You are on page 1of 2

MINGGU HARI TARIKH

30 RABU 2 / 11 / 2022
À¡¼õ : உடற்கல்வி ¬ñÎ : 1,2,3 §¿Ãõ : 7.45 - 8.15

கருப்பொருள் : தொகுதி 6
தலைப்பு : பாரம்பரிய விளையாட்டு
¯ûǼì¸ò தரம் : 1.11.,2.10.,5.4.
¸üÈø ¾Ãõ : 1.11.2.,2.10.3..,5.4.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* சில பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளம் கண்டு கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் சில பாரம்பரிய விளையாட்டுகளைக் காணொலியின்
வாயிலாக காண்பர்.
2. மாணவர்கள் அவ்விளையாட்டுகளின் விதிமுறைகளைக் கற்றுக் கொள்வர்.
3. மாணவர்கள் சில பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளம் கண்டு கூறுவர்.
மதிப்பீடு :
மாணவர்கள் சில பாரம்பரிய விளையாட்டுகளை அடையாளம் கண்டு கூறுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒழுக்கம்
À.Ð.¦À¡Õû : படங்களும், பாடநூலும், பல்லூடகமும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________________

À¡¼õ :நன்னெறிக் கல்வி ¬ñÎ : 4&5 §¿Ãõ : 8.45 - 9.15

கருப்பொருள் : தொகுதி 12
தலைப்பு : ஒத்துழைப்பு
¯ûǼì¸ò தரம் : 12.0
¸üÈø ¾Ãõ : 12.4
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதால் ஏற்படும் மனவுணர்வுகளைக் கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் ஒத்துழைப்பின் கூறுகளைக் கூறுவர்.
2. மாணவர்கள் சமுதாயத்தில் ஒத்துழைப்பின் அவசியத்தை
விளக்கிக் கூறுவர்.
3. மாணவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதால் ஏற்படும் மனவுணர்வுகளைக்
கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வதால் ஏற்படும் மனவுணர்வுகளைக்
கூறுவர்.
விரவி வரும் கூறு : சமுகவியல்
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : பாடநூலும், உணர்வு முகமூடிகளும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
MINGGU HARI TARIKH
30 RABU 2 / 11 / 2022
À¡¼õ : நலக்கல்வி ஆ ñÎ : 4&5 §¿Ãõ : 10.45 - 11.15

கருப்பொருள் : தொகுதி 14
தலைப்பு : உணவு வகையும் சத்துகளும்.
¯ûǼì¸ò தரம் : 8.1.
¸üÈø ¾Ãõ : 8.1.2.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* உணவு பொட்டலங்களை வாசித்து சத்து விவரங்களை அடையாளம் கண்டு கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் சில உணவு பொட்டலங்களை அடையாளம் கண்டு
கூறுவர்.
2. மாணவர்கள் அப்பொட்டலங்களில் காணப்படும் சத்து விவரங்களை வெட்டி
எடுப்பர்.
3. மாணவர்கள் உணவு பொட்டலங்களை வாசித்து சத்து விவரங்களை அடையாளம்
கண்டு கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் உணவு பொட்டலங்களை வாசித்து சத்து விவரங்களை அடையாளம்
கண்டு கூறுவர்.
விரவி வரும் கூறு : சுகாதாரம்
பண்புக்கூறு : நன்றியுணர்வு
À.Ð.¦À¡Õû : பாடநூல்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

À¡¼õ : கணிதம் ¬ñÎ : 1 அன்பு §¿Ãõ : 12.45 - 1.15

கருப் கருப்பொருள் : அடிப்படை விதிகள் - சேர்தல்/கழித்தல்

தலைப்பு : பிரச்சனைக் கணக்கு
¯ûǼì¸ò தரம் : 2.4.
¸üÈø ¾Ãõ : 2.4.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
100 வரையிலான சேர்த்தல், கழித்தல் பிரச்சனைத் தொடர்பான கதையை உருவாக்குவர்.
¿¼ÅÊ쨸 :
1. மாணவர்க û சில பிரச்சனைக் கணக்கு கதைகளை வாசிப்பர்.
2. மாணவர்கள் அப்பிரச்சனைக் கணக்குகளுக்கு விடைகளைக்
கண்டுப் பிடித்தனர்.
3. மாணவர்கள் ஐந்து ஐந்தாக தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்தை
எழுதுவர்.
மதிப்பீடு :
மாணவர்கள் ஐந்து ஐந்தாக தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்தை
எழுதுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : பாடநூலும், வெண்தாட்களும்.
þÚ¾
¢]Á£ðν÷¾ø:________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like