You are on page 1of 2

MINGGU HARI TARIKH

7 ISNIN 9 / 5 / 2022
À¡¼õ : உடற்கல்வி ¬ñÎ : 1,2,3 §¿Ãõ : 7.45 - 8.15

கருப்பொருள் : தொகுதி 2
தலைப்பு : காற்பந்து
¯ûǼì¸ò தரம் : 1.4.,2.3.,5.3.,5.4.
¸üÈø ¾Ãõ : 1.4.5.,1.4.6.,2.3.1.,2.3.2.,5.1.5.,5.4.2.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*பந்தை நண்பர்களிடம் இருந்து பறித்து எடுப்பர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் பந்தைக் கொண்டு வெதுபல் நடவடிக்கையைச்
செய்வர்.
2. மாணவர்கள் பந்தை எதிர் அணியிடம் இருந்து பறித்து எடுக்க பழகுவர்.
3. மாணவர்கள் பந்தை நண்பர்களிடம் இருந்து பறித்து எடுப்பர்.

மதிப்பீடு :
மாணவர்கள் பந்தை நண்பர்களிடம் இருந்து பறித்து எடுப்பர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : பந்தும், கூம்புகளும்.
Á£ðν÷¾ø:____________________________________________________________
______________________________________________________________________

À¡¼õ : நலக்கல்வி ஆ ñÎ : 4&5 §¿Ãõ : 9.45 - 10.15

கருப்பொருள் : தொகுதி 11
தலைப்பு : சமூகச் சீர்கேடுகள்
¯ûǼì¸ò தரம் : 4.1.
¸üÈø ¾Ãõ : 4.1.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*சமூகச் சீர்கேடுகளை அடையாளம் கண்டு கூறுவர்; பட்டியலிடுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் தங்கள் வாழிடத்தில் உள்ள சில சமூகச் சீர்கேடுகளைக் கூறுவர்.
2. மாணவர்கள் இச்சமூகச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கான
காரணங்களைக் கூறுவர்.
3. மாணவர்கள் படங்களில் காணப்படும சில சமூகச் சீர்கேடுகளை அடையாளம்
கண்டு கூறுவர்; பட்டியலிடுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் சமூகச் சீர்கேடுகளை அடையாளம் கண்டு கூறுவர்; பட்டியலிடுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : சுய ஒழுக்கம்
À.Ð.¦À¡Õû :கைப்பேசியும், படங்களும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________________
MINGGU HARI TARIKH
7 ISNIN 9 / 5 / 2022
À¡¼õ :நன்னெறிக் கல்வி ¬ñÎ : 4&5 §¿Ãõ : 11.45 - 12.15
கருப்பொருள் : தொகுதி 5
தலைப்பு : உயர்வெண்ணம்
¯ûǼì¸ò தரம் : 5.0
¸üÈø ¾Ãõ : 5.1.,5.2.,5.5.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்வெண்ணங்களைக் கலந்துரையாடி
பட்டியலிடுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் உரையாடல் பகுதியை வாசித்து அதில்
இருக்கும் உயர்வெண்ணச் செயலைக் கூறுவர்.
2. மாணவர்கள் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்வெண்ணங்களைக்
கலந்துரையாடுவர்.
3. மாணவர்கள் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்வெண்ணங்களைப்
பட்டியலிடுவர்.
மதிப்பீடு :
மாணவர்கள் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்வெண்ணங்களைக்
கலந்துரையாடி பட்டியலிடுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : பாடநூலும், வெண்தாட்களும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like