You are on page 1of 1

தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É கற்றல் தர மதிப்பீடு இறுதி ஆண்டு 2020


அறிவியல் (தாள் 1)
1 Á½¢ நேரம்
¦ÀÂ÷:_____________________________ ¬ñÎ : 3

1. ஒருவருக்கு வெட்டுப் பற்கள் மொத்தம் _____________ இருக்கும்

A 4
B 8
C 20

2. மேற்கண்ட படத்தில் உள்ள பல்லின் பயன்பாடு என்ன?

A உணவை அரைத்துக் கடித்து மென்று சாப்பிடுவதற்கு


B உணவுகளை வெட்டி கடுத்து சிறு துண்டுகளாக்க
C உணவுகளைக் கடித்து சிழித்து சிறு துண்டுகளாக்கி உண்ணுவதற்கு.

3. அறிவியல் உகரணங்களை ___________________ பயன்படுத்த வேண்டும்.

A அலட்சியமாகப்
B கவனமாகப்
C விரும்பம் போல்

4. நமது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால்

A ஐஸ்கட்டிகளைக் கடிக்க வேண்டும்


B சத்துள்ள உணவு உண்ண வேண்டும்
C மிட்டாய்களை நிறைய உண்ண வேண்டும்.

5. கீ ழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

A உற்றறிதல்
B ஊகித்தல்
C செயல்படுதல்

You might also like