You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH


20 SELASA 22.06.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 12.15 - 1.15 மதியம்
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : 1. இடமதிப்பு, இலக்க மதிப்பு அறிதல்.
2. இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் அறிதல்.
2. 100 வரையிலான எண்களை நான்கு நான்காக எண்ணுதல்
¯.¾Ãõ : 1.6 þ¼Á¾¢ôÒõ þÄì¸ Á¾¢ôÒõ
¸.¾Ãõ : 1.6.1 ±ñ½¢ý þ¼Á¾¢ô¨ÀÔõ þÄì¸ Á¾¢ô¨ÀÔõ ÌÈ¢ôÀ¢ÎÅ÷
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :
1. இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பின் பயன்பாட்டை அறிதல்.
2. 11 முதல் 50 வரை எண்களின் இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பை அறிந்து கூறுவர்.

¿¼ÅÊ쨸 : 1. மாணவர்களுக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,


2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் கேள்விகளை செய்வர்.
3. Á¡½Å÷¸ளுக்கு இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பை அறிமுகப்படுத்துதல்.
4. ஆசிரியர் மாணவருக்கு பாடம் தொடர்பான காணொலியை காண்பித்தல்.
5. மாணவர் எண்களின் இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பை சரியாக காண்பித்து கூறுவர்.
6. மாணவர் ஆசிரியர் கொடுக்கும் எடுத்துக்காட்டு கேள்விகளை கணக்கிட்டு எழுதுவர்.
7. மாணவர் பயிற்சி புத்தகத்தில் 46-47 பக்கத்தில் உள்ள பாடங்களை செய்தல்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்


பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, துணிவு
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி, உடல் இயக்கம்
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், பொருட்கள், கணிணி
Á¾¢ôÀ£Î : 1. மாணவர் இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பின் பயன்பாட்டை அறிதல்.
2. மாணவர் 11 முதல் 50 வரை எண்களின் இடமதிப்பு மற்றும் இலக்க மதிப்பை அறிந்து
கூறுவர்.
º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like