You are on page 1of 7

திகதி : 30.7.2021 நாள் ; வெள்ளி நேரம் : 7.40-8.

40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : உணவு பதனிடுதல்

கற்றல் தரம் : 8.1.1 கெட்டு போன உணவின் தன்மைகளை விளக்குவர்.

கேள்விகளுக்கு விடையளிக்கவும்

மேற்கண்ட உணவு வகைகளை விரைவில் கெட்டுப் போகக்கூடியவை, விரைவில்

கெடாதவை என வகைபடுத்துக.

விரைவில் கெட்டுப் விரைவில்

போகக்கூடியவை கெடாதவை

கீழ்க்காணும் உணவுகள் கெட்டுப் போய்விட்டன என்பதற்கான அறிகுறிகளை எழுதுக.

TP : 1 2 3 4 5 6
திகதி : 6.8.2021 நாள் : வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : உணவு பதனிடுதல்

கற்றல் தரம் : 8.1.2 நுண்ணுயிர்களின் தாக்கத்தினால் உணவுகள் கெடுகின்றன.

கீழ்காணும் படம் ஒரே விதமான இரண்டு ரொட்டிகள் வெவ்வேறு சூழலில் வைக்கப்பட்டதைக் காட்டுகிறது

உற்றறிதல் : R ரொட்டி மூன்று நாட்களில் கெட்டுவிட்டது.

S ரொட்டி பத்து நாட்களுக்குக் கெடவில்லை.

1. எந்த ரொட்டி பதனிடும் செயற்பிங்கைக் கொண்டுள்ளது?

_____________________________________________________________________________
_______

2. S ரொட்டியை ஏன் அதிக நாள் கெடாமல் வைத்திருக்க முடிந்தது?

_____________________________________________________________________________
_______

3. மேற்கண்ட ஆராய்வின்படி,
a) தற்சார்பு மாறி

_____________________________________________________________________________
______

b) சார்பு மாறி

TP : 1 2 3 4 5 6
_____________________________________________________________________________
_____
திகதி :13.8..2021 நாள் ; வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : உணவு பதனிடுதல்

கற்றல் தரம் : 8.1.5 ஒரு வகை உணவை பல்வேறு வகையில் பதனிடும் செயல்திட்டம்.

ஒவ்வொரு உணவிற்கும் பொருத்தமான உணவு பதனிடும் முறையை எழுதுக.

TP : 1 2 3 4 5 6
திகதி :20.8.2021 நாள் : வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : உணவு பதனிடுதல்

கற்றல் தரம் :8.1.4 பதனிடும் வழிமுறைகளை விளக்குவர்.

கீழ்க்காணும் படம் கோழியைப் பதனீடு செய்யும் சில முறைகளைக் காட்டுகிறது.

குளிர்ந்துறையச்
செய்தல்

புகையிடுதல்

கலனீடு செய்தல்

1. கோழியில் இருந்து நீரை வெளியாக்கும் பதனிடும் முறையைக் கூறுக.

___________________________________________________________________________
_

2. கோழியைக் குளிர்ந்துரையச் செய்வதின் நன்மை என்ன?

___________________________________________________________________________

3. எந்த பதனிடு முறையின் வழி கோழியை அதிக நாள் கெடாமல் வைத்திருக்க முடியும்?

___________________________________________________________________________
_

4. கேள்வி 3-ல் கூறிய பதனிடு முறையைப் போலவே பதனீடு செய்யப்படும் வேறு இரு
உணவுகளை எழுதுக.

a) X : _________________________________________
b) Y : _________________________________________

5. உணவு பதனீடு செய்வதால் ஏற்படும் இரண்டு நன்மைகளைக் கூறுக..

a) ___________________________________________________________________________
TP__: 1 2 3 4 5 6
b) ___________________________________________________________________________
திகதி : 27.8.2021 நாள் : வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : விரையப்பொருள்

கற்றல் தரம் : 9.1.3 விரையப் பொருள்களை வகைபடுத்துவர்.

கீழ்க்காணும் பொருள்களை வகைப்படுத்துக.

கழிவுகளின் வகைகள்

மட்கிப்போகும் விரையப்பொருள்கள் மட்காத விரையப்பொருள்கள்

TP : 1 2 3 4 5 6
திகதி : 3.9.2021 நாள் : வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : விரையப்பொருள்

கற்றல் தரம் : 9.1.5 விரையப் பொருள்களை முறையாக நிர்வகிப்பர்

கீழ்க்காணும் அட்டவணை கவிதா பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை சேகரித்த காலி
ஆடி புட்டிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

மாதம் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே

சேகரித்த ஆடி 200 400 500 600

புட்டிகளின் எண்ணிக்கை

1. ஆடி புட்டிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றமைவு என்ன?

________________________________________________________________________
_____

2. மாதத்திற்கும் சேகரித்த ஆடி புட்டிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?

________________________________________________________________________
_____

________________________________________________________________________
_____

3. ஒவ்வொரு மாதமும் ஆடி புட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க என்ன செய்ய

வேண்டும்? இரண்டு வழிகளைக் கூறுக.

a) ________________________________________________________________________
_____

b) ________________________________________________________________________
_____

4. இந்த ஆராய்வில் தற்சார்பு மாறி எது?

________________________________________________________________________
TP_____
: 1 2 3 4 5 6
5. ஆடி புட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் ஏற்படும் நன்மை ஒன்றினை எழுதுக.
திகதி : 10.9.2021 நாள் : வெள்ளி நேரம் : 7.40-8.40 வகுப்பு : 6M

பாடம் : அறிவியல் அலகு : 8 தலைப்பு : விரையப்பொருள்

கற்றல் தரம் : 9.1.4 விரையப் பொருளை விவேகமாகப் பயன்படுத்துவர் .

கீழ்க்காணும் படம் திரு ரவி விரையப் பொருள்களை குழியில் போட்டு புதைப்பதைக் காட்டுகிறது.

1. இரண்டு மாதங்களுக்குப் பிறகு விரையக் கழிவுகளுக்கு என்ன நிகழ்ந்திருக்கும்?

____________________________________________________________________________
___

____________________________________________________________________________
___

2. மேற்கண்ட வழி குப்பைகளை அகற்ற சிறந்த வழியா?

____________________________________________________________________________
___

3. கேள்வி 2-ற்கான விடைக்கு ஒரு ஊகித்தலை எழுதுக.

____________________________________________________________________________
__

4. விரையப் பொருள்களைக் குறைக்க சரியான மூன்று வழிகளைக் கூறுக.

a)
___________________________________________________________________________
TP
b)
: 1 2 3 4 5 6
___________________________________________________________________________

You might also like