You are on page 1of 3

தேசிய வகை நோர்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

தங்காக், ஜொகூர்.

SJK TAMIL LADANG NORDANAL, TANGKAK, JOHOR.

கல்வித் தவணை இறுதித் தேர்வு

UJIAN AKHIR SESI AKADEMIK

2023/2024
காட்சிக் கலைக்கல்வி (ஆண்டு 1)

1 மணிநேரம் 30 நிமிடம்

பெயர்: ______________________________ வகுப்பு : _________

1. அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

2. இக்கேள்வித்தாளில் உமது விடையை எழுதவும்.

பகுதிகள் பிரிவுகள் புள்ளிகள் பெற்றப் புள்ளிகள்


1 பிரிவு 1 30
2 பிரிவு 2 70
மொத்தம் 100

பிரிவு 2
அ. கொடுக்கப்பட்ட இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத்
தேர்ந்தெடுத்து கலைப்படைப்பை உருவாக்குக. ( 70
புள்ளிகள் )
1. நடவடிக்கை : முக பாவனைகளில் ஒன்றை தெரிவு

செய்க. ‘குச்சி பூதல்’ பொம்மையை உருவாக்குக.

(பா.புத்தகம் பக்கம் 29)

2. நடவடிக்கை : தெளித்தல். தெறித்தல் முறைகளின்

மூலம் வண்ணத் துளிகளைக் கொண்ட படைப்பை

உருவாக்குக. (பா.புத்தகம் பக்கம் 50-52)

3. அழகு ஆபரணங்கள் உருவாக்குதல். (பா.புத்தகம்

பக்கம் 78-80)

தயாரித்தவர், பரிசீலித்தவர்,
உறுதிப்படுத்தியவர்,
.............................. .................................. ..................
.............. (திருமதி சு.நளினி) (திரு.த.ஜெயசந்திரன்)
(திரு.ப.நடராஜன்)
(பாட ஆசிரியர்) (து.தலைமையாசிரியர்)
(தலைமையாசிரியர்)

You might also like