You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH


21 AHAD 27.06.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 9.15 - 9.45 காலை
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : 1. எண்ணிக்கையை அனுமானித்தல்.
2. மேற்கோள் துணையுடன் அனுமானித்தல்
¯.¾Ãõ : 1.7 «ÛÁ¡É¢ò¾ø
¸.¾Ãõ : 1.7.1 ²üÒ¨¼Â Ũ¸Â¢ø ¦À¡Õû¸Ç¢ý ±ñ½¢ì¨¸¨Â «ÛÁ¡É¢ôÀ÷.

§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :


1. எண்ணிக்கையை சரியாக அனுமானித்து பின் சரியான எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு
கூறுவர்.
2. அன்றாட சூழலை கொண்டு பொருட்களை பயன்படுத்தி எண்ணிக்கையை அனுமானித்து
கூறுதல்.

¿¼ÅÊ쨸 : 1. மாணவர்களுக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,


2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் கேள்விகளை செய்வர்.
3. ஆசிரியர் Á¡½Å ருக்கு எண்ணிக்கையை அனுமானித்தலை அறிமுகப்படுத்துதல்.
4. ஆசிரியர் மாணவருக்கு பாடம் தொடர்பான காணொலியை காண்பித்தல்.
5. ஆசிரியர் மாணவருக்கு அன்றாட சூழலை கொண்டு எண்ணிக்கையை அனுமானிக்க
வழிகாட்டுதல்.
6. மாணவர் ஆசிரியர் கொடுக்கும் எடுத்துக்காட்டு கேள்விகளை கணக்கிட்டு கூறுவர்.
7. மாணவர் பயிற்சி புத்தகத்தில் 51 பக்கத்தில் உள்ள பாடங்களையும் ஆசிரியர்
கொடுக்கும் பயிற்சிதாள்களையும் செய்தல்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்


பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, துணிவு, நேர்மை
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், பொருட்கள், கணிணி
Á¾¢ôÀ£Î : 1. மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக அனுமானித்து பின் சரியான எண்ணிக்கையுடன்
ஒப்பிட்டு கூறுவர்.
2. மாணவர்கள் அன்றாட சூழலை கொண்டு பொருட்களை பயன்படுத்தி எண்ணிக்கையை
அனுமானித்து கூறுதல்.

º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like