You are on page 1of 2

MINGGU HARI TARIKH

4 AHAD 10 / 4 / 2022
À¡¼õ : கணிதம் ¬ñÎ : 1 §¿Ãõ : 8.15 - 9.45

கருப்பொருள் : அறிமுக வாரம்

தலைப்பு : வாங்க எண்ணி பழகலாம்
¯ûǼì¸ò தரம் : 1.1
¸üÈø ¾Ãõ : 1.1.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*பாடல் வாயிலாக எண்களை அடையாளம் கண்டு கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் 1-10 வரையில் முறையாக கூறுவர்.
2. மாணவர்கள் எண்கள் தொடர்பான பாடலைப் பாடுவர்.
4. மாணவர்கள் பாடல் வாயிலாக எண்களை அடையாளம் கண்டு கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் பாடல் வாயிலாக எண்களை அடையாளம் கண்டு கூறுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : திறன் பேசியும், எண் அட்டைகளும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________________

À¡¼õ :நன்னெறிக் கல்வி ¬ñÎ : 4&5 §¿Ãõ : 11.45 - 12.15

கருப்பொருள் : தொகுதி 3
தலைப்பு : கடமையுணர்வு
¯ûǼì¸ò தரம் : 3.0
¸üÈø ¾Ãõ : 3.1.,3.2.,3.3.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*அண்டை அயளாருக்கு அவர்கள் செய்த கடமைகளைப் பட்டியலிடுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் கடமையுணர்வோடு நடந்து கொள்ளும்
அவசியத்தைக் கூறுவர்.
2. மாணவர்கள் அண்டை அயளாருக்கு அவர்கள் செய்த கடமைகளைக் கூறுவர்.
3. மாணவர்கள் அண்டை அயளாருக்கு அவர்கள் செய்த கடமைகளைப்
பட்டியலிடுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் அண்டை அயளாருக்கு அவர்கள் செய்த கடமைகளைப் பட்டியலிடுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : கடமையுணர்வு
À.Ð.¦À¡Õû : பாடநூலும், வெண்தாட்களும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________________
MINGGU HARI TARIKH
4 AHAD 10 / 4 / 2022

À¡¼õ : அறிவியல் ஆ ñÎ : 2&3 §¿Ãõ : 12.15 - 1.15

கருப்பொருள் :
அலகு 2 அலகு 2
தலைப்பு :
அறிவியல் அறையின் விதிமுறைகள் அறிவியல் அறையின் விதிமுறைகள்
¯ûǼì¸ò தரம் : 2.1.
¸üÈø ¾Ãõ : 2.1.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*அறிவியல் அறையின் விதிமுறைகளை * அறிவியல் அறையின் விதிமுறைகளை
வாசித்து கூறுவார்கள். வாசித்து கூறுவார்கள்.
¿¼ÅÊ쨸 : ஆண்டு 2&3
1. மாணவர்கள் அறிவியல் அறைக்கு அழைத்துச் செல்லப் படுவர்.
2. மாணவர்கள் அங்கு காணப்படும் பாதுகாப்பு விதிமுறை
அட்டவணையை வாசிப்பர்.
3. மாணவர்கள் அறிவியல் அறையின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதின்
அவசியத்தைக் கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் அறிவியல் அறையின் விதிமுறைகளை வாசித்து கூறுவார்கள்.
விரவி வரும் கூறு : சிந்தனையாற்றல்
பண்புக்கூறு : பகுத்தறிவு
À.Ð.¦À¡Õû :பாடநூலும், பாதுகாப்பு விதிமுறை அட்டவணையும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like