You are on page 1of 2

MINGGU HARI TARIKH

27 ISNIN 3 / 10 / 2022
À¡¼õ : உடற்கல்வி ¬ñÎ : 1,2,3 §¿Ãõ : 7.45 - 8.15

கருப்பொருள் : தொகுதி 5
தலைப்பு : அடிப்படை நீச்சல்
¯ûǼì¸ò தரம் : 2.11.,5.2.,5.3.
¸üÈø ¾Ãõ : 2.11.1.,5.2.2..,5.3.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* நீருக்கு அடியில் மூச்சைக் கட்டுபடுத்தும் முறையைக் கற்றுக் கொண்டு செய்து
காட்டுவர்.
¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் நீச்சலிடும் பொழுது நீருக்கு அடியில் மூச்சை என்ன செய்ய
வேண்டும் என்று கூறுவர்.
2. மாணவர்கள் நீருக்கு அடியில் மூச்சைக் கட்டுபடுத்தும் முறையைக் கற்றுக் கொள்வர்.
3. மாணவர்கள் நீருக்கு அடியில் மூச்சைக் கட்டுபடுத்தும் முறையைக் கற்றுக்
கொண்டு செய்து காட்டுவர்.
மதிப்பீடு :
மாணவர்கள் நீருக்கு அடியில் மூச்சைக் கட்டுபடுத்தும் முறையைக் கற்றுக் கொண்டு
செய்து காட்டுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : ஒழுக்கம்
À.Ð.¦À¡Õû : படங்களும், பாடநூலும்.
Á£ðν÷¾ø:____________________________________________________________
______________________________________________________________________
______________________________________________________________________

À¡¼õ :நன்னெறிக் கல்வி ¬ñÎ : 4&5 §¿Ãõ : 9.45 - 10.15

கருப்பொருள் : தொகுதி 11
தலைப்பு : ஊக்கமுடைமை
¯ûǼì¸ò தரம் : 11.0
¸üÈø ¾Ãõ : 11.3
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
*சமுதாயத்தோடு இயிந்த வாழ்வில் ஊக்கமுடைமையைப் புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளை விளக்கி கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் சமுதாயத்தில் ஊக்கமுடன் செயல்படும் சில செயல்களைக் கூறுவர்.
2. மாணவர்கள் சமுதாயத்தில் ஊக்கமுடன் செயல்படுவதற்கான அவசியத்தைக்
கூறுவர்.
3. மாணவர்கள் சமுதாயத்தோடு இயிந்த வாழ்வில் ஊக்கமுடைமையைப்
புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை விளக்கி கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் சமுதாயத்தோடு இயிந்த வாழ்வில் ஊக்கமுடைமையைப்
புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை விளக்கி கூறுவர்.
விரவி வரும் கூறு : சமுகவியல்
பண்புக்கூறு : ஒற்றுமை
À.Ð.¦À¡Õû : பாடநூலும், வெண்தாட்களும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
MINGGU HARI TARIKH
27 ISNIN 3 / 10 / 2022
À¡¼õ : நலக்கல்வி ஆ ñÎ : 6 §¿Ãõ : 10.45 -
11.15
கருப்பொருள் : தொகுதி 13
தலைப்பு : ஆரோக்கியத்தைப் பேணுவோம்
¯ûǼì¸ò தரம் : 6.1.
¸üÈø ¾Ãõ : 6.1.1.
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* பல வகையான நோய்களின் பரவும் வழிகளைக் கண்டறிந்து கூறுவர்.

¿¼ÅÊ쨸 :
1. மாணவர்கள் சில நோய்களை அடையாளம் கண்டு கூறுவர்.
2. மாணவர்கள் நோய்களால் உடலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் கூறுவர்.
3. மாணவர்கள் பல வகையான நோய்களின் பரவும் வழிகளைக் கண்டறிந்து கூறுவர்.

மதிப்பீடு :
மாணவர்கள் பல வகையான நோய்களின் பரவும் வழிகளைக் கண்டறிந்து கூறுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : சுய ஒழுக்கம்
À.Ð.¦À¡Õû : பாடநூல்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
______________________________________________________________________

À¡¼õ : கணிதம் ¬ñÎ : 1 §¿Ãõ : 11.15 - 12.15

கருப் கருப்பொருள் : 100 வரையிலான முழு எண்கள்

தலைப்பு : கூட்டல் கணக்கு
¯ûǼì¸ò தரம் : 2.1.
¸üÈø ¾Ãõ : 2.1.3
§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û: -
* அடிப்படைக் கூட்டல் பிரச்சனைக் கணக்குகளுக்கான தீர்வு முறையை முறையாக
எழுதி காட்டுவர்.
¿¼ÅÊ쨸 :
1. மாணவர்க û சில கூட்டல் பிரச்சனைக் கணக்குகளை வாசிப்பர்.
2. மாணவர்கள் அப்பிரச்சனைக் கணக்குகளைத் தீர்வு செய்யும்
வழிமுறைகளைக் கற்றுக் கொள்வர்.
3. மாணவர்கள் அடிப்படைக் கூட்டல் பிரச்சனைக் கணக்குகளுக்கான தீர்வு
முறையை முறையாக எழுதி காட்டுவர்.
மதிப்பீடு :
மாணவர்கள் அடிப்படைக் கூட்டல் பிரச்சனைக் கணக்குகளுக்கான தீர்வு முறையை
முறையாக எழுதி காட்டுவர்.
விரவி வரும் கூறு : நன்னெறி
பண்புக்கூறு : பொறுமை
À.Ð.¦À¡Õû : பாடநூலும், வெண்தாட்களும்.
Á£ðν÷¾ø:_________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________

You might also like