவியர்களின் மன உணர்வினைப் பிரதிபலிக்கும்


____________ உயிரோட்டமாக அமையும்.

அ.ஓவியங்களே ஆ.வர்ணங்களே

இ.கோடுகளே ஈ.புள்ளிகளே

ஆ.விடையை பூர்த்திச் செய்க (10 புள்ளி)


பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு
4
4
அரையாண்டுத்
தேர்வு 2019

1.வரைதலுக்கு அடிப்படை கூறுகளாக அமைவது ____________.

2._____________ ஓவியம் என்பது கலப்பு இல்லாத


காரீயக்கோல்,பென்சில்,பேனா,வண்ணப் பென்சில் போன்ற
உலர்ந்த பொருள்களைக் கொண்டு வரைவதாகும்.

3.மறு பிம்பம் உருவாகும் முறையை ___________ எனப்படும்.

4.தூர இலக்குகளை வேறுபடுத்திக் காட்ட ________________ ,


____________,

_____________________ துணைப்புரிகின்றன்.

5.கோலங்களில் காணப்படும் வடிவங்களைச் ______________


என்பார்கள்.

இ.சரியான விடைகளை எழுதுக(10 புள்ளி)

1.

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு


4
5
அரையாண்டுத்
தேர்வு 2019

2.தேய்த்தல் வழி உருவான மூன்று படங்களின் பெயரை


எழுதவும்.

1.____________________________

2.____________________________

3.____________________________

3.வடிவங்களைப் பதித்தல் முறையில் பயன்படுத்தப்படும்


இயற்கை பொருள்களின் பெயர்களை எழுதுக.

1.______________________________

2.______________________________

3.______________________________

4.______________________________

ஈ.கீ ழ்கண்ட கோடுகளைப் பெயரிடுக(10 புள்ளி)

1. 2.

3 4

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு


4
6
அரையாண்டுத்
தேர்வு 2019

குறுக்கோ நேர்க்கோ வளைவுக் புள்ளிக்கோ


டு டு கோடு டு

ஆக்கம், மேற்பார்வை, உறுதியாக்கம்,

____________ ______________ ________________

(திருமதி கவிதா) (திருமதி கோகிலவாணி) (திருமதி அ. நோக்கலா)

பாட ஆசிரியை பணிக் குழுத் தலைவர் நிர்வாகத் துணைத்தலைமையாசிரியர்

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி காட்சிக் கலைக் கல்வி ஆண்டு


4
7

You might also like