You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH

18 SELASA 25.05.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 12.15 - 1.15 மதியம்
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : இணை எண்களை அறிதல்.
¯.¾Ãõ : 1.4 ±ñ þ¨½ôÒ.
¸.¾Ãõ : 1.4.1 ஓர் þÄì¸ ±ñ½¢ý þ¨½ ±ñ¨½ì ÌÈ¢ôÀ¢ÎÅ÷..

§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :

1. 2-10 வரை உள்ள எண்களின் இணை எண்களை கண்டறிவர்.
2. 2-10 வரை இணை எண்களை பல்வேறு வகைகளில் பிரித்து எழுதுவர்.

¿¼ÅÊ쨸 : 1. மாணவர்களுக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,

2. மாணவர்கள் ஐந்து கேள்விகள் செய்வர்.
3. Á¡½Å÷¸ளுக்கு 1-10 வரையிலான எண்களை மீள்பார்வை சொல்ல சொல்லுதல்.
4. ஆசிரியர் மாணவருக்கு இணை எண்களை அறிமுகம் செய்தல்.
5. ஆசிரியர் மாணவருக்கு 2-10 வரை எண்களை கொண்டு இணை எண்களை எவ்வாறு
பிரிக்கலாம் என்று சொல்லி கொடுப்பர்.
6. மாணவர் ஆசிரியர் கொடுக்கும் சில கேள்விகளை வைத்து இணை எண்களை
உருவாக்குதல்.
7. மாணவர் பயிற்சி புத்தகத்தில் 34-37 பக்கத்தில் உள்ள பாடம் செய்தல்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்

பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, துணிவு
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி, உடல் இயக்கம்
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், பொருட்கள், கணிணி
Á¾¢ôÀ£Î : 1. 2-10 வரை உள்ள எண்களின் இணை எண்களை கண்டறிவர்.
2. 2-10 வரை இணை எண்களை பல்வேறு வகைகளில் பிரித்து எழுதுவர்

º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like