You are on page 1of 5

தேசிய வகை நோர்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

தங்காக், ஜொகூர்.

SJK TAMIL LADANG NORDANAL, TANGKAK, JOHOR.

கல்வித் தவணை இறுதித் தேர்வு

UJIAN AKHIR SESI AKADEMIK

2023/2024
அறிவியல் (ஆண்டு 1)

1 மணிநேரம் 30 நிமிடம்

பெயர்: ______________________________ வகுப்பு : _________

பகுதிகள் பிரிவுகள் புள்ளிகள் பெற்றப் புள்ளிகள்


சரியான விடையைத்
அ 8
தேர்ந்தெடு
சரியான விடையைத்
ஆ 12
தேர்ந்தெடு
இ இணைத்தல் 10
ஈ புறவயக் கேள்விகள் 12
உ சரி/பிழை 22
ஊ வண்ணமிடுதல் 6
மொத்தம் 70

அ. சரியான விடைகளுக்கு வட்ைமிடுக. ( 5 புள்ளிகள் )

1. இவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

A வரைந்து காட்டுதல் B உற்றறிதல் C தொடர்பு கொள்ளுதல்


2. நமது எண்ணங்களையும் தகவல்களையும் பறிமாறிக் கொள்வதை
______________

ஆகும்.

A ஊகித்தல் B தொடர்பு கொள்ளுதல் C உற்றறிதல்

3. நாம் கண், காது, மூக்கு, நாக்கு, ததால் ஆகிய சபாறிகரைப் பயன்படுத்தி


_______________.

A தொடர்பு கொள்கிறோம் B வகைப்படுத்துகிறோம் C உற்றறிகிறோம்

4. ______________கொண்டு காந்தச் சக்தியை அறியலாம்.

A வெப்பமாணி B காந்தம் C தாள்

5. இவற்றுள் எது அறிவியல் அறையின் விதிமுறை அல்ல?

A ஆசிரியர் அனுமதியோடு உள்ளே செல்ல வேண்டும்.

B அறிவியல் அறையில் விளையாடலாம்.

C ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆ. உயிருள்ள பொருளுக்கு பச்சை வண்ணமும் உயிரற்ற பொருளுக்கு நீல


வண்ணமும் தீட்டுக. ( 6 புள்ளிகள் )
இ. புலன்களின் பயன்பாட்டுடன் இணைத்திடுக.( 5 புள்ளிகள் )

தொடுதல் கேட்டல் முகர்தல் பார்த்தல் சுவைத்தல்

ஈ. விலங்குகளின் உடல் உறுப்புகளைப் பெயரிடுக.( 10 புள்ளிகள் )


வால் கொம்பு

துடுப்பு வால்
குளம்பு இறக்கை

மெல்லிய உரோமம் ஓடு அளகு கால்

உ. தாவரங்களின் பாகங்களைப் பெயரிடுக.( 10 புள்ளிகள் )

வேர்

பூ

தண்டு

காய்
இலை

You might also like