You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH

24 ISNIN 26.07.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 9.15 - 10.15 காலை
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : சேர்த்தல் கதை உருவாக்குதல்
¯.¾Ãõ : 2.4 பிரச்சனைக் கணக்கு
¸.¾Ãõ : 2.4.1 100 ŨÃÂ¢Ä¡É §º÷ò¾ø, ¸Æ¢ò¾ø À¢ÃÉò ¦¾¡¼÷À¡É ¸¨¾¨Â
¯ÕÅ¡ìÌÅ÷.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :
1. கொடுக்கப்பட்ட சேர்த்தல் எண் கணிதம் வாக்கியங்களை கொண்டு கதையை நிறைவு
செய்வர்..

¿¼ÅÊ쨸 : 1. மாணவருக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,

2. மாணவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் கேள்விகளை செய்வர்.
3. ஆசிரியர் Á¡½Å ருக்கு 100 க்குள் சேர்த்தல் தலைப்பை மீள்ப்பார்வை செய்தல்.
4. ஆசிரியர் 100 க்குள் எண்களை கொண்டு சேர்த்தல் கதை உருவாக்க சொல்லி
கொடுத்தல்.
5. ஆசிரியர் மாணவருக்கு பாடம் தொடர்பான காணொலியை காண்பித்தல்.
6. மாணவர் 100 க்குள் எண்களை கொண்டு சேர்த்தல் கதையை உருவாக்குவர்.
7. மாணவர் ஆசிரியர் கொடுத்த பயிற்சி நூலில் பக்கம் 87-89 உள்ள பயிற்ச்சியை செய்வர்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்

பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, நேர்மை
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், கானொலி
Á¾¢ôÀ£Î : 1. மாணவர் கொடுக்கப்பட்ட சேர்த்தல் எண் கணிதம் வாக்கியங்களை கொண்டு கதையை
நிறைவு செய்வர்..

º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like